ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது நாய் அல்ல; பசு!
 ஜாஹீதாபானு

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 M.Jagadeesan

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்க மேல ‘மது நல வழக்கு’ போட்டுட்டாங்க…’’

View previous topic View next topic Go down

உங்க மேல ‘மது நல வழக்கு’ போட்டுட்டாங்க…’’

Post by ayyasamy ram on Tue Apr 05, 2016 1:07 pm


-
எல்லாம் கிடைக்கும்னு சொல்றாங்களே…
இதுல வாங்கிடலாமாய்யா?’’

‘‘ஐயோ தலைவரே! ஃப்ளிப்கார்ட்ல ஜாமீன்
எல்லாம் கிடைக்காது…’’

– அ.ரியாஸ்,

——————————–


ஏன் கபாலி ராத்திரி பத்து மணிக்கு மேல
திருடப் போக மாட்டேங்கறே..?’’

‘‘தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகிடுமே
ஏட்டய்யா… அதனாலதான்!’’

– எஸ்.எஸ்.பூங்கதிர்,

——————————–


இந்த டாக்டர் அரசியல்ல இருக்கார்னு எப்படிக்
கண்டு பிடிச்சீங்க?’’

‘‘ஆபரேஷன் முடிஞ்சதும் தையல் போடறதுக்கு
பதிலா ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பிட்டாரே!’’

– அஜித்,

——————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34358
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: உங்க மேல ‘மது நல வழக்கு’ போட்டுட்டாங்க…’’

Post by ayyasamy ram on Tue Apr 05, 2016 1:07 pm



தலைவர் தெளிவா பேசுறதா வாட்ஸ்அப்ல
போட்டிருக்காங்க…’’

‘‘அதான் சொன்னேனே… வாட்ஸ்அப்ல
நிறைய வதந்திகள் வருதுன்னு!’’

– தாமு,

———————————

குடிச்சிட்டு மேடையில கன்னாபின்னான்னு
பேச வேண்டாம்னு சொன்னா கேட்டீங்களா
தலைவரே..?’’

‘‘ஏன்யா… என்ன ஆச்சு?’’

‘‘

– பர்வீன் யூனுஸ்,

————————————-

புதுசா கட்சி ஆரம்பிக்கப் போற அந்த ஹீரோ
ஆனாலும் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரு…’’

‘‘எப்படிச் சொல்றே?’’

‘‘கட்சிக்கு தமிழ்ல பேர் வச்சா வரி விலக்கு
கிடைக்குமான்னு கேக்கறாரே..!’’

– பர்வீன் யூனுஸ்,

———————————–

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34358
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: உங்க மேல ‘மது நல வழக்கு’ போட்டுட்டாங்க…’’

Post by ராஜா on Tue Apr 05, 2016 2:05 pm

குடிச்சிட்டு மேடையில கன்னாபின்னான்னு
பேச வேண்டாம்னு சொன்னா கேட்டீங்களா
தலைவரே..?’’

‘‘ஏன்யா… என்ன ஆச்சு?’’

‘‘

– பர்வீன் யூனுஸ்,


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30715
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்க மேல ‘மது நல வழக்கு’ போட்டுட்டாங்க…’’

Post by krishnaamma on Fri Apr 08, 2016 1:30 am

இந்த டாக்டர் அரசியல்ல இருக்கார்னு எப்படிக்
கண்டு பிடிச்சீங்க?’’

‘‘ஆபரேஷன் முடிஞ்சதும் தையல் போடறதுக்கு
பதிலா ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பிட்டாரே!’


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ராம் அண்ணா, ஒரு ஜோக் பாதி இல் நிற்கிறதே......ராஜா எடுத்து காட்டி இருக்கார் பாருங்கோ புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: உங்க மேல ‘மது நல வழக்கு’ போட்டுட்டாங்க…’’

Post by மாணிக்கம் நடேசன் on Fri Apr 08, 2016 1:07 pm

@ராஜா wrote:
குடிச்சிட்டு மேடையில கன்னாபின்னான்னு
பேச வேண்டாம்னு சொன்னா கேட்டீங்களா
தலைவரே..?’’

‘‘ஏன்யா… என்ன ஆச்சு?’’

‘‘

ஆமாம் என்னா தான் ஆச்சி, எனக்கும் ஒன்னும் புரியல. கொஞ்சம் ஓவரா போச்சோ.

– பர்வீன் யூனுஸ்,
மேற்கோள் செய்த பதிவு: 1200922

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: உங்க மேல ‘மது நல வழக்கு’ போட்டுட்டாங்க…’’

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum