ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இவ்வளவு நீள முடியா?
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் !

View previous topic View next topic Go down

நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் !

Post by krishnaamma on Sat Apr 09, 2016 1:38 am



நட்சத்திர கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், போட்டியை நடத்தியே தீருவது என்பதில் நடிகர் சங்கம் உறுதியாக உள்ளது.

டிக்கெட் கட்டணம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையின் மூலம் 13 கோடிகள்வரை நடிகர் சங்கத்துக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. நடிகர் சங்கம் நட்சத்திர கிரிக்கெட் நடத்த முனைப்பு காட்டுவதில் அர்த்தம் இருக்கிறது.

ஏப்ரல் 17 நடக்கும் போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள்.

மொத்தம் 7 போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு போட்டிக்கும் 6 ஓவர்கள்.

எட்டு அணிகளின் விவரம் மற்றும் கேப்டன்கள்

சென்னை சிங்கம்ஸ் - சூர்யா
மதுரை காளைஸ் - விஷால்
திருச்சி டைகர்ஸ் - சிவகார்த்திகேயன்
கோவை கிங்ஸ் - கார்த்தி
சேலம் சீட்டாஸ் - ஆர்யா
தஞ்சை வாரியர்ஸ் - ஜீவா
நெல்லை டிராகன்ஸ் - ஜெயம் ரவி
ராமநாடு ரைனோஸ் - விஜய் சேதுபதி

வெப் துனியா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் !

Post by ayyasamy ram on Sat Apr 09, 2016 2:47 pm


-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால்
தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்தால்தான்
போட்டியை நடத்த முடியும் என்று கூறப்பட்டது.

நடிகர் சங்கம் சார்பிலும் தேர்தல் கமிஷனிடம்
அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.
இப்போட்டிக்கு அனுமதி கொடுக்க கூடாது
என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து
வந்தனர்.

இந்நிலையில் இந்த நட்சத்திர கிரிக்கெட்
போட்டியை நடத்தலாம் என்று தேர்தல் கமிஷன்
அனுமதி வழங்கி நடிகர் சங்கத்துக்கு கடிதம்
அனுப்பி இருக்கிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31637
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் !

Post by ayyasamy ram on Sat Apr 09, 2016 3:09 pm

நடிகர் சங்க கிரிக்கெட் அணியில் இடம்பெறவிருக்கும் வீரர்,வீராங்கனைகளின் பட்டியல் இதோ

சென்னை சிங்கம்ஸ்:

கேப்டன் - சூர்யா

அணி வீரர்கள்: விக்ராந்த், நந்தா, உதய், அருண் விஜய், அர்ஜுன், ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கெளரி முங்கல், திவ்யா, ருக்மினி.

மதுரை காளைஸ்:

கேப்டன் - விஷால்

அணி வீரர்கள்: ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே. சுரேஷ், மன்சூர் அலிகான், ❣வரலட்சுமி, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி

கோவை கிங்ஸ்:

கேப்டன் - கார்த்தி

அணி வீரர்கள்: பிரசாந்த், பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே. ரித்தீஷ், தமன்னா, மது ஷாலினி, ஸ்ருஷ்டி டாங்கே, மிஷா, அபிநயஸ்ரீ.

நெல்லை டிராகன்ஸ்:

கேப்டன் - ஜெயம் ரவி

அணி வீரர்கள்: அரவிந்த் சாமி, விஜய் வசந்த், செளந்தர்ராஜா, பிரித்வி, அஸ்வின் சேகர், வைபவ், ஸ்ரீ திவ்யா, நமிதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி.

ராம்நாடு ரைனோஸ்:

கேப்டன் - விஜய் சேதுபதி

அணி வீரர்கள்: ஜெய், கலை, போஸ் வெங்கட், வருண் ஈஸ்வரி கணேஷ், சக்தி, சிரிஷ், அருண் பாலாஜி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா.

தஞ்சை வாரியர்ஸ்:

கேப்டன் - ஜீவா

அணி வீரர்கள்: அதர்வா, லக்‌ஷ்மண், பசுபதி, சரண், அசோக், பிளாக் பாண்டி, அமலா பால், தன்சிகா, நிகிஷா படேல், பிளோரா ஷைனி, சஞ்சனா சிங்

சேலம் சீட்டாஸ்:

கேப்டன் - ஆர்யா

அணி வீரர்கள்: கார்த்திக் முத்துராமன், உதயநிதி ஸ்டாலின், ஆதவ், உதயா, ஜித்தன் ரமேஷ், செந்தில், பிந்து மாதவி, நந்திதா, பூணம் கெளர், ரகசியா, சுஜா

திருச்சி டைகர்ஸ்:

கேப்டன் - சிவகார்த்திகேயன்

அணி வீரர்கள்: விக்ரம் பிரபு, அசோக் செல்வன், ஷாம், ஹேமசந்திரன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகான பெயர்களும், பட்டியலும் அறிவிக்கப்பட்ட உடனேயே ” உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆண்களும், பெண்களும் இணைந்து விளையாடும் கிரிக்கெட் போட்டியாக இந்த நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியின் டீம்கள் அமைந்துள்ளன” என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.

உடனே நடிகர்சங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, “நடிகர்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகிறார்கள், மற்றும் ஒவ்வொரு டீமிலும் நடிகைகளும் இருப்பார்கள்” என்றும் தெளிவுபடுத்தினர்.
-
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31637
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் !

Post by ராஜா on Sat Apr 09, 2016 6:57 pm

நட்சத்திர கிரிக்கெட் போட்டிகான பெயர்களும், பட்டியலும் அறிவிக்கப்பட்ட உடனேயே ” உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆண்களும், பெண்களும் இணைந்து விளையாடும் கிரிக்கெட் போட்டியாக இந்த நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியின் டீம்கள் அமைந்துள்ளன” என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.

உடனே நடிகர்சங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, “நடிகர்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகிறார்கள், மற்றும் ஒவ்வொரு டீமிலும் நடிகைகளும் இருப்பார்கள்” என்றும் தெளிவுபடுத்தினர்.
அடடா நானும் பெயர்களை பார்த்ததும் , லீவு போட்டுட்டு வந்து கிரிக்கெட் புன்னகை பார்க்கலாம்னு நினைத்தேன் கடைச்யில் இப்படி சப்பென்று ஆகிடுச்சே


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் - அணிகள், வீரர்கள் முழு விவரம் !

Post by krishnaamma on Sun Apr 10, 2016 1:31 am

ராஜா wrote:
நட்சத்திர கிரிக்கெட் போட்டிகான பெயர்களும், பட்டியலும் அறிவிக்கப்பட்ட உடனேயே ” உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆண்களும், பெண்களும் இணைந்து விளையாடும் கிரிக்கெட் போட்டியாக இந்த நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியின் டீம்கள் அமைந்துள்ளன” என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.

உடனே நடிகர்சங்கத்திடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, “நடிகர்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகிறார்கள், மற்றும் ஒவ்வொரு டீமிலும் நடிகைகளும் இருப்பார்கள்” என்றும் தெளிவுபடுத்தினர்.
அடடா நானும் பெயர்களை பார்த்ததும் , லீவு போட்டுட்டு வந்து கிரிக்கெட் புன்னகை பார்க்கலாம்னு நினைத்தேன் கடைச்யில் இப்படி சப்பென்று ஆகிடுச்சே
மேற்கோள் செய்த பதிவு: 1201744

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum