ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 SK

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 SK

intro
 SK

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுவாமி விவேகானந்தர்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Fri Apr 01, 2016 6:54 am

First topic message reminder :

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down


Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Tue Jun 28, 2016 7:15 am

எந்த சமுதாயத்தை எடுத்துக்கொண்டாலும் அதிலுள்ள ஆண் பெண்அனைவரும் ஒரே மனமும், திறமையும்,செயல் புரியும் ஆற்றலும் பெற்றவராக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வெவ்வேறு லட்சியங்கள் வேண்டும் >>>எந்த லட்சியத்தையும் கேலி செய்ய நமக்கு உரிமை கிடையாது. உனது அளவு கோல் என்னை முடிவு செய்வதும் , என் அளவு கோல் உன்னை பற்றி தீர்மானிப்பதும் சரியானதல்ல. சு.வி.கா.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Sat Jul 02, 2016 8:00 pm

விடாமுயற்சி கடைசியில் வெற்றிதரும். ஒரே நாளில் எதையும் சாதிக்கமுடியாது.
வலிமையும் ஆற்றலும் மிக்கவர்களிடம்தான் உலகம் இரக்கம் காட்டுகிறது.
முதலில் உடல் வலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதன்பிறகே மனத்தைக்
கட்டுப்படுத்த முடியும். மனிதனைப் பாவி என்று சொல்லாதே, ' நீ தெய்வம்' என்று
அவனிடம் சொல்.(சு.வி.கா)

avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma on Sat Jul 02, 2016 10:47 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Sun Jul 03, 2016 9:16 am

(சு.வி.கா) லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்பது நிச்சயம்.
எனவே ஒரு லட்சியம் இருப்பது சிறந்தது . தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனே
நாத்திகன். கடவுளிடம் நம்பிக்கை இல்லாதவனை நாத்திகன் என்று பழைய
மதங்கள் கூறின. புது மதமோ தன்னிடம் நம்பிக்கை இல்லாதவனே நாத்திகன்
எனகிறது. மனிதனில்ஏற்கனவேஇருக்கிற தெய்வீகத்தை வெளிப்படுத்துவது மதம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Fri Jul 15, 2016 5:38 am

எல்லையற்ற நம்பிக்கையும் வலிமையும் மட்டுமே வெற்றிக்கான நியதிகள். யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும் , உங்கள் பாதையில் உறுதியாகச்செல்லுங்கள்.உலகம் உங்கள் காலடியில் நிச்சயம் வந்து விழும்..
இவரிடம் நம்பிக்கைவையுங்கள் அவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம்
சொல்வார்கள், முதலில் உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று
நான் சொல்கிறேன் (சு.வி.கா.)
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Sat Jul 16, 2016 7:04 am

எப்போதும் ஆன்மாவை பற்றியே பேசு, கேள்,சிந்தனை செய்துகொண்டே
வந்தால், காலபோக்கில் உன்னுள்ளும் சிங்கம் சிலிர்த்து எழுவதைக்காண்பாய்.
உள்ளிருக்கும் ஆன்மா எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.அந்த
ஒளியிலிருந்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டு இந்த தசையாலும்
எலும்பாலுமான உடம்பை நாடியவாறு நான் , நான், நான் என்று
அடித்துக்கொள்கின்றனர். இதுதான் எல்லா பலவீனங்களுக்கும்
அடிப்படை>>>>>>>>>>>>>>..(சு.வி.கா)
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Sat Jul 16, 2016 7:07 am

எப்போதும் ஆன்மாவை பற்றியே பேசு, கேள்,சிந்தனை செய்துகொண்டே  
வந்தால், காலபோக்கில்  உன்னுள்ளும்   சிங்கம்  சிலிர்த்து எழுவதைக்
காண்பாய். உள்ளிருக்கும்  ஆன்மா  எப்போதும்   ஒளிர்ந்துகொண்டே
இருக்கிறது.அந்த   ஒளியிலிருந்து  வேறு பக்கம்  திரும்பிக்கொண்டு  
இந்த தசையாலும் எலும்பாலுமான   உடம்பை நாடியவாறு   நான் ,
நான், நான் என்று அடித்துக்கொள்கின்றனர். இதுதான்  எல்லா  
பலவீனங்களுக்கும் அடிப்படை>>>>>>>>>>>>>>..(சு.வி.கா)
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by ayyasamy ram on Sat Jul 16, 2016 9:32 pm


-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33520
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Sun Jul 17, 2016 6:45 am

இது போன்று பதிய எனக்கு தெரியவில்லை அய்யா>>> நன்று , நன்றி அய்யா.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Sun Jul 17, 2016 6:54 am

உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை
துறக்க கூடாது, இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான்
அதற்கு பணிந்து போவதற்கல்ல. எல்லா விஷயங்களிலும் செயல்முறை
வேண்டும். கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் நாடே நாசமாகிவிட்டது.
>(சுவாமி விவேகானந்தர்)
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma on Sun Jul 17, 2016 11:23 pm

நல்ல பகிர்வு ராஜன் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by krishnaamma on Sun Jul 17, 2016 11:24 pm

P.S.T.Rajan wrote:இது போன்று பதிய எனக்கு தெரியவில்லை அய்யா>>> நன்று , நன்றி அய்யா.
மேற்கோள் செய்த பதிவு: 1216178

அது whatsup இல் வரும் ராஜன் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by சிவனாசான் on Fri Nov 04, 2016 9:06 pm

நாம் அமைக்கும் கல்வி நாடு முழுவதற்கும் பொதுவாக விளங்கும்
கல்வியாக , ஆன்மீகத்தை கொண்டதாகவும் உலக நடை முறைக்கு
ஏற்ற தாகவும் இருக்க வேண்டும். மேலும் தேசியப் பண்பாட்டிற்கு
ஏற்றதாகவும், வாழ்க்கையில் கடைபிடிக்கக்கூடிய பண்பாட்டுக்
கல்வியாகவும் இருப்பது அவசியம். (சு.வி>)
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சுவாமி விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum