ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 ayyasamy ram

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப்

View previous topic View next topic Go down

இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப்

Post by ayyasamy ram on Sun Apr 24, 2016 12:13 pm


-

அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர்
டொனால்ட் டிரம்ப் டெலாவர் மாகாணத்தில் மேற்
கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்திய கால்
சென்டர்களை கடுமையாக கிண்டல் செய்தார்.

டிரம்ப் பேசியதாவது:

"எனக்கு கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின்
வாடிக்கையாளர் சேவை பிரிவை தொடர்பு கொண்டேன்.
அந்த சேவை மையம் அமெரிக்காவில் இருந்து
இயங்குகிறதா இல்லை வேறு ஏதாவது வெளிநாட்டிலிருந்து
இயக்கப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே
நான் அவ்வாறு செய்தேன்.

எதிர்முனையில் பேசியவர் நான் எதிர்பார்த்ததுபோலவே
ஒரு இந்தியர். அவரிடம் நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்
என்றேன்? அவர் நான் இந்தியாவில் இருந்து பேசுகிறேன்
என்றார் (இந்தியர் அமெரிக்க ஆங்கிலத்தை உச்சரிப்பது
போலவே நடித்துக் காட்டுகிறார்) அவ்வளவுதான் நான்
அந்த அழைப்பை துண்டித்துவிட்டேன்.

இந்தியா ஒரு சிறந்த நாடு. எனக்கு வெளிநாட்டுத்
தலைவர்கள் மீது எந்த கோபமும் இல்லை.
ஏன், ஜப்பான், சீனா, வியட்நாம் என எந்த நாட்டின் மீதும்
கோபம் இல்லை. ஆனால், வெளிநாட்டவர்களுக்கு அவுட்
சோர்சிங் மூலம் வேலைவாய்ப்புகளை தாரை வார்க்கும்
நமது தலைவர்களின் முட்டாள்தனத்தின் மீதே கோபம்
கொள்கிறேன்.

இவ்வாறாக வங்கி சேவைகளை வெளிநாட்டிலிருந்து
அவுட் சோர்சிங் மூலம் மேற்கொள்வது சரியான நடை
முறையல்ல. இதனால், வெளிநாட்டவரே அதிக லாபம்
சம்பாதிக்கின்றனர். அவுட்சோர்சிங் மூலம் சீனா,
மெக்சிகோ, ஜப்பான், வியட்நாம், இந்தியா போன்ற
நாடுகள் ஆதாயம் அடையச் செய்யும் பொருளாதார
கொள்கை முடிவுகளை அனுமதிக்க முடியாது.

ஒரு குழந்தையின் கையில் உள்ள இனிப்பை பறிப்பது
போல் நமது வேலைவாய்ப்புகளை பிறர் பறித்துச் செல்ல
அனுமதிக்க முடியாது. அமெரிக்காவில்,
அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புகள் சுரண்டப்
படுகின்றன. தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு
வருகின்றன. இந்த சூழ்நிலை இனியும் தொடர
அனுமதிக்க முடியாது."

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

ஒபாமாவை விமர்சித்த டிரம்ப்

ஒபாமா தீவிரவாதிகள் குறித்து பேசும்போது
'அடிப்படைவாத முஸ்லிம்கள்' என்ற சொல்லை
பயன்படுத்த தவறுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்
டிரம்ப்.
-
-------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33002
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப்

Post by ராஜா on Sun Apr 24, 2016 4:50 pm

நம்ம ஊரு அரசியல்வாதிகள் போல அமெரிக்காவில் ஒன்னு புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப்

Post by யினியவன் on Sun Apr 24, 2016 10:05 pm

லூசுகள் பலவிதம் அதில் இது ஒரு விதம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப்

Post by krishnaamma on Mon Apr 25, 2016 12:15 am

அவங்க, வெளி நாட்டு ஆட்களுக்கு தரும் சம்பளத்துக்கு அவங்க ஊர்க்காரர்கள் வேலை செய்யமாட்டார்கள் என்பது அவருக்கு தெரியலை போல இருக்கு !............... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இந்திய கால் சென்டர்களை கலாய்த்த டொனால்ட் டிரம்ப்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum