ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 ayyasamy ram

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குழந்தைக்கு கொண்டு சென்ற 15 லிட்டர் தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள்

View previous topic View next topic Go down

குழந்தைக்கு கொண்டு சென்ற 15 லிட்டர் தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள்

Post by ayyasamy ram on Mon Apr 25, 2016 4:29 pm

லண்டனில் உள்ள ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெசிக்கா கோக்லி என்ற பெண்மணி சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

பெண்ணின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒருபாட்டிலில் சுமார் 14.8 லிட்டர் அளவுள்ள தாய்ப்பால் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து விசாரணை செய்தபோது, ‘நான் மற்றொரு நகரில் பணி செய்து வருகிறேன். இரண்டு கிழமைக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு திரும்புவேன். இந்த இரண்டு கிழமைக்கு தனது 8 மாத குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் என்பதால், அதனை பத்திரமாக சேமித்து தற்போது எடுத்துச் செல்கிறேன்’என அதிகாரிகளுடன் கூறியுள்ளார்.

ஆனால்,விமான நிலையத்திற்குள் 100 மில்லி லிட்டர் அளவுள்ள திரவ நிலை பொருட்களை கொண்டுசெல்ல அனுமதி உள்ளது. இதற்கு மேலாக தாய்ப்பாலை கொண்டு செல்ல வேண்டுமானால்,தாயாருடன் குழந்தையும் பயணம் செய்ய வேண்டும்.

ஆனால்,ஜெசிக்கா பயணம் செய்தபோது அவருடன் குழந்தை இல்லை என்பதால், ஒட்டுமொத்த தாய்ப்பாலையும் விமான நிலைய அதிகாரிகள் அபகரித்துள்ளனர்.பால் முழுவதையும் கீழே கொட்டி அழிக்க கட்டாயப்படுத்தினர். அதை தொடர்ந்து அவர் தான் எடுத்து வந்த தாய்ப் பாலை கீழே கொட்டினார்.

இது குறித்து ஜெசிக்கா கூறுகிஅயில் , ‘குழந்தைக்காக தாய்ப்பாலை சேகரித்து கொண்டு சென்றதை தடுத்திநிறுத்தி அபகரித்துள்ளதன் மூலம், என் குழந்தைக்கு உணவு அளிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.

இது மிகவும் மோசமான பாவச்செயல். இந்த நடவடிக்கை மூலம் ஒரு தாயாரான என்னை விமானநிலைய அதிகாரிகள் அவமதித்து விட்டனர். அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து வழக்கு தொடரவது குறித்துஆலோசனை செய்து வருவதாக ஜெசிக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு லண்டன் விமான நிலையத்திற்கு திரவ வடிவில் தீவிரவாதி ஒருவன் வெடி குண்டு வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்ததை தொடர்ந்து, இந்த கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33019
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: குழந்தைக்கு கொண்டு சென்ற 15 லிட்டர் தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள்

Post by ராஜா on Mon Apr 25, 2016 4:51 pm

இது எல்லா விமான நிலையங்களிலும் உள்ள நடைமுறை தானே.

ஒருமுறை நான் கத்தாரில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து கோவைக்கு domestic விமானத்தில் செல்லுவதற்காக வந்தேன். spicejet என்று நினைக்கிறேன். கத்தாரில் dutyfree ல வாங்கி Hand Baggage வைத்திருந்த பாட்டிலை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். நான் international passenger இது அங்கு வாங்கியது என்று எவ்வளவோ எடுத்து கூறியும், இல்ல சார் இது உள்நாட்டு வான்போக்குவரத்து சட்டவிதிமுறை வேண்டுமானால் உங்கள் கைப்பையை Main Laggage ஆக போட்டு எடுத்து போங்க ஆனால் உடைந்தால் நாங்க பொறுப்பு அல்ல என்று கூறிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் சொன்னபடியே தான் செய்தேன். (கோவையில் உள்ள குடும்ப நண்பர் அதிர்ஷ்டம் செய்தவர் தான் உடையாமல் வந்துவிட்டது)


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குழந்தைக்கு கொண்டு சென்ற 15 லிட்டர் தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள்

Post by balakarthik on Mon Apr 25, 2016 5:16 pm

தாய்பாலை ரெண்டு நாள் வச்சு கொடுக்கலாமா என்னதான் பதபடுதியதாஇருந்தாலும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குழந்தைக்கு கொண்டு சென்ற 15 லிட்டர் தாய்ப்பாலை கொட்டிய விமான நிலைய அதிகாரிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum