ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி

View previous topic View next topic Go down

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி

Post by ayyasamy ram on Sun Apr 10, 2016 8:46 am

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவில் திருவிழாவில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தினால் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பராவூர் புன்டிங்கல் தேவி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கோவில் திருவிழா இந்தாண்டும் வழக்கம் போல் நடைபெற்றது. திருவிழாவி்ன் போது அதிகாலை 3.30 மணியளவில் பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் 84 பேர் வரையி்ல் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி விரைந்துள்ளார்.

தீவிபத்து குறித்து விசாரணைககு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33011
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி

Post by ayyasamy ram on Sun Apr 10, 2016 12:39 pm

தற்போதைய செய்தி
-
இந்த விபத்தில்,
102 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை
மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது
-
பிரதமர் மோடி கொல்லம் விரைவு:

கொல்லம் கோயில் வெடிவிபத்தில் உயிரிழந்தோருக்கு
இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தீக்காய
சிகிச்சை மருத்துவ நிபுணர்களுடன் விமானத்தில் கொல்லம்
விரைந்துள்ளார்.

இவர் மதியம் 2 மணியளவில் திருவனந்தபுரம் வந்து பிறகு
ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் விரைகிறார்.
-
பிரதமர் நிவாரண அறிவிப்பு:


கொல்லம் கோயில் வெடிவிபத்தில் பலியானோர்
குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்
அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோருக்கு
ரூ.50,000 தொகை பிரதமர் நிவாரணத் தொகையாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் வெளியிட்ட
ஹெல்ப்லைன்கள்:
0474-2512344 ; 9497960778; 9497930869
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33011
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி

Post by ayyasamy ram on Sun Apr 10, 2016 12:42 pm


-

-

இடது: அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து | வலது: தரைமட்டமான கட்டிடம்
-
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33011
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி

Post by ayyasamy ram on Sun Apr 10, 2016 12:45 pm

இக்கோவில்,திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துக்
கொண்டாடுவது வழக்கம். அதற்காக, பட்டாசுகள்
வாங்கி இருப்பு வைப்பதும் வழக்கம்.

அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்
கிடங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை
3.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அதையடுத்து,
அங்கிருந்த வெடிபொருள்கள் முற்றிலுமாக வெடித்துச்
சிதறின. வெடி விபத்தில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி
பலர் உயிரிழந்தனர்.
350-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
கோயில்களில் பட்டாசு வெடித்து விழாக்களைக்
கொண்டாட மாவட்ட மட்டத்தில் தடை உள்ளது என்றாலும்
வெடிவிடிக்க தற்காலிக அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

ஏப்ரல் 9-ம் தேதியன்று பட்டாசு வெடிக்க மாவட்ட ஆட்சியர்
அனுமதி மறுத்தார். ஆனால் இது வெறும் பட்டாசு வெடித்து
கொண்டாடுவது மட்டுமல்ல பட்டாசு வெடிப்பதில் பந்தய
போட்டிகள் நடைபெறுவதாகும் என்று கலெக்டர் அனுமதி
மறுத்திருந்தார்.

எனவே உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை
பாயும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
-
-----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33011
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி

Post by balakarthik on Sun Apr 10, 2016 1:01 pm

மிக மிக வருத்தமான செய்தி தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum