ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜப்பானில் மீண்டும் பூகம்பம்: பலி 19 ஆனது, காயம் 400

View previous topic View next topic Go down

ஜப்பானில் மீண்டும் பூகம்பம்: பலி 19 ஆனது, காயம் 400

Post by ayyasamy ram on Sat Apr 16, 2016 4:41 pm

தெற்கு ஜப்பானில் சனிக்கிழமை காலை ரிக்டர்
அளவில் 7.3 என்று பதிவான 2-வது பெரிய நில
நடுக்கம் ஏற்பட்டது. கையூஷுவில் ஏற்பட்ட 6.5 நில
நடுக்கத்தையடுத்து இது ஏற்பட்டுள்ளது.

குமாமோட்டோவை மையமாகக் கொண்டு ஏற்பட்ட
இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதால்
சேதங்கள் அதிகம் ஏற்பட்டுளன. கியூஷூ பகுதியில்
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிறகு வாபஸ்
பெறப்பட்டது.

இந்த 2-ம் நிலநடுக்கத்திற்கு குறைந்தது 10 பேர்
பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஜப்பானின் தென்மேற்கு தீவுப் பகுதியான கையூஷுவில்
6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 9 பேர்
உயிரிழந்ததையடுத்து இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் பெரிய கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. பல இடங்களில்
நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது இந்த இரண்டு நில
நடுக்கங்களினால் மஷிகி பகுதியில் வீடுகள் மற்றும் கட்டிட
இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியுள்ளதாக வந்த
தகவல்களின் அடிப்படையில் மீட்புப் படையினர் அனுப்பப்
பட்டுள்ளனர்.

மஷிகியில் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்ததில்
இடிபாடுகளுக்கடியில் சுமார் 66 பேர் சிக்கியுள்ளதாக தீயணைப்பு
மற்றும் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

மேலும், பூகம்பத்தில் காயமடைந்த 400 பேர் மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்று வருகின்றனர், ஆனால் காயங்கள் உயிருக்கு
ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை அல்ல என்று மருத்துவமனை
வட்டாரங்கள் கூறுகின்றன.

பூகம்ப மையமான குமாமோட்டோவில் பெரிய கட்டிடங்களும்
இடிந்தன என்று ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வுக்கு தொடர்பில்லாத வகையில், குமாமோட்டோவுக்கு
அருகில் உள்ள எரிமலை ஒன்றும் வெடித்து அதிலிருந்து சாம்பல்
புகை கிளம்பியுள்ளதால் அப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்
படும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் யட்சுசிரோ பகுதியில் பூகம்பத்தினால் அடுக்குமாடிக்
குடியிருப்பு ஒன்றில் தீப்பிடிக்க ஒருவர் பலியானார். தொடர்ந்து
நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குச் செல்ல
முடியவில்லை. குமாமோட்டோ விமான நிலையத்தின் மேற்கூரை
இடிந்து விழுந்ததில் விமான நிலையம் மூடப்பட்டது.

அதாவது வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் இதற்கு ஒரு
முன்னோடி, இதுதான் பயங்கர நிலநடுக்கம் என்று ஜப்பான் வானிலை
ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

வியாழனன்று ஏற்பட்ட நிலநடுக்கப் பாதிப்பினால் சுமார் 44,000 பேர்
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் துரித கதியில் நடக்க உயர் மட்ட கூட்டத்தைக்
கூட்டி உத்தரவிட்டுள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.
-
----------------------
தமிழ் தி இந்து காம்

-
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33052
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ஜப்பானில் மீண்டும் பூகம்பம்: பலி 19 ஆனது, காயம் 400

Post by சிவனாசான் on Mon Apr 18, 2016 6:08 am

பூமி தாங்காது என்பார்களே >>>>>>>>>>>அதுதான் பூகம்பமா??? பாவம் சோகம்
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum