ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதுவும் சேவை தானுங்க!
 ayyasamy ram

கல்யாண செலவை இப்படியும் குறைக்கலாம்!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

உடலை வருத்த தயாராகும் சுனைனா!
 ayyasamy ram

அஜித் பெயரில் படம் தயாரிக்கும் தனுஷ்!
 ayyasamy ram

அருவி நாயகிக்கு இன்ப அதிர்ச்சி!
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

'வீரம்மாதேவி' வரலாற்றுப் படத்திற்காக தமிழைக் கற்று வருகிறேன்: சன்னி லியோன்
 ayyasamy ram

முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்
 ayyasamy ram

18 புராணங்கள்
 abdul shameer

பழச்சாறு பானங்கள் தயாரிப்பில் இறங்குகிறது கோகோ கோலா
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஜாக்டோ -ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
 ayyasamy ram

மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
 ayyasamy ram

சென்னை சேலம் இடையே பசுமை வழித்தடம்: நிதின் கட்காரி
 ayyasamy ram

'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு
 ayyasamy ram

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

View previous topic View next topic Go down

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by ayyasamy ram on Tue Mar 29, 2016 10:10 am



-
விருதுநகர் ;
சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்
நேர்காணலின்போது ஜெயலலிதாவை புகழ்ந்துபேசி
அவரை சிரிக்கவைத்தார் விருதுநகரிலிருந்து
வேட்பாளர் தேர்விற்கு சென்ற அதிமுக பெண்
தொண்டர் ஒருவர்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர்
சட்டசபை தொகுதிகளை தவிர மீதமுள்ள சட்டசபை
தொகுதிகளில் தொகுதிக்கு 3 பேர் வீதம் நேர்காணலுக்கு
அதிமுக தலைமை அழைப்பு விடுத்தது.

இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர்,
ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்பட சட்டசபை
தொகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னையில்
கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்தனர்.

நேர்காணலில் முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து
கொள்வது என்று ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனித்தனியே
பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதில் ஸ்ரீவில்லிப்புத்துார்
சட்டசபை தொகுதியில் இருந்து மாவட்ட கவுன்சிலர்
முத்தையாவின் மனைவி சந்திரபிரபா, மாவட்ட துணைச்
செயலாளர் வசந்திமான்ராஜ், சீனிவாசன் ஆகியோர் நேர்
காணலுக்கு சென்றனர்.

மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி
சந்திரபிரபா எம்.ஏ., தமிழ் முதுநிலைப்படிப்பில் ஆராய்ச்சி
பட்டம் பெற்றவர். அதிகம் படித்திருந்தாலும் கிராமத்து
பெண்மணியான அவர் எப்போதும் வெகுளியாகவே பேசுவார்.

முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்று அவரது கணவர் முத்தையா தனியாக 2 நாள் கிளாஸ்
எடுத்திருந்தார் அவருக்கு.

கணவன் சொல்லே மந்திரம் என்ற ரீதியாக போயஸ்
கார்டனுக்குள் நுழைந்த சந்திர பிரபா நேர்காணல் நடந்த
அறைக்குள் நுழைந்ததும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில்
நெடுஞ்சான் கிடையாக காலில் விழுந்து எழுந்ததோடு
குனிஞ்சுக்கிட்டே தலையை நிமிராமல் கையை எடுத்து கும்பிட்டப்படி
சில நிமிடங்கள் நின்றாராம். ஜெயலலிதா 'சீட்டுல உட்காருங்க'
என்று சொன்னதற்கு 'இல்லம்மா' என்று சொல்லி விட்டு...

திடீரென “தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க
வந்த காவல் தெய்வம்”என்று கிராமத்து பாணியில் பொதுக்கூட்ட
மேடையில் பேசுவது போல் புகழத்தொடங்கி விட்டாராம்.

மனப்பாடம் செய்து ஓப்பிப்பதுபோல் சந்திர பிரபா கூறியதை
கேட்ட ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம்.பின்னர்,
'போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை' என்று
சொல்லி சிரித்து விட்டு.. என்ன படிச்சிருக்கீங்க என்றாராம்.
தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு சொல்லவும்
அப்படியா என்பதுபோல் பார்த்த ஜெயலலிதா மீண்டும் வாய் விட்டு
சிரித்து சரி போய் வா...என்று வாழ்த்து என்று சொல்லி அனுப்பி
வைத்தாராம்.
-
--------------------
- எம்.கார்த்தி
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34486
மதிப்பீடுகள் : 11106

View user profile

Back to top Go down

Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by ஜாஹீதாபானு on Tue Mar 29, 2016 5:15 pm

அது சரி. என்ன கொடுமை சார் இது படிச்சு என்ன பிரயோசனம் என்ன கொடுமை சார் இது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by M.Jagadeesan on Tue Mar 29, 2016 5:47 pm

தான் படித்த படிப்புக்கு இழுக்கு தேடிக்கொண்டார் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4915
மதிப்பீடுகள் : 2346

View user profile

Back to top Go down

Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by T.N.Balasubramanian on Tue Mar 29, 2016 5:50 pm

புகழுதலுக்கு  பலியாகாதவர்   புவியில் உண்டோ !
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21175
மதிப்பீடுகள் : 8099

View user profile

Back to top Go down

Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by ராஜா on Tue Mar 29, 2016 7:15 pm

@T.N.Balasubramanian wrote:புகழுதலுக்கு  பலியாகாதவர்   புவியில் உண்டோ !
ரமணியன்
@M.Jagadeesan wrote:தான் படித்த படிப்புக்கு இழுக்கு தேடிக்கொண்டார் !
நன்றி நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by விமந்தனி on Tue Mar 29, 2016 10:50 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum