புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10 
34 Posts - 52%
heezulia

28 Posts - 43%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10 
311 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 4%
T.N.Balasubramanian
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10 
17 Posts - 2%
prajai
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10 
9 Posts - 1%
jairam
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_m10கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2016 11:48 am

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? 12987162_1102106539831546_2262979814777629139_n

தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.

அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.

“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.

கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.

ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.

அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.

இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 12:13 pm

ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன்.

அடாடா........ஜாக்கிரதை ஆதிரா, நீங்கள் வேகமாய் பயணிப்பதாக ஒருபதிவு இங்கு படித்ததாக நினைவு..........ஜாக்கிரதைபுன்னகை டேக் கேர் ! ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2016 12:18 pm

krishnaamma wrote:ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன்.

அடாடா........ஜாக்கிரதை ஆதிரா, நீங்கள் வேகமாய் பயணிப்பதாக ஒருபதிவு இங்கு படித்ததாக நினைவு..........ஜாக்கிரதைபுன்னகை டேக் கேர் ! ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1203230
பின்னால் வந்தவர்தான் இடித்து விட்டார். இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயிருந்தால் தப்பித்து இருப்பேனோ என்று நினைக்கிறேன்.

அத விடுங்க..... கனவைப் பற்றி?

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 12:22 pm

ஆம் ஆதிரா, அவ்வாறு உணர முடியும், நம்மை மிகவும் நேசிப்பவர்களுக்கு இப்படி நிகழ்வது உங்கு. எனக்கு தேய்ந்து இப்படி பலது நிகழ்ந்து இருக்கு........இதில் நல்லதும் தெரியவரும் கேட்டதும் தெரியவரும், பிறரைப் பற்றியும் நமக்கு வரும், நம்மைப் பற்றியுமே  நமக்கு வரும்.............ஒன்று இரண்டு  சொல்கிறேன் கேளுங்கள்...........

1. எங்க அம்மாவிற்கு அது 4 வது பிரசவம், விடியற்காலை  அவங்களுக்கு ஒரு கனவு, அவங்க எழுந்து பாத்ரூம் போகணும், ஆனால் போகவிடாமல் வழி மறிக்கிறதாம் 2 குட்டி யானைகள் , ஒன்று கருப்பு ஒன்று வெள்ளை..........அம்மாக்கு  விநாயகர் இஷ்ட தெய்வம்......ஆனாலும் யானை என்றால்  கொஞ்சம் பயம் தான். புன்னகை.பயத்தில் விழிப்பு வந்து விட்டது, கொஞ்சம் வலியை உ ணர்ந்து இருக்கிறார்கள், எனவே எங்க பாட்டியை ( அம்மாவைப் பெற்ற பாட்டி - பின் பக்கத்து வீடுதான் ) கூப்பிட்டு சொல்லி இருக்கிறாங்க, தைரியமாய் எண்ணை  தேய்த்து குளித்து விட்டு டாக்டர் வீட்டுக்கு போய் இருக்காங்க...........

போகும் வழி இல் தன கனவை சொல்லி இருக்காங்க பாட்டி இடம்..........அப்போ மணி 6 1/2 .......ஒரு குழந்தை  7 மணிக்கு பிறந்தது, டாக்டரும் அவங்க வீட்டுக்கு அதாவது குவாட்ரசுக்கு போய் விட்டாங்க , நாங்க எல்லாம் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்து விட்டோம், பார்த்தால் அம்மாக்கு மீண்டும் வலி, அடுத்த குழந்தை 7 .20.............ஒன்று கருப்பு  ஒன்று நல்ல சிவப்பு புன்னகை ....நாங்கள் மீண்டும் எல்லோருக்கும் மிட்டாய் கொண்டு கொடுத்தோம் ஜாலி ஜாலி ஜாலி

என்ன சொல்வது இதற்கு?..........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 12:22 pm

Aathira wrote:
krishnaamma wrote:ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன்.

அடாடா........ஜாக்கிரதை ஆதிரா,  நீங்கள் வேகமாய் பயணிப்பதாக ஒருபதிவு இங்கு படித்ததாக நினைவு..........ஜாக்கிரதைபுன்னகை டேக் கேர் ! ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1203230
பின்னால் வந்தவர்தான் இடித்து விட்டார். இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயிருந்தால் தப்பித்து இருப்பேனோ என்று நினைக்கிறேன்.

அத விடுங்க..... கனவைப் பற்றி?
மேற்கோள் செய்த பதிவு: 1203231

அது சரி புன்னகை .என்றாலும் பத்திரம் ஆதிரா ! ............. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அதுக்குத்தான் முதலில் ஒன்று போட்டிருக்கேன், இதோ அடுத்தது அடிக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2016 12:30 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1203234
நான் பார்த்துத்தான் வண்டி ஓட்டினேன் கிருஷ். பின்னால் வந்து...... இனி இன்னும் ஜாகிரதையாக இருப்பேன்........

இந்தப் பதிவை இங்கு இட வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு நல்லவர் வல்லவர் இனியவர் வந்து என்ன சொல்லப் போகிறாரோ என்று..........

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 17, 2016 12:35 pm

krishnaamma wrote:ஆம் ஆதிரா, அவ்வாறு உணர முடியும், நம்மை மிகவும் நேசிப்பவர்களுக்கு இப்படி நிகழ்வது உங்கு. எனக்கு தேய்ந்து இப்படி பலது நிகழ்ந்து இருக்கு........இதில் நல்லதும் தெரியவரும் கேட்டதும் தெரியவரும், பிறரைப் பற்றியும் நமக்கு வரும், நம்மைப் பற்றியுமே  நமக்கு வரும்.............ஒன்று இரண்டு  சொல்கிறேன் கேளுங்கள்...........

1. எங்க அம்மாவிற்கு அது 4 வது பிரசவம், விடியற்காலை  அவங்களுக்கு ஒரு கனவு, அவங்க எழுந்து பாத்ரூம் போகணும், ஆனால் போகவிடாமல் வழி மறிக்கிறதாம் 2 குட்டி யானைகள் , ஒன்று கருப்பு ஒன்று வெள்ளை..........அம்மாக்கு  விநாயகர் இஷ்ட தெய்வம்......ஆனாலும் யானை என்றால்  கொஞ்சம் பயம் தான். புன்னகை.பயத்தில் விழிப்பு வந்து விட்டது, கொஞ்சம் வலியை உ ணர்ந்து இருக்கிறார்கள், எனவே எங்க பாட்டியை ( அம்மாவைப் பெற்ற பாட்டி - பின் பக்கத்து வீடுதான் ) கூப்பிட்டு சொல்லி இருக்கிறாங்க, தைரியமாய் எண்ணை  தேய்த்து குளித்து விட்டு டாக்டர் வீட்டுக்கு போய் இருக்காங்க...........

போகும் வழி இல் தன கனவை சொல்லி இருக்காங்க பாட்டி இடம்..........அப்போ மணி 6 1/2 .......ஒரு குழந்தை  7 மணிக்கு பிறந்தது, டாக்டரும் அவங்க வீட்டுக்கு அதாவது குவாட்ரசுக்கு போய் விட்டாங்க , நாங்க எல்லாம் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்து விட்டோம், பார்த்தால் அம்மாக்கு மீண்டும் வலி, அடுத்த குழந்தை 7 .20.............ஒன்று கருப்பு  ஒன்று நல்ல சிவப்பு புன்னகை ....நாங்கள் மீண்டும் எல்லோருக்கும் மிட்டாய் கொண்டு கொடுத்தோம் ஜாலி ஜாலி ஜாலி

என்ன சொல்வது இதற்கு?..........புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203233

அப்படியா...........!!!!!

இரண்டு தம்பிகள் உங்களுக்கு?

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 12:47 pm

2. எங்க பாட்டி (மாமியார் )  உடல் நலக் குறைவாக இருந்த போது ஒருமுறை ( அவங்களுக்கு பிரைன் டியுமர் , ஆனால் கான்சர் இல்லை ) எங்களுடன் செங்கல்பட்டில் தங்கணும் என்று வந்திருந்தா, அவங்களுக்கு  நிறைய மாத்திரை மருந்துகள் வேளா வேளைக்கு தரணும், எனவே, ஒரு பேப்பரில் லிஸ்ட் போட்டு கொடுத்து அனுப்பி இருந்தா என் ஓர்ப்படி...........என் மச்சினர் கொண்டு வந்து விடும்போது காட்டினார் என்னிடம்............நானும் சரி என்று வாங்கி வைத்துக்கொண்டேன் லிஸ்ட் ஐ............

' மருந்துகள்?' என்று கேட்டதும் ஒரு நீலப் பெட்டியைக் காட்டி, ' எல்லாம் அதில் வெச்சிருக்கா' என்றான்.

'செக் பண்ணனுமா?' என்றால் 'வேண்டாம் ஒன்றும் ப்ரொப்லெம் இல்லை அவ எல்லாம் சரியா வெச்சிருக்கா' என்று சொல்லிவிட்டு, ஆயிரம் பத்திரம் சொல்லி," ஒருவேளை கூட  ஒரு மருந்து கூட மிஸ் ஆகக் கூடாது, பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் கூட்டிப் போய் BP செக் செய்யணும்" என்றெல்லாம் சொன்னான்.நானும் எல்லாத்துக்கும் தலை ஆட்டினேன்.

ஒரு 2 நாள் போச்சு, ஒன்றும் ப்ரோப்ளேம் இல்லை, டிவி இல் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பா, வரவங்களுடன் நல்லா பேசுவா....முக்கியமாய் எங்கள் எதிர் வீட்டில் 'இவரின்' கிழே வேலை செய்யும் ஒருவர் குடி இருந்தார், எனலுக்கு குடும்ப நண்பராகிப் போனார். அவருக்கு நைட் ஷிபிட் என்பதால், காலை வரும்போதும் இரவு போகும்போதும் பாட்டி இடம் கொஞ்சநேரம் பேசுவார்...மத்தபடி அப்போ கிரிகெட் நடந்து கொண்டிருந்ததால் தூங்காமல் மேட்ச் பார்ப்பார்.

பாட்டி இங்கிருந்தபடியே,'தூங்குடா , மேட்ச் பார்க்காதே, அப்புறம் நைட் ஷிபிட் பார்க்க முடியாமல் மிஷினில் கையை கொடுத்துட போற' என்பார்.......

பாட்டி , "அவர் , இவர் ஆபீஸ் இல் வேலை செய்பவர் நீ பாட்டூக்கு வாடா போடா என்கிறாயே' என்று நான் சொன்னால் அவரும் 'பரவாஇல்லை சாருக்கு அம்மா என்றால் எனக்கும் அம்மா தான் , விடுங்கோ' என்று சொல்லி விட்டார்...........

3 வதுநாள், காலை ஒரு 11 மணி இருக்கும் பாட்டி பதட்டமாய் காணப்பட்டார், " சுமதி ஒரு தப்பு நாதனது போச்சு" என்கிறார் திடீரென்று இப்படி சொன்னால் நான் என்னவெண்டு நினைப்பது?...........

"என்ன சொல்லற பாட்டி? "என்றேன் நான், " இது தெரிந்தால் சேகர் என்னைக் கொன்னுடுவான் " என்கிறார், எனக்கு சுத்தமாய் புரியலை....."பயப்படாமல் சொல்லு பாட்டி, யாரும் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டா, முதலில் நீ பதட்டப்படாதே, விஷியத்தை சொல்" என்றதும் சொல்கிறார்.

" வாரம் 2 முறை சாப்பிடவேண்டிய மருந்து ஒன்று கொண்டு வரலைடி " என்று............ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

'அந்த டப்பாவில் தான் பாட்டி இருக்கும் , நல்லா பாரு, ஆனால் லிஸ்ட் இல் அப்படி ஒன்றே இல்லையே என்றேன் .

'இல்லை கலர்கலராய், இருக்கும் ஆனால் எனக்கு பேர் தெரியாது என்கிறார்.

'ராமலிங்கத்தைக் கூப்பிடு, அவனை வாங்கி வரச்சொல்லலாம் என்கிறார்........பேர் தெரியாமல் எப்படி பாட்டி என்றால், எல்லாம் மருந்து கடை இல் கேட்டா தருவா, சேகருக்கு சொல்லாதே திட்டுவான் " என்கிறா பாவம் ........எனக்கு என்ன செய்வது என்று தெரியலை...கொஞ்சம் பயமாய் போச்சு...........

சரி என்று அவாத்துக்கு போனால் பாவம் அவர் நல்லா தூங்கிக்கொண்டு இருக்கார், பாவம் அவரை எழுப்பி விஷியத்தை சொல்லி, எங்க மாமாவின் போன் நம்பர் தந்து, கடை இல் இருந்தே அவரிடம் பேசி மருந்து பேர் வாங்கி , மருந்தை வாங்கி வரணும், அதற்க்கு முன் 'இவருக்கு' போன் செய்து விஷயத்தை சொல்லணும் என்று சொன்னேன்.

பாவம் கிளம்பிப்போனார், பட படைக்கும் வெயில், நாங்கள் இருந்த அண்ணா நகரில் வண்டி வாகனம் ஏதும் இல்லை, கிச்சு வின் குட்டி சைக்கிளில் மேடு ஏறி மதித்து சென்று , மருந்து வாங்கி வந்தார்............பாட்டிக்கு ஒரே சந்தோசம், நான் சொல்லை ராமலிங்கம் கெட்டிக்காரன், அவன் பொண்ணாடி நர்ஸ் தானே அது தான் கரக்டா வாங்கி வந்துட்டான்.என்று சொல்லி மகிழ்ந்தார்...........மாத்திரையை சாப்பிட்டார் புன்னகை

தன மனைவி இடம்கேட்டு சரியான மருந்து வாங்கியதாக சொன்னார் அவர். இவ்வளவுபெரிய கதை எதற்கு என்றால் நடந்தது 1997 இல் எங்க பாட்டி இறந்தது 2005 இல் . இந்த நிகழ்வுக்குப் பிறகு அவங்க ராமலிங்கத்தை சந்தக்கவே இல்லை. ஆனால்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 12:56 pm

நாங்க ,  பாட்டி இறந்ததை ராமலிங்கத்துக்கு சொல்லவே இல்லை, நாங்கள் செங்கல் பட்டை விட்டு 98 இல் வந்துவிட்டோம்....சௌதிக்கு .....எப்பவாவது இந்தியாவரும்போது போன் இல் பேசுவோம் ஓரிருமுறைகள் தான் சந்தித்திருக்கோம் ...........எனவே சுத்தமாய் நான் மறந்து விட்டேன் அவருக்கு சொல்ல ......பாட்டிக்கு நாளைக்கு பத்து எனும் போது தான், பத்து கடிதாசி யாருக்கெல்லாம் போட்டோம் என்று லிஸ்ட் பார்த்தபோதுதான்,  எனக்கு சட் என்று ' அய்யய்யோ, ராமலிங்கத்துக்கு சொல்லவே இல்லியே'  என்று தோன்றியது...........

இவர் வெளியே போய் இருந்தார், எனவே, நான் உடனேயே அவருக்கு போன் செய்து, 'ராமலிங்கம் ஒரு துக்க செய்தி சொல்லணும்.'.......என்று இழுத்தேன்.......அப்போ அவர் சொன்ன பதிலால் நான் ஆடிப் போய்விட்டேன்.............

அவர் உடனேயே, 'தெரியுமே, பாட்டி போய்விட்டா தானே', என்றாரே பார்க்கணும்..........'.யார் ...யார் சொன்னா ராமலிங்கம் '.........என்கிறேன் .........'உங்க பாட்டிதான்............. எங்கிட்ட வந்து சொல்லிண்டு தான் போனா' என்கிறார்............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நாளை க்குத்தனே 'பத்து' ? என்று என்னை அவர் கேட்கிறார்............ அழுகை  அழுகை  அழுகை

ஷாக் இல் என்னால் பேசமுடியலை , அவரே தொடர்ந்தார்,  'போனவாரம் கனவில் பாட்டி வந்தா, நான் போயிட்டு வரேன், நீ உடம்பை பார்த்துக்கோ அலையவேண்டாம்,மருந்து மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடு ' என்று சொல்லி இருக்கா.....அப்போ அவர் ஏதோ சின்ன பைக் அக்சிடென்ட் ஆகி  ரெஸ்ட் இல் இருந்திருக்கார் ............

ஆதிரா, இதுக்கு என்ன சொல்றீங்க?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 12:57 pm

Aathira wrote:
krishnaamma wrote:ஆம் ஆதிரா, அவ்வாறு உணர முடியும், நம்மை மிகவும் நேசிப்பவர்களுக்கு இப்படி நிகழ்வது உங்கு. எனக்கு தேய்ந்து இப்படி பலது நிகழ்ந்து இருக்கு........இதில் நல்லதும் தெரியவரும் கேட்டதும் தெரியவரும், பிறரைப் பற்றியும் நமக்கு வரும், நம்மைப் பற்றியுமே  நமக்கு வரும்.............ஒன்று இரண்டு  சொல்கிறேன் கேளுங்கள்...........

1. எங்க அம்மாவிற்கு அது 4 வது பிரசவம், விடியற்காலை  அவங்களுக்கு ஒரு கனவு, அவங்க எழுந்து பாத்ரூம் போகணும், ஆனால் போகவிடாமல் வழி மறிக்கிறதாம் 2 குட்டி யானைகள் , ஒன்று கருப்பு ஒன்று வெள்ளை..........அம்மாக்கு  விநாயகர் இஷ்ட தெய்வம்......ஆனாலும் யானை என்றால்  கொஞ்சம் பயம் தான். புன்னகை.பயத்தில் விழிப்பு வந்து விட்டது, கொஞ்சம் வலியை உ ணர்ந்து இருக்கிறார்கள், எனவே எங்க பாட்டியை ( அம்மாவைப் பெற்ற பாட்டி - பின் பக்கத்து வீடுதான் ) கூப்பிட்டு சொல்லி இருக்கிறாங்க, தைரியமாய் எண்ணை  தேய்த்து குளித்து விட்டு டாக்டர் வீட்டுக்கு போய் இருக்காங்க...........

போகும் வழி இல் தன கனவை சொல்லி இருக்காங்க பாட்டி இடம்..........அப்போ மணி 6 1/2 .......ஒரு குழந்தை  7 மணிக்கு பிறந்தது, டாக்டரும் அவங்க வீட்டுக்கு அதாவது குவாட்ரசுக்கு போய் விட்டாங்க , நாங்க எல்லாம் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்து விட்டோம், பார்த்தால் அம்மாக்கு மீண்டும் வலி, அடுத்த குழந்தை 7 .20.............ஒன்று கருப்பு  ஒன்று நல்ல சிவப்பு புன்னகை ....நாங்கள் மீண்டும் எல்லோருக்கும் மிட்டாய் கொண்டு கொடுத்தோம் ஜாலி ஜாலி ஜாலி

என்ன சொல்வது இதற்கு?..........புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203233

அப்படியா...........!!!!!

இரண்டு தம்பிகள் உங்களுக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1203236

ஆமாம் , கடைசி தம்பிகள் ட்வின்ஸ் புன்னகை...ராம லக்ஷ்மணர்கள் ............முரளி ஸ்ரீதர் !........ ..நர்சரி முதல் டிகிரி வரை பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து படித்தார்கள்............இப்போ ஒருத்தன் US லும் மற்றும் ஒருவன் துபாய் லும் இருக்காங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக