ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

View previous topic View next topic Go down

தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Post by கார்த்திக் செயராம் on Sun Mar 27, 2016 11:30 am

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி 25-ம் தேதி வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.14.28 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு பொது தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பறக்கும் படையினர் 24.3.16 அன்று சோதனையின்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.6.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 25.3.16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் வேலூரில் ரூ.1.30 லட்சம், திருவண்ணாமலையில் 340 சிமெண்ட் மூட்டைகள், நீலகிரி மாவட்டத்தில் ரூ.5.20 லட்சம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.4.50 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.19 லட்சம், மதுரை மாநகரில் மதுவகைகள் உட்பட மொத்தம் ரூ.12,19,000/- ரொக்கம் கைப்பற்றப்பட்டது.

   
நிலையான கண்காணிப்புக் குழுவினர் 24.3.316 அன்று சோதனை மேற்கொண்டபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1.25 லட்சம், சென்னையில் ரூ.2.85 லட்சம், விருதுநகரில் ரூ.1.60 லட்சம், பெரம்பலூரில் ரூ.1.63 லட்சம், திருச்சி மாநகரில் 224 பிரஸ்டிஜ் குக்கர்கள், சிவகங்கையில் ரூ.2 லட்சம், கோவையில் ரூ.2.15 லட்சம் பிடிபட்டன. மொத்தம் ரூ.11.48 லட்சம் ரொக்கம் 24.3.16 அன்றும், 25.3.16 அன்றைய சோதனையின்போது நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.18 லட்சம், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.35 லட்சம், சேலம் நகரில் ரூ.56,56,820/- திருப்பூர் நகரில் ரூ.1.25 லட்சம் என மொத்தம் ரூ.62.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.26.3.16 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2, 23,634 புகார்கள் பெறப்பட்டதில் 1,73,718 புகார்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நன்றி செய்தி.காம்.
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Post by ராஜா on Sun Mar 27, 2016 12:07 pm

நமக்கு ஒரு ரெண்டு கோடி ரூபாயை யாராவது கொடுத்தால் நல்லா இருக்கும்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Post by T.N.Balasubramanian on Sun Mar 27, 2016 6:11 pm

@ராஜா wrote:நமக்கு ஒரு ரெண்டு கோடி ரூபாயை யாராவது கொடுத்தால் நல்லா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1199331

கேட்கறதுதான் கேட்கிறீங்க 10 கோடி /12 கோடி கேட்க கூடாதா ? (எப்பிடியும் கிடைக்கப் போவதில்லை )
எலெக்ஷன் நேரம் , ரெண்டு கோடின்னு கேட்டா, சரி சரி , ஒரு கோடிதான் கிடைக்கும் .என்று கூறி ,
தனுஷ்கோடியில் நிற்கவும் என்று சொல்லப் போறாங்க . (அப்பிடி நின்றால் எந்தன் வோட் உங்களுக்கே )

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20636
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Post by ராஜா on Sun Mar 27, 2016 8:06 pm

@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:நமக்கு ஒரு ரெண்டு கோடி ரூபாயை யாராவது கொடுத்தால் நல்லா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1199331

கேட்கறதுதான் கேட்கிறீங்க 10 கோடி /12 கோடி கேட்க கூடாதா ? (எப்பிடியும் கிடைக்கப் போவதில்லை )
எலெக்ஷன் நேரம் , ரெண்டு கோடின்னு கேட்டா, சரி சரி , ஒரு கோடிதான் கிடைக்கும் .என்று கூறி ,
தனுஷ்கோடியில் நிற்கவும் என்று சொல்லப் போறாங்க . (அப்பிடி நின்றால் எந்தன் வோட் உங்களுக்கே )

ரமணியன்

ஐயா , தனுஷ்கோடியில் நான் நின்னுட்டா அப்புறம் இரண்டு கோடியை யார் வாங்குவது புன்னகை அவ்வ்வ்வ்வ்வ்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Post by M.Jagadeesan on Sun Mar 27, 2016 8:13 pm

பறிமுதல் செய்த பணத்தை என்ன செய்வார்கள் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Post by T.N.Balasubramanian on Sun Mar 27, 2016 9:46 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:
@ராஜா wrote:நமக்கு ஒரு ரெண்டு கோடி ரூபாயை யாராவது கொடுத்தால் நல்லா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1199331

கேட்கறதுதான் கேட்கிறீங்க 10 கோடி /12 கோடி கேட்க கூடாதா ? (எப்பிடியும் கிடைக்கப் போவதில்லை )
எலெக்ஷன் நேரம் , ரெண்டு கோடின்னு கேட்டா, சரி சரி , ஒரு கோடிதான் கிடைக்கும் .என்று கூறி ,
தனுஷ்கோடியில் நிற்கவும் என்று சொல்லப் போறாங்க . (அப்பிடி நின்றால் எந்தன் வோட் உங்களுக்கே )

ரமணியன்

ஐயா , தனுஷ்கோடியில் நான் நின்னுட்டா அப்புறம் இரண்டு கோடியை யார் வாங்குவது புன்னகை அவ்வ்வ்வ்வ்வ்
மேற்கோள் செய்த பதிவு: 1199364

ஒரு கோடியில் ,தனுஷ்கோடியில் நீங்கள் நில்லுங்கள் .
மறு கோடியில் , இங்கு ,நான் நிக்கிறேன் இல்லே , கோடியை வாங்கிக்க .
யார் வாங்கினால் என்ன ? நான் வேண்டுமானால் தனுஷ்கோடியில் நிற்கிறேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20636
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Post by T.N.Balasubramanian on Sun Mar 27, 2016 9:49 pm

@M.Jagadeesan wrote:பறிமுதல் செய்த பணத்தை என்ன செய்வார்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1199365

யாரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டதோ , அவர்கள் தகுந்த ஆதாரங்களை சமர்பித்தப் பிறகு , மீண்டும் பணத்தை பெற உரிமையுண்டு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20636
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Post by krishnaamma on Sun Mar 27, 2016 10:22 pm

@ராஜா wrote:நமக்கு ஒரு ரெண்டு கோடி ரூபாயை யாராவது கொடுத்தால் நல்லா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1199331

எங்கே தராங்க என்று கொஞ்சம் சொல்லுங்கள்,நானும் பானுவும் வந்துடறோம் ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: - தேர்தல் ஆணையம் தகவல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum