ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 சிவனாசான்

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 ayyasamy ram

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
 ayyasamy ram

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

டுபாக்கூர் டாக்டர்…!!
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

View previous topic View next topic Go down

2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

Post by ayyasamy ram on Sun Apr 03, 2016 8:03 am


-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்
இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான
இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன.
-
மைதானம் எப்படி?
ஈடன் கார்டன் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு
சாதகமானதாகும். எனினும் ஆடுகளத்தில் சிறு
அளவில் புற்கள் காணப்படுவதால் ஓரளவு
வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும்.

பனிப் பொழிவு இருக்கும் என்பதால் டாஸ்
வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்யும்
என எதிர்பார்க்கப்படுகிறது.

3-ஆவது முறையாக...
ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போட்டிகளின்
இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளும்,
இங்கிலாந்தும் 3-ஆவது முறையாக மோதவுள்ளன.

இதற்கு முன்னர் 1979-இல் நடைபெற்ற 50 ஓவர்
உலகக் கோப்பை போட்டி, 2004-இல் நடைபெற்ற
மினி உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றின்
இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும்
மோதியுள்ளன.
அவையிரண்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி
வெற்றி கண்டது.
-
இதுவரை...
டி20 போட்டியில் இங்கிலாந்தும், மேற்கிந்தியத்
தீவுகளும் இதுவரை 13 ஆட்டங்களில் மோதியுள்ளன.
அதில் மேற்கிந்தியத் தீவுகள் 9 ஆட்டங்களிலும்,
இங்கிலாந்து 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன்
4 ஆட்டங்களில் மோதியுள்ள மேற்கிந்தியத் தீவுகள்,
அவையனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
-

போட்டி நேரம்: இரவு 7
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
-
--------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29907
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

Post by ayyasamy ram on Mon Apr 04, 2016 7:54 am

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்
இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில்
இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள்
சாம்பியன் ஆனது.

இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை
இரு முறை கைப்பற்றிய முதல் அணி
என்ற வரலாறை படைத்தது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29907
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

Post by ayyasamy ram on Mon Apr 04, 2016 8:03 am

85 ரன்கள் குவித்த சாமுவேல்ஸ்
ஆட்டநாயகனாத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் விராட் கோலி தொடர்
நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29907
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

Post by ayyasamy ram on Mon Apr 04, 2016 8:05 am

@ayyasamy ram wrote:டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்
இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில்
இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள்
சாம்பியன் ஆனது.

இதன்மூலம் டி20 உலகக் கோப்பையை
இரு முறை கைப்பற்றிய முதல் அணி
என்ற வரலாறை படைத்தது
மேற்கோள் செய்த பதிவு: 1200691
-

-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29907
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

Post by M.Jagadeesan on Mon Apr 04, 2016 8:21 am

WI நன்றாகவே ஆடுகிறார்கள் . அடுத்து வருகின்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இவர்கள் கோப்பையை வெல்லமுடியும் என்றே கருதுகிறேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4404
மதிப்பீடுகள் : 1989

View user profile

Back to top Go down

Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

Post by T.N.Balasubramanian on Mon Apr 04, 2016 8:32 am

கடைசி ஓவர் .
19 ரன்கள் தேவை .
மனைவி : ஜெயிப்பது சந்தேகமோ !!
நான் : குறைந்தது 3 சிக்சர் அடிக்கணும் . அவ்வளவுதான் அடிக்கமுடிந்தால் 'டை'
மேலும் ஒரு ரன் அடித்தால் WI வெற்றி .
3 க்கு 4 சிக்சர் அடித்துவிட்டார் அடுத்துஅடுத்து .Braithweight
பாவம் stokes தலையில் கை . அழாத குறை .
த்ரில்லிங் பினிஷ்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19897
மதிப்பீடுகள் : 7214

View user profile

Back to top Go down

Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

Post by ராஜா on Mon Apr 04, 2016 10:51 am

@M.Jagadeesan wrote:WI நன்றாகவே ஆடுகிறார்கள் . அடுத்து வருகின்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இவர்கள் கோப்பையை வெல்லமுடியும் என்றே கருதுகிறேன் .
இந்த முரடர்களால் 50 ஓவர் மற்றும் Test போட்டிகளில் இது போல வெற்றிகளை குவிக்க முடியாது ஐயா. அதற்கெல்லாம் சரியான திட்டமிடுதல் , நேரம் பார்த்து ஆட்டபோக்கில் மாற்றத்தை கொண்டுவருதல் போன்றவை வேண்டும் இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் எல்லா பந்துகளையும் அடிக்க வேண்டும் அவ்வளவு தான்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30643
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2-ஆவது முறையாக கோப்பையை வெல்வது யார்? இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இன்று பலப்பரீட்சை

Post by krishnaamma on Mon Apr 04, 2016 10:53 am

@ராஜா wrote:
@M.Jagadeesan wrote:WI நன்றாகவே ஆடுகிறார்கள் . அடுத்து வருகின்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இவர்கள் கோப்பையை வெல்லமுடியும் என்றே கருதுகிறேன் .
இந்த முரடர்களால் 50 ஓவர் மற்றும் Test போட்டிகளில் இது போல வெற்றிகளை குவிக்க முடியாது ஐயா. அதற்கெல்லாம் சரியான திட்டமிடுதல் , நேரம் பார்த்து ஆட்டபோக்கில் மாற்றத்தை கொண்டுவருதல் போன்றவை வேண்டும் இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் எல்லா பந்துகளையும் அடிக்க வேண்டும் அவ்வளவு தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1200712

ம்ம்.. ரொம்ப சரியா சொன்னீங்க ராஜா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum