ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 சிவனாசான்

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 ayyasamy ram

கைலாச மானசரோவர் புனித யாத்திரை: இந்தியர்களுக்கு சீனா அனுமதி மறுப்பு
 ayyasamy ram

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது
 ayyasamy ram

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

டுபாக்கூர் டாக்டர்…!!
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

View previous topic View next topic Go down

நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by ayyasamy ram on Sun Apr 17, 2016 9:02 am

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக நட்சத்திர
கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை
நடக்கிறது.

இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த்,
கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த
கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி,
ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன்
ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த ஒருநாள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணிக்கு தொடங்குகிறது. தமிழ் சினிமா
நட்சத்திரங்களைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட
திரையுலகினரும் கலந்துகொள்கிறார்கள்.

போட்டிக்கு நடுவே திரை நட்சத்திரங்களின் நடனம், மிமிக்ரி
உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

ரஜினிகாந்துக்கு மரியாதை: மத்திய அரசின் பத்ம விபூஷன்
விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரையுலக
நட்சத்திரங்கள் மரியாதை செலுத்தும் விழாவுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
-
-----------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29907
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by krishnaamma on Sun Apr 17, 2016 9:40 am

ம்ம்.. இன்று ஒரே அமர்க்களம் தான் போங்கோ புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by balakarthik on Sun Apr 17, 2016 10:48 am

@krishnaamma wrote:ம்ம்.. இன்று ஒரே அமர்க்களம் தான் போங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203183அமர்க்களம் சொல்லாதிங்க அப்புறம் நடிகர் சங்கம் அட்டகாசம் பன்னிடுவங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23844
மதிப்பீடுகள் : 2159

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by krishnaamma on Sun Apr 17, 2016 10:59 am

@balakarthik wrote:
@krishnaamma wrote:ம்ம்.. இன்று ஒரே அமர்க்களம் தான் போங்கோ புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203183அமர்க்களம் சொல்லாதிங்க அப்புறம் நடிகர் சங்கம் அட்டகாசம் பன்னிடுவங்க
மேற்கோள் செய்த பதிவு: 1203185

ஹா...ஹா..ஹா... அது அஜித் படம் என்பதாலா பாலா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11305

View user profile

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by balakarthik on Sun Apr 17, 2016 2:12 pm

@krishnaamma wrote:ஹா...ஹா..ஹா... அது அஜித் படம் என்பதாலா பாலா? புன்னகை


அதே அதே விஷால்பதே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23844
மதிப்பீடுகள் : 2159

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by யினியவன் on Sun Apr 17, 2016 2:28 pm

சிக்சும் போரும் தெறிக்க விடமாட்டாங்களா அப்போ?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by balakarthik on Sun Apr 17, 2016 2:30 pm

@யினியவன் wrote:சிக்சும் போரும் தெறிக்க விடமாட்டாங்களா அப்போ?


கபாலி கன்னதொறந்தா நடக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23844
மதிப்பீடுகள் : 2159

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by Aathira on Sun Apr 17, 2016 2:32 pm

@ayyasamy ram wrote:தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக நட்சத்திர
கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை
நடக்கிறது.

இதில் நடிகர்கள் அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த்,
கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு
விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த
கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி,
ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன்
ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிடுகின்றன.

இந்த ஒருநாள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணிக்கு  தொடங்குகிறது. தமிழ் சினிமா
நட்சத்திரங்களைத் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட
திரையுலகினரும் கலந்துகொள்கிறார்கள்.

போட்டிக்கு நடுவே திரை நட்சத்திரங்களின் நடனம், மிமிக்ரி
உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

ரஜினிகாந்துக்கு மரியாதை: மத்திய அரசின் பத்ம விபூஷன்
விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ் திரையுலக
நட்சத்திரங்கள் மரியாதை செலுத்தும் விழாவுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
-
-----------------------
மேற்கோள் செய்த பதிவு: 1203179
இவனுங்க ஒரு படத்தோட சம்பளத்தைக் கொடுத்தாலே கட்டடம் ஏழு நட்சத்திர விடுதி போல முடிஞ்சிருமே. படம் பார்த்தும் பொது மக்கள் தான் மொட்டை ஆகனும். இவங்க சங்கக் கட்டட நிதிக்காக கிரிக்கெட் பாத்தும் மக்கள் தான் மொட்டை ஆகனுமா. ஒரு பக்கம் அரசியல் வாதிங்க...... ஒரு பக்கம் சினிமாக்காரங்க....... பாவம் பொது மக்கள்.


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by balakarthik on Sun Apr 17, 2016 2:36 pm

@Aathira wrote:இவனுங்க ஒரு படத்தோட சம்பளத்தைக் கொடுத்தாலே கட்டடம் ஏழு நட்சத்திர விடுதி போல முடிஞ்சிருமே. படம் பார்த்தும் பொது மக்கள் தான் மொட்டை ஆகனும். இவங்க சங்கக் கட்டட நிதிக்காக கிரிக்கெட் பாத்தும் மக்கள் தான் மொட்டை ஆகனுமா. ஒரு பக்கம் அரசியல் வாதிங்க...... ஒரு பக்கம் சினிமாக்காரங்க....... பாவம் பொது மக்கள்.


தமிழ்நாட்டுலயும் ஆந்திராவுலையும் சினிமா பைத்தியங்கள் கொஞ்சம் அதிகம் தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23844
மதிப்பீடுகள் : 2159

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by T.N.Balasubramanian on Sun Apr 17, 2016 2:57 pm

இதன் உள்நுழை சீட்டு --டிக்கட் விலை தெரியுமா ?

ஏற்கனவே TV உரிமை 9 கோடிக்கு விற்றாகி விட்டதாம் .

ஏமாந்த ரசிகர்கள் தலையில் டிக்கட்டை கட்டி 500 /1000 வாங்கித்தான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட வேண்டுமா ?

ரசிகர் கொடுக்கும் பணத்தில் ,கட்டிடம் கட்டினால் , அது ரசிகர் சங்க கட்டிடம் .

இந்த நடிகர்கள் ஏழைகளா ? ஒவ்வொருவரும் ஒவ்வொரு படத்திற்கும் கோடிக் கணக்கில் பணம் வாங்குவதாக சொல்லுகிறார்களே . அவர்களே யார் உதவியும் இல்லாமல் கட்ட முடியுமே !

ரசிகர்களை இலவசமாக அனுமதித்து இருக்கலாம் . இவர்கள் அரசியல்வாதிகள் அல்லவே .
எலெக்ஷன் கமிசனும் ஒன்றும் சொல்லாது

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19897
மதிப்பீடுகள் : 7214

View user profile

Back to top Go down

Re: நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது

Post by சிவனாசான் on Mon Apr 18, 2016 6:25 am

வீதிகளில் டி வி முன் நின்று வேடிக்கை பார்க்கும் கிரி கெட் கலாச்சாரம் ஆரம்பிடிச்சிங்க என்ன விளையாட்டோ ????????????
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2683
மதிப்பீடுகள் : 960

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum