ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 SK

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 T.N.Balasubramanian

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

இதை சரி செய்ய முடியுமா?
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

உலகைச்சுற்றி
 ayyasamy ram

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது! - ஸ்மார்ட் சந்தானம்

View previous topic View next topic Go down

என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது! - ஸ்மார்ட் சந்தானம்

Post by ayyasamy ram on Sat Apr 16, 2016 8:47 am


-
கவுண்டமணி, வடிவேலு போன்ற நகைச்சுவை
நட்சத்திரங்கள் வரிசையில் வைத்து அழகு பார்க்கப்பட்ட
சந்தானம், இப்போது கதை நாயகன் வரிசைக்கு வந்து
விட்டார்.
-
அவரிடம் சில கலகலப்பு கேள்விகளும் அவரது
வழக்கமான கலாய்ப்புகளும் இங்கே...
-
ஆர்யாவின் 'கடலை' கதைகளைச் சொல்றீங்களே...
உங்க கடலை மேட்டரை வெளியே சொல்வதில்லையே?


என்னுடைய கடலை மேட்டர் இருந்திருந்தால் அதை
ஆர்யாவே சொல்லியிருப்பானே...
கிடைச்ச சான்ஸை பயன்படுத்திக் கொண்டு, என்னை
நிரூபிக்கணும் என்பதற்காக கடுமையா உழைச்சேன்.
அதனால கடலை போடுறது, தண்ணி பார்ட்டி, டிஸ்கோத்தேனு
எங்கும் ஒதுங்க முடியல.

'லொள்ளு சபா'வில் 3 வருடம் பரபரன்னு உழைச்சு என்னை
திரும்பிப் பார்க்க வச்சேன்.
அதேபோல சினிமாவில் நுழைஞ்சு நாலு வருடம் ஓய்வில்லாமல்
உழைச்சதால வேறு எந்த கேளிக்கையிலும் என்னை ஈடுபடுத்திக்க
முடியல. அந்த உழைப்பின் பயன்தான் ஒரு காமெடியன்
கதாநாயகனாக உருவெடுக்க முடிஞ்சது.

அதுமட்டுமில்ல என் மனைவிக்கு இந்த ஆடம்பர கல்ச்சர்
பிடிக்காது. அவங்க கிராமத்துலேருந்து வந்தவஙக.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33565
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது! - ஸ்மார்ட் சந்தானம்

Post by ayyasamy ram on Sat Apr 16, 2016 8:49 am


-

காலேஜ் லைஃப்ல காதலிச்சது உண்டா?
-
இல்லனு சொன்னா நம்பவா போறீங்க..
அடுத்தவன் லவ்வரை காதலிக்கிறதா சொல்லி அவனை
கடுப்பேத்துவேன் அதைத்தான் இப்ப சினிமாவுலயும் பண்றேன்.
மத்தபடி துரத்தி துரத்தி யாரையும் காதலிச்சதில்லை.

காமெடி ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ என்ன வித்தியாசம்?
-
ஜாக்கிசான் மாதிரி சிரிச்சிக்கிட்டே சண்டை போட்டா காமெடி
ஹீரோ. முறைச்சிக்கிட்டே ஃபைட் பண்ணா ஆக்ஷன் ஹீரோ.
அவ்வளவுதான் வித்தியாசம்.

நடிகை - நடிகர்களில் உங்க பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ்?
-
அனுஷ்கா, ஹன்ஸிகா, நயன்தாரா, ஆர்யா, உதயநிதி, சிம்பு,
ராஜேஷ், ஜீவா இப்படி நிறைய பேர் இருக்காங்க.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33565
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது! - ஸ்மார்ட் சந்தானம்

Post by ayyasamy ram on Sat Apr 16, 2016 8:54 am


-


நயன், அனுஷ்கா, ஹன்சிகா, த்ரிஷா இவர்களுடன் ஜோடியாக
நடிக்க வாய்ப்பு கிடைத்தால் உங்கள் சாய்ஸ் யார்?


அவ்ளோ ஏன் யோசிக்கணும், நாலு பேரும் ஜோடியா வர்ற
மாதிரி ஒரு கதை பண்ணிட்டா போச்சு.

ஹீரோவை ரொம்ப கலாய்ப்பது போல் நடிக்கிறீங்களே.
இதனால் பல பேர் உங்க மேல கொலவெறியில இருப்பாங்கல்ல...?

-
பெரிசாயில்லை! சந்தானம் வர்றான்னு தெரிஞ்சதும் அவங்க
அலர்ட்டா வந்துடுறாங்க.
அப்புறம் நான் வேணும்னு யாரையும் கலாய்க்கிறதில்லை.
படத்தின் காட்சிக்காக செய்றேன்னு அவங்களுக்கும் தெரியும்.
-
----------------------------------

- சபீதா ஜோசப்
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33565
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது! - ஸ்மார்ட் சந்தானம்

Post by மாணிக்கம் நடேசன் on Sat Apr 16, 2016 12:39 pm

என் வீட்டுக்கார அம்மாவுக்கு என்னை மட்டுமே பிடிக்காது, மற்றவை எல்லாம் பிடிக்கும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4226
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது! - ஸ்மார்ட் சந்தானம்

Post by ஜாஹீதாபானு on Sat Apr 16, 2016 5:55 pm

@மாணிக்கம் நடேசன் wrote:என் வீட்டுக்கார அம்மாவுக்கு என்னை மட்டுமே பிடிக்காது, மற்றவை எல்லாம் பிடிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1203015

பாவம் உங்க வீட்டம்மா...



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30021
மதிப்பீடுகள் : 6993

View user profile

Back to top Go down

Re: என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது! - ஸ்மார்ட் சந்தானம்

Post by balakarthik on Sat Apr 16, 2016 6:00 pm





ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: என் மனைவிக்கு இதெல்லாம் பிடிக்காது! - ஸ்மார்ட் சந்தானம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum