ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

ஏர்செல் நிறுவனம் திவால்
 SK

தமிழர்
 SK

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 T.N.Balasubramanian

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஐ.பி.எல்., டுவென்டி-20 - டில்லி அணி அபார வெற்றி

View previous topic View next topic Go down

ஐ.பி.எல்., டுவென்டி-20 - டில்லி அணி அபார வெற்றி

Post by ayyasamy ram on Mon Apr 18, 2016 8:18 am

பெங்களூரு:
-

-
பெங்களூரு அணிக்கு எதிரான பிரிமியர் லீக்
போட்டியில் குயின்டன் டி காக் சதம் விளாச,
டில்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் 9வது பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர்
நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில்
பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற
டில்லி அணி கேப்டன் ஜாகிர் கான், 'பீல்டிங்' தேர்வு
செய்தார்.

கோஹ்லி விளாசல்:பெங்களூரு அணிக்கு கிறிஸ் கெய்ல்
'டக்-அவுட்டானார்'. பின் இணைந்த கேப்டன் கோஹ்லி,
டிவிலியர்ஸ் ஜோடி எதிரணி பந்துவீச்சை பதம்பார்த்தது.
இருவரும் அரை சதம் கடந்தனர். டிவிலியர்ஸ் 33 பந்தில்
55 ரன்கள் எடுத்தார். ஷமி 'வேகத்தில்' கோஹ்லி
(79 ரன், 48 பந்து) ஆட்டமிழந்தார். தன் பங்கிற்கு
வாட்சன் (33) அதிரடி காட்டினார். சர்பராஸ் கான் (1)
நிலைக்கவில்லை.

முடிவில், பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 1
91 ரன்கள் எடுத்தது.
ஜாதவ் (9), டேவிட் வைஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

குயின்டன் சதம்:பின் களமிறங்கிய டில்லி அணிக்கு
ஸ்ரேயாஸ் (0), சாம்சன் (9) ஏமாற்றினர். பவுண்டரிகளாக
விளாசிய குயின்டன் பொறுப்புடன் விளையாடினார்.
இவருக்கு கைகொடுத்த கருண் நாயர் அரை சதம் எட்டினார்.

வைஸ் பந்துவீச்சில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த
குயின்டன், 48வது பந்தில் சதம் எட்டினார். இதன் மூலம்,
இத்தொடரில் முதல் சதம் அடித்த வீரரானார். குயின்டன்
108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முடிவில், டில்லி அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு
192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கருண் நாயர் (54),
டுமினி (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34395
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum