ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோவில்பட்டியில் வைகோ போட்டி

View previous topic View next topic Go down

கோவில்பட்டியில் வைகோ போட்டி

Post by ayyasamy ram on Sun Apr 17, 2016 7:58 am

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தூத்துக்குடி
மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் நலக் கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளர் வைகோ போட்டியிடுகிறார்.
-
சென்னை அண்ணாநகரில் தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை
(ஏப்.16) தொடங்கிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
அங்கு தனது பேச்சை முடித்தவுடன் மதிமுக-வின் பம்பரம்
சின்னத்தில் போட்டியிடும் 29 தொகுதி வேட்பாளர்களின்
பட்டியலை வெளியிட்டார்.
-
பட்டியலில் கடைசி வேட்பாளராக கோவில்பட்டி தொகுதியில்
போட்டியிடுபவர் வைகோ என அவர் அறிவித்ததும், அங்கு
கூடியிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
-
வேட்பாளர் பட்டியல் விவரம்:
1. கோவில்பட்டி - வைகோ
(மதிமுக பொதுச் செயலாளர்)
2. திருப்போரூர் - மல்லை சத்யா
(மதிமுக துணைப் பொதுச் செயலாளர்)
3. காரைக்குடி - செவந்தியப்பன்
(மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு செயலாளர்)
4. ஆலங்குடி - டாக்டர் சந்திரசேகரன்
(மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர்)
5. செஞ்சி - ஏ.கே.மணி
(மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர்)
6. சங்கரன்கோவில் (தனி) - சதன் திருமலைக்குமார்
(ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்)
7. சிங்காநல்லூர் - ஆடிட்டர் அர்ஜுனராஜ்
(அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்)
8. குளச்சல் - சம்பத் சந்திரா (வழக்குரைஞர்)
9. திருச்சி கிழக்கு - டாக்டர் ரொஹையா ஷேக் முகமது
(மாநில மகளிர் அணி செயலாளர்)
10. நாகர்கோவில் - ராணி செல்வின்
11. சென்னை அண்ணாநகர் - மல்லிகா தயாளன்
(மகளிர் அணி மாநில துணைச் செயலாளர்)
12. தூத்துக்குடி - பேராசிரியை பாத்திமா பாபு
13. மதுரை தெற்கு - புதூர் பூமிநாதன்
(மதுரை மாவட்டச் செயலாளர்)
14. ஆற்காடு - உதயகுமார்
(வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்)
15. பாளையங்கோட்டை - கே.எம்.ஏ. நிஜாம்
(நெல்லை மாவட்டச் செயலாளர்)
16. ஆயிரம் விளக்கு - ரெட்சன் அம்பிகாபதி
(மத்தியச் சென்னை பொறுப்பாளர்)
17. கிணத்துக்கடவு - பொறியாளர் ஈஸ்வரன்
(இளைஞர் அணிச் செயலாளர்)
18. ஆவடி - வழக்குரைஞர் அந்தரிதாஸ்
(மாவட்ட துணைச் செயலாளர்)
19. துறைமுகம் - முராஸ் புகாரி
(சிறுபான்மை பிரிவுச் செயலாளர்)
20. உசிலம்பட்டி - பாஸ்கர சேதுபதி
(தொண்டர் படைத் தலைவர்)
21. சாத்தூர் - டாக்டர் ஏ.டி.ஆர்.ரகுராமன்
22. பூவிருந்தவல்லி (தனி) - பூவை.கண்ணன்
(ஆபத்து உதவிகள் செயலர்)
23. பல்லடம் - முத்துரத்தினம்
(திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர்)
24. ஈரோடு மேற்கு - முருகன்
25. ஜெயங்கொண்டம் - எம்.எஸ்.கந்தசாமி
26. அரவக்குறிச்சி - டாக்டர் கலையரசன்
(இளைஞர் அணிச் செயலாளர்)
27. முதுகுளத்தூர் - ராஜ்குமார்
பம்பரம் சின்னத்தில்
போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள்:
28. தாராபுரம் (தனி) - நாகை.திருவள்ளுவன்
(தமிழ் புலிகள் கட்சி)
29. பல்லாவரம் - வீரலட்சுமி
(தமிழர் முன்னேற்றப் படை)
-
5 பெண் வேட்பாளர்கள்:
திருச்சி (கிழக்கு) தொகுதியில் போட்டியிடும் டாக்டர்
ரொஹையா ஷேக் முகமது,
நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் ராணி செல்வின்,
சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் மல்லிகா
தயாளன்,
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பேராசிரியை
பாத்திமா பாபு,
தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி ஆகிய
5 பெண் வேட்பாளர்கள் மதிமுகவின் பட்டியலில் இடம்
பெற்றுள்ளனர்.
-
படித்தவர்களுக்கே வாய்ப்பு:
மதிமுக கட்சியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட
படித்தவர்களுக்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில்
5 பேர் மருத்துவர்கள். வைகோ, கூட்டணி கட்சியான தமிழ்
புலிகள் கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் உள்பட
4 பேர் வழக்குரைஞர்கள்.
ஒருவர் ஆடிட்டர். மற்றொருவர் பொறியாளர்.

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுபவர் கல்லூரி பேராசிரியை.
நாகர்கோவிலில் போட்டியிடுபவர் பள்ளி ஆசிரியையாகப்
பணியாற்றி வேலையை ராஜிநாமா செய்தவர்.

மற்ற வேட்பாளர்கள் அனைவரும் இளநிலை பட்டப்படிப்பு,
முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கோவில்பட்டியில் வைகோ போட்டி

Post by M.Jagadeesan on Sun Apr 17, 2016 8:57 am

ம .ந . கூ .வில் வைகோ ஜெயித்து சட்டசபைக்கு செல்வது நல்லது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: கோவில்பட்டியில் வைகோ போட்டி

Post by சிவனாசான் on Mon Apr 18, 2016 6:03 am

ஊழலற்ற நல்லாட்சி நடைபெறனும்னா>>>>மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு அனுமதிக்கனும். வை கோ அவர்கள் துணிச்சலானவர்... சொன்னபடி செயல்படலனா என்னை நடு ரோட்டில் நிற்க வைத்து ..............................கேளுங்கள் என்றும் >>>>>>>>>.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2863
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கோவில்பட்டியில் வைகோ போட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum