புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_c10தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_m10தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_c10தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_m10தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_c10 
338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_c10தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_m10தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
Anthony raj
தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_c10தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_m10தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2016 9:45 am

தற்கொலை- தடுக்க ஆலோசனைகள் - பத்து கேள்விகள் பளிச் பதில்கள்! Pj9IlAHAQr2u0QgsEvKa+E_1460519903
-

சிறிய பிரச்னைகளுக்கு கூட தற்கொலை செய்து
கொள்கின்றனரே... ஏன்?

அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மன அழுத்தம்,
பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவம்
இல்லாததே முக்கிய காரணம்.
-
என்ன மாதிரியான பிரச்னைகளுக்கு தற்கொலை
செய்து கொள்கின்றனர்?

பொதுவாக குடும்ப பிரச்னை, நோய் பாதிப்பு,
வரதட்சணை, போதை மருந்து, தேர்வில் தோல்வி,
காதல் பிரச்னை, வறுமை, வேலை இல்லாத பிரச்னை,
நெருங்கிய உறவுகள் மரணம், சமூகத்தில் மதிப்பு
குறைதல், கடன், பொருளாதார வீழ்ச்சி என, பல
காரணங்கள், தற்கொலைக்கு முன் வைக்கப்படுகின்றன.

மன அழுத்தம் தற்கொலைக்கு தூண்டுகோலாகிறதா?

பல உடல் நல பாதிப்புக்கு, மன அழுத்தமே முக்கிய
காரணம். அதோடு பணியிடத்தில் நெருக்கடி, குடும்ப
பிரச்னை போன்ற காரணங்களாலும் மன அழுத்தம்
வரலாம். இதற்கு மற்றவர்களுடன் கலந்து பேசினால்,
மன அழுத்தம் குறையும். இவ்வாறு செய்யாமல்
போனால், மன அழுத்தம் அதிகமாகி, தற்கொலை
எண்ணம் ஏற்படுகிறது.

காதல் தோல்வியால்தான் அதிகம் தற்கொலை
நடக்கிறதா?

இல்லை. காதல் தோல்வியால், தற்கொலை என்பது,
4.2 சதவீதமே. குடும்ப பிரச்னையால், 25.6 சதவீதம்;
உடல் நலக்குறைவால், 20.8 சதவீதம். இதில்,
தற்கொலை செய்து கொள்வோரில், 66.2 சதவீதம்
ஆண்களே என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.

ஆண்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்வது ஏன்?

குடும்பத்தில் மற்றவர்களின் தேவையை பூர்த்தி
செய்யும் பொறுப்பு, ஆண்களிடம் உள்ளது. இதனால்
நெருக்கடி மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி,
தற்கொலைக்கு முயல்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 18, 2016 9:46 am

தற்கொலைக்கு தனிக்குடித்தன முறையும் ஒரு
காரணமா?

ஒருவரின் நடத்தையில், வித்தியாசம் இருந்தால்,
கூட்டுக் குடும்பத்திலிருக்கும் பெரியவர்கள் பிரச்னைகளை
அறிந்து, தீர்வு காண்பர். தற்போது, கூட்டுக் குடும்ப முறை
சிதைந்து, தனிக்குடும்பம் அதிகரித்து விட்டது.

பிரச்னைகளை மனம் விட்டு பேச வழியில்லாததால்,
தற்கொலை எண்ணம் அதிகமாகிறது.

யாரெல்லாம் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர்?

திருமணமாகாமல் தனிமையில் இருப்போர், ஒரு
கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கின்றனர். குடி,
போதைக்கு அடிமையானோர். மனச்சிதைவு நோய்,
தீராத நோய் போன்ற பாதிப்புள்ளோருக்கு, இந்த
எண்ணம் வருகிறது.

தற்கொலை எண்ணம் வராமல் இருக்க என்ன செய்ய
வேண்டும்?

மற்றவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். ஒருவர்
வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து மாறுபட்டு
தனிமையில் இருக்கிறார் என்றால், அவரது மனநலத்தில்
சிக்கல் உள்ளது என, உணர வேண்டும். குடும்பத்தினர்,
நண்பர்கள் அவர்களிடம் மனம் விட்டு பேசி, பிரச்னைகளை
அறிந்து, தீர்வுக்கு முயற்சிப்பது நல்லது.

தற்கொலை எண்ணத்திற்கு ஆலோசனை தர, மையங்கள்
உள்ளனவா?

சினேகா - 044 2464 0050;
மூன் ஷைன் - 90435 32999; போன்ற பல்வேறு இலவச உதவி
மையங்கள் உள்ளன. தமிழக அரசு, '104' தொலைபேசி வழி
மருத்துவ சேவைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இங்கு தொடர்பு கொண்டால், மன அழுத்தம் தீர, தற்கொலை
எண்ணம் மாற ஆலோசனைகள் கிடைக்கும்.

மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பொதுவான
அறிவுரைகள் என்ன?

முறையான உணவு, மன இறுக்கத்தை போக்கும்.
உடற் பயிற்சி, மனப் பயிற்சி, யோகாசனம் போன்ற பயற்சி
முறைகள் வாழ்க்கையை வளமாக்கும்.
-
--------------------------

- த.ரவி சாமுவேல்
மனநல ஆலோசகர்.
சென்னை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 18, 2016 10:50 am

ம்ம்...நல்ல பகிர்வு அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக