ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Apr 20, 2016 3:03 pm


-
ஆர்.கே.நகரில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி
சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
மோதிரம் சின்னத்தில் மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலை முன்னாள் துணை வேந்தர் வசந்தி தேவி
போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர்
தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Apr 20, 2016 3:15 pm


-
விஜயகாந்த் (இடது); பாலு (வலது)
-------------------

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில்
போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதனைத்
தொடர்ந்து இன்று பாமக உளுந்தூர்பேட்டை வேட்பாளர்
மாற்றம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்ட
அறிக்கையில், "எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடை
பெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கான
பா.ம.க. வேட்பாளராக இரா.ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.

இப்போது அவருக்கு பதிலாக பாட்டாளி மக்கள் கட்சியின்
செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப்
பேரவையின் மாநிலத் தலைவருமான சென்னை உயர்
நீதிமன்ற வழக்கறிஞர் க.பாலு உளுந்தூர்பேட்டை தொகுதியின்
புதிய வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
----------
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Apr 20, 2016 3:19 pm

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும்
காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள்
பட்டியல் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
-

-
அவர்கள் விவரம் வருமாறு:

1.திருத்தணி - ஏ.ஜி.சிதம்பரம்

2.அம்பத்தூர் - ஹசன் மவுலானா

3.ராயபுரம் - மனோகர்

4.சோளிங்கர் - ஏ.எம்.முனிரத்னம்

5.ஓசூர் - கோபிநாத்

6.கலசப்பாக்கம் - செங்கம் ஜி.குமார்

7.ஆத்தூர் - அர்த்தநாரி

8.சங்ககிரி - டி.கே.ராஜேந்திரன்

9.நாமக்கல் - ஆர்.செழியன்

10.தாராபுரம் - வி.எஸ்.காளிமுத்து

11.கோபி - எஸ்.பி.சரவணன்

12.உதகமண்டலம் - ஆர்.கணேஷ்

13.சூலூர் - வி.எம்.சி. மனோகரன்

14.கோவை தெற்கு - மதுரா எஸ்.ஜெயகுமார்

15.வேடச்சந்தூர் - சிவசக்தி

16.கரூர் - சுப்பிரமணியம்

17.விளவங்கோடு - விஜயதரணி

18.குளச்சல் - ஜே.ஜி.பிரின்ஸ்

19.நாங்குநேரி - ஹெச்.வசந்தகுமார்

20.தென்காசி - பழனி

21.முதுகுளத்தூர் - எஸ்.பாண்டி

22.திருமங்கலம் - ஆர்.ஜெயராமன்

23.மதுரை வடக்கு - வி.கார்த்திகேயன்

24.காரைக்குடி - கே.ஆர்.ராமசாமி

25.அறந்தாங்கி - எஸ்.டி.ராமச்சந்திரன்

26.பட்டுக்கோட்டை - கே.மகேந்திரன்

27.பாபநாசம்- டி.ஆர்.லோகநாதன்

28.நன்னிலம் - எஸ்.எம்.பி.துரைவேலன்

29.வேதாரண்யம் - பி.வி.ராஜேந்திரன்

30.காட்டுமன்னார்கோவில் - கே.ஐ.மணிரத்னம்

31.ஜெயங்கொண்டம் - ஜி.ராஜேந்திரன்

32.முசிறி - விஜயாபாபு

33. திருச்சி கிழக்கு - ஜெரோம் ஆரோக்கியராஜ்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

Post by யினியவன் on Wed Apr 20, 2016 4:12 pm

முதல்வர் வேட்பாளர் ராகுல் காந்தி பெயர் இல்லையே புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

Post by balakarthik on Wed Apr 20, 2016 4:48 pm

@யினியவன் wrote:முதல்வர் வேட்பாளர் ராகுல் காந்தி பெயர் இல்லையே புன்னகை


அட நம்ம நக்மா பேறரே இல்ல இதுல ரகுலாவுது ............. ஆவது சோகம் சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Wed Apr 20, 2016 4:56 pm


-

-
காங்கிரஸ் தலைமை அனுமதித்தால்,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், போட்டியிட தயார்
என்று மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா
தெரிவித்தார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Apr 23, 2016 8:45 am


தமிழகத்தில் இதுவரை ரூ.30.23 கோடி பறிமுதல்:
தேர்தல் ஆணையம்

--
தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்கள்
இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.30.23 கோடி
பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், வெள்ளிக்
கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்
பட்டிருப்பதாவது:

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில்
உள்ளன. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்
செல்லப்படும் ரொக்கப் பணத்தை பறக்கும் படையினர்
பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுவரை மொத்தம் ரூ.30.23 கோடி பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. மேலும், டயர்கள், பருத்தியினாலான
லுங்கிகள், கிரைண்டர்கள் உள்ளிட்ட பொருள்களும்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: தமிழக தேர்தல் செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum