ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 Meeran

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 ayyasamy ram

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 sandhiya m

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 பழ.முத்துராமலிங்கம்

முதல்பெண் பத்திரிகை போட்டோகிராபருக்கு கூகுள் கவுரவம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்
 பழ.முத்துராமலிங்கம்

உடலில் தேங்கியுள்ள சளியை நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு விரட்ட எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

200 ஆண்டாக தாகம் தீர்க்கும் ஊரணி : நீர்வரத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

ஐ.டி வேலையை உதறிய கோவை இளைஞர்: ஆன்லைன் மூலம் கீரை விற்பனை செய்து அசத்தல்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.2,925 கோடி கொடுத்து இயேசுவின் ஓவியத்தை வாங்கிய இஸ்லாமியர்!!
 பழ.முத்துராமலிங்கம்

2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
 SK

விராட் கோஹ்லி குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

1300 முறை அத்துமீறி தாக்குதல்: இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு
 SK

இனி பாத்திரத்தை பார்த்து உணவின் நிலை தெரிந்து சாப்பிடலாம்..!
 SK

குஜராத்தில் பிரதமர் மோடி கண்ணீருடன் பிரச்சாரம்
 SK

புதியவன்
 T.N.Balasubramanian

பழைய துப்பறியும் நாவல்கள்.
 கண்ணன்

ஜுனியர் விகடன் 13.12.17
 Meeran

சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்- அமானுஷ்யத் தொடர்! - 3
 பழ.முத்துராமலிங்கம்

ஜன.,1 முதல் ஓடிபி மூலம் ஆதார்- மொபைல் எண் இணைப்பு வசதி
 KavithaMohan

அதிமதுரம் பற்றி உங்களுக்கு தெரியாத சில அரிய தகவல்கள் இதோ...
 பழ.முத்துராமலிங்கம்

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

View previous topic View next topic Go down

தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by T.N.Balasubramanian on Wed Mar 30, 2016 9:36 pm

தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?- சுதிஷ் கணக்கு

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும் பொறுப்பேற்பார்கள் என தேமுதிக இளைஞரணித் தலைவர் சுதிஷ் கூறியுள்ளார்.

கோவில்பட்டியில், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சுதிஷ், "மே 23ம் தேதி தமிழகத்தில் முதலமைச்சராக கேப்டன் பதிவியேற்கின்ற நாள். துணை முதல்வராக வைகோவும், கல்வி அமைச்சராக திருமாவளவனும் பொறுப்பேற்பார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளாட்சி மற்றும் நிதியமைச்சர் பொறுப்பு அளிக்கப்படும். நீங்கள் (மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்) கேப்டனை முதலமைச்சர் என்று சொல்லும் போது நான் இதையும் சொல்லியே ஆகவேண்டும்" என்றார்.

மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக இணைந்து இத்தேர்தலை சந்திக்கிறது. தேமுதிக 124 தொகுதிகளிலும், மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20597
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by T.N.Balasubramanian on Wed Mar 30, 2016 9:43 pm

எல்லோருக்கும் இலாக்கா அறிவிக்கும் இந்த சதீஷ் யார் ?
Extra constitutional Authority (தமிழில் என்ன சொல்வது இதற்கு ) யோ !
நல்லக் கூத்து ,நல்லக்கண்ணு அவர்கள்தான் புது கவர்னர் என்றும் இவர்களே
அறிவிப்பார்களோ ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20597
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by T.N.Balasubramanian on Thu Mar 31, 2016 9:10 am

நேற்று சாத்தூர் ,விருதுநகரில் பேசிய வைகோவும் திருமாவும் ,
அமைச்சரவை அமைத்தல் /இலாக்காக்கள் இப்போதைக்கு இல்லை என்றும்
நேரம் வரும்போது செய்யலாம் என்றும் தெளிவுபடுத்தினார்கள் .

ரமணியன்

அப்பா சதீசு ,
நீயோ புதிசு ,
வேண்டாமையா ரவுசு
ர...ன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20597
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by M.Jagadeesan on Thu Mar 31, 2016 12:39 pm

நல்லகண்ணு நேர்மையானவர் ; எளிமையானவர் . எனவே முதல்வர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் .

ரௌடிகளை ஓட ,ஓட விரட்டிப் பிடித்து அடக்குகின்ற காவல்துறைக்கு அமைச்சராக இருப்பதற்கு விஜயகாந்த் மிகவும் பொருத்தமானவர் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by T.N.Balasubramanian on Thu Mar 31, 2016 3:51 pm

நேற்றைய தேர்தல் கூட்டத்தில்,
துணை முதல்வரும் வேண்டாம்
மந்திரி பதவியும் ஏற்கமாட்டேன் என்றார் வைக்கோ .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20597
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by ayyasamy ram on Thu Mar 31, 2016 3:53 pm

புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32879
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by ராஜா on Thu Mar 31, 2016 5:55 pm

இந்த கொசுக்கடி தொல்லை தாங்கமுடியலப்பா


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30682
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by சிவனாசான் on Thu Mar 31, 2016 7:04 pm

பிறவா பெயருக்கு பெயரா.....!!! புறந்தபின் வைப்பதுதான் உத்தமம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by T.N.Balasubramanian on Fri Apr 01, 2016 12:23 pm

வைகோ விற்கு இது தேவைதானா ?
வைகோவின் அரசியல் பாரம்பரியம் என்ன ?
கலைஞரே இவரின் எழுச்சி கண்டு ,இவரை ஓரம் கட்டினார் .
ஜெயலலிதாவும், அரசியலில் எனக்கு  போட்டி என்றால் வைகோதான் ,என்றார் .
அப்பிடி பட்ட வைகோவிற்கு , அரசியல் கத்துக்குட்டி ,அரை வேக்காடு சதீஷ் ,துணை முதல்வர் பதவி தருகிறாராம் . ஆண்டவா ! அடியேன்னு கூப்பிட ஆம்படையாளை காணோமாம் ,அஷ்ட புத்திரர்களுக்கு   பெயர் வைத்தானாம்   .
அடங்கு சதீசு

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20597
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: தேமுதிக - ம.ந.கூட்டணி ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum