ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 pkselva

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிச்சா போச்சு...!!

View previous topic View next topic Go down

சிரிச்சா போச்சு...!!

Post by ayyasamy ram on Thu Apr 28, 2016 10:02 am

வாட்ஸ் அப் பகிர்வு - சிலது பழசுதான்,
இருந்தாலும் மீண்டும் சிரிக்கலாம்...!!!
-


சிரிcha போChe.....
No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு
இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம
ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!??
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 5

நடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு
இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற பொதுசேவை
தானே சார்..!!

* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *

No : 6

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!"

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: சிரிச்சா போச்சு...!!

Post by krishnaamma on Thu Apr 28, 2016 10:09 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிரிச்சா போச்சு...!!

Post by ayyasamy ram on Thu Apr 28, 2016 10:13 am

இது புதுசு...
-


அந்த சயின்டிஸ்ட் கூட ஓடிப் போனியே
ஏண்டி திரும்ப வந்துட்டே?
-
நாசமா போறவன்...
அது சோதனை ஓட்டம்னு சொல்லிட்டான்டி...!!
-

--------------------------
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: சிரிச்சா போச்சு...!!

Post by krishnaamma on Thu Apr 28, 2016 10:23 am

@ayyasamy ram wrote:இது புதுசு...
-


அந்த சயின்டிஸ்ட் கூட ஓடிப் போனியே
ஏண்டி திரும்ப வந்துட்டே?
-
நாசமா போறவன்...
அது சோதனை ஓட்டம்னு சொல்லிட்டான்டி...!!
-

--------------------------
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1204998

ஹா...ஹா...ஹா..... சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிரிச்சா போச்சு...!!

Post by Aathira on Thu Apr 28, 2016 11:16 am

புதுசு புதுசுதான்..
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சிரிச்சா போச்சு...!!

Post by ayyasamy ram on Thu Apr 28, 2016 11:28 am

கஸ்டமர்:
நான் இன்னைக்கு பாங்க்ல செக் டெபாசிட் பண்ணா
எப்ப சார் கிளியர் அகும்?
-
வங்கி மேலாளர்: 3 நாள் ஆகும்
-
கஸ்டமர்:
என்னோட செக் எதிர்ல இருக்கற வங்கியோடதுதானே,
ரெண்டு பேங்கும் எதிர் எதிர்ல தானே இருக்கு, பின்ன
எதுக்கு இவ்ளோ நாள் ஆகும்?
-
வங்கி மேலாளர்:
சார், புரொசஸசீர் ன்னு ஒன்னு ஃபாலோ பண்ணனும்
இல்ல,
யோசிச்சுப் பாருங்க...நீங்க வெளியில போறீங்க
வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி
திடீர்னு நீங்க செத்துப்போயிட்டீங்க,
அப்படியே உங்கள எரிச்சுடுவாங்களா இல்லை வீட்டுக்கு
எடுத்து வந்து சாங்கியம் செஞ்சி அப்பறம் சுடுகாட்டுக்கு
எடுத்துட்டுப் போவங்களா..?
-
கஸ்டமர்:##$$??
-
------------------------------------
குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32524
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: சிரிச்சா போச்சு...!!

Post by மதுமிதா on Thu Apr 28, 2016 4:28 pm

@ayyasamy ram wrote:கஸ்டமர்:
நான் இன்னைக்கு பாங்க்ல செக் டெபாசிட் பண்ணா
எப்ப சார் கிளியர் அகும்?
-
வங்கி மேலாளர்: 3 நாள் ஆகும்
-
கஸ்டமர்:
என்னோட செக் எதிர்ல இருக்கற வங்கியோடதுதானே,
ரெண்டு பேங்கும் எதிர் எதிர்ல தானே இருக்கு, பின்ன
எதுக்கு இவ்ளோ நாள் ஆகும்?
-
வங்கி மேலாளர்:
சார், புரொசஸசீர் ன்னு ஒன்னு ஃபாலோ பண்ணனும்
இல்ல,
யோசிச்சுப் பாருங்க...நீங்க வெளியில போறீங்க
வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி
திடீர்னு நீங்க செத்துப்போயிட்டீங்க,
அப்படியே உங்கள எரிச்சுடுவாங்களா இல்லை வீட்டுக்கு
எடுத்து வந்து சாங்கியம் செஞ்சி அப்பறம் சுடுகாட்டுக்கு
எடுத்துட்டுப் போவங்களா..?
-
கஸ்டமர்:##$$??
-
------------------------------------
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1205002நல்ல வங்கி மேலாளர் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
மதுமிதா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645

View user profile http://coolneemo.blogspot.com

Back to top Go down

Re: சிரிச்சா போச்சு...!!

Post by krishnaamma on Thu Apr 28, 2016 10:37 pm

@ayyasamy ram wrote:கஸ்டமர்:
நான் இன்னைக்கு பாங்க்ல செக் டெபாசிட் பண்ணா
எப்ப சார் கிளியர் அகும்?
-
வங்கி மேலாளர்: 3 நாள் ஆகும்
-
கஸ்டமர்:
என்னோட செக் எதிர்ல இருக்கற வங்கியோடதுதானே,
ரெண்டு பேங்கும் எதிர் எதிர்ல தானே இருக்கு, பின்ன
எதுக்கு இவ்ளோ நாள் ஆகும்?
-
வங்கி மேலாளர்:
சார், புரொசஸசீர் ன்னு ஒன்னு ஃபாலோ பண்ணனும்
இல்ல,
யோசிச்சுப் பாருங்க...நீங்க வெளியில போறீங்க
வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி
திடீர்னு நீங்க செத்துப்போயிட்டீங்க,
அப்படியே உங்கள எரிச்சுடுவாங்களா இல்லை வீட்டுக்கு
எடுத்து வந்து சாங்கியம் செஞ்சி அப்பறம் சுடுகாட்டுக்கு
எடுத்துட்டுப் போவங்களா..?
-
கஸ்டமர்:##$$??
-
------------------------------------
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1205002

இதுவும் ஏற்கனவே படித்தது என்றாலும் மிக அருமையான விளக்கம் !.................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
'நெத்தியடி , நெத்தியடி' என்று சொல்லுவாங்களே இது தானா அது? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சிரிச்சா போச்சு...!!

Post by விமந்தனி on Fri Apr 29, 2016 2:38 pm

No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "
இது புதுசு...
-


அந்த சயின்டிஸ்ட் கூட ஓடிப் போனியே
ஏண்டி திரும்ப வந்துட்டே?
-
நாசமா போறவன்...
அது சோதனை ஓட்டம்னு சொல்லிட்டான்டி...!!
-

--------------------------
குமுதம்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சிரிச்சா போச்சு...!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum