ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா..

View previous topic View next topic Go down

அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா..

Post by ayyasamy ram on Fri Apr 01, 2016 11:14 pm


-
புயல் மழையில் பீட்சா வாங்க ஒருத்தன் கடைக்கு போறான்..

கடைக்காரர்: சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??

வாடிக்கையாளர்: யோவ்!! இந்த புயல் மழை-யில எங்க அம்மாவா என்ன அனுப்புவாங்க. அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா..

———————————


வாத்தியார் சொல்லிக் கொண்டிருந்தார்.
“சில பிராணிகள் மனிதர்களுக்கு உபகாரமாய்
இருக்கும். சில பிராணிகள் எந்த உபகாரமும்
செய்வதில்லை.

உபகாரம் செய்கிற பிராணிகளை வீட்டில்
வளர்க்கிறோம்” என்று சொல்லி,
“பசு என்ன தரும்?” என்று கேட்டார்.

“பால்” என்றார்கள் பிள்ளைகள் கோரஸாக.

“கோழி என்ன தரும்?”

“முட்டை”

“ஆடு?”

“கம்பளி”

“ம்ம்ம். இதனாலதான் பசு, கோழி, ஆடு இதை
யெல்லாம் வீட்ல வளர்க்கிறோம்” என்று நிறுத்தி,

“குரங்கு என்ன கொடுக்கும்?” என்று கேட்டார்.

கொஞ்ச நேரம் அமைதி. பிறகு பின்னாலிருந்து
ஒரு பலஹீனமான குரல், “ஹோம் வொர்க்”
என்றது.

———————————

‘என்னங்க, குத்துக் கல்லாட்டம் நான் இருக்கேன் ,
அங்கே என்னா பார்வை வேண்டிக்கிடக்கு ?”

”சிலையை ரசிக்கிறேன் ,குத்துக்கல்லை என்ன
பண்றது ?”

—————————–

டாக்டர் எனக்கு ரயில் ஓடுற சவுண்டு கேட்டாலே,
தூக்கம் வந்துடுது

அதனாலென்ன,அப்படியே ஒரு தூக்கம் போட்டுடுங்க!

அப்போ,ரயிலை யார் டாக்டர் ஓட்டறது?

———————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா..

Post by ayyasamy ram on Fri Apr 01, 2016 11:14 pm


மனைவி: நான் செத்துட்டா நீங்க என்னங்க
செய்வீங்க? திரும்ப கல்யாணம் செய்வீங்களா?

கணவன்: ஐயோ! இல்லவே இல்லை… நான்
எப்படி கல்யாணம் செய்வேன்?

மனைவி: ஏன் இல்லை? ஏங்க நல்லது கெட்டது
நடந்தா உங்களுக்கு ஆள் தேவைதானே?
கல்யாணம் செஞ்சுகோங்க…

கணவன்: ஐயோ! சாவுக்குப் பின்னரும் கூட
நீ என்னைப் பத்தி யோசிக்கிறையே சோனா…
ஸ்வீட் மனைவி

மனைவி: எனக்கு சத்தியம் செஞ்சு குடுங்க.
நான் செத்ததுக்கு அப்புறம் வேறு கல்யாணம்
செஞ்சுக்குவேன்னு…

கணவன்: உனக்காக நான் சத்தியம் செய்றேன்….

மனைவி: என்னுடைய காரை பயன்படுத்த
அனுமதிப்பீங்களா?

கணவன்: இல்லவே இல்லை… புதுசா ஒன்னு
வாங்குவேன்.

மனைவி: என்னுடைய நகையை அணிய
அனுமதிப்பீங்க்களா?

கணவன்: இல்லவே இல்லை. அது உன்னுடைய
ஞாபகார்த்த பொருள்…

மனைவி: என்னுடைய ஷூஸ் அணிய
அனுமதிப்பீங்க்களா?

கணவன்: அது எப்படி அனுமதிப்பேன்.
உன்னுடைய சைஸ் 9. அவளுடைய சைஸ் 7.

மனைவி: அமைதியானாள்.

கணவன்:ஷிட்… உளறிட்டேனே…

அப்புறம் என்ன ஞாயிற்றுக் கிழமை கணவனுக்கு
இறுதிச் சடங்குதான்….

——————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்பினா..

Post by krishnaamma on Sat Apr 02, 2016 12:37 am

முடியலை அண்ணா...............

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum