ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 T.N.Balasubramanian

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 KavithaMohan

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுட்டெரித்துப் போகிறது "எல் நீனோ' - மூழ்கடிக்க வருகிறது "லா நீனா'!

View previous topic View next topic Go down

சுட்டெரித்துப் போகிறது "எல் நீனோ' - மூழ்கடிக்க வருகிறது "லா நீனா'!

Post by ayyasamy ram on Sat Apr 30, 2016 7:28 am



ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப
சலனத்தின் (எல் நீனோ) தாக்கம் இந்த ஆண்டு
மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து
வரும் "லா நீனா' சலனம் காரணமாக பலத்த
மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என
விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம்
காரணமாக, பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட
ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம்
நிலவியது. உலகில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி
செய்யும் நாடுகளில் ஒன்றான வியத்நாமில், கடந்த
100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பஞ்சம்
நிலவுகிறது.

இந்தியாவில், 33 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத
நிலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சீனாவில்
உற்பத்தியாகி, 6 தெற்காசிய நாடுகள் வழியாக ஓடும்
மேகாங் ஆற்றில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத
அளவுக்கு நீர் குறைந்து போனது.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் வறட்சியும்,
உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது.

இந்த நிலையில், வெப்ப சலனத்தின் இந்த ஆண்டு
மத்தியில் குறைந்து விடும் என்று கூறும் விஞ்ஞானிகள்,
அதனைப் பின்தொடர்ந்து "லா நீனா' என்ற குளிர் சலனம்
இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று
தெரிவித்துள்ளனர்.

அந்த "லா நீனா' காரணமாக, கடுமையான மழையும்,
வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என்று அவர்கள்
எச்சரித்துள்ளனர். இதனால், ஏற்கெனவே வறட்சியால்
பாதிக்கப்பட்டுள்ள வேளாண் உற்பத்தி, மேலும் கடுமையாக
பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நா.
துணைப் பொதுச் செயலர் ஸ்டீஃபன் ஓபிரையன்
கூறியதாவது:

வெப்ப சலனத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில்
வரவிருக்கும் "லா நீனா', மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்
கூடியதாக இருக்கும். வெப்ப சலனத்தால் ஏற்பட்ட
பாதிப்புகளைவிட அது மிகக் கடுமையானதாக இருக்கக்
கூடும்.

வெப்ப சலனம் காரணமாக ஏற்கெனவே உலகம் முழுவதும்
6 கோடி பேர், அவசர நிவாரண உதவிகளைப் பெற வேண்டிய
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், "லா நீனா'வால் ஏற்படும் வெள்ளப்
பெருக்கில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படலாம்
என்றார் அவர்.
-
----------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32955
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: சுட்டெரித்துப் போகிறது "எல் நீனோ' - மூழ்கடிக்க வருகிறது "லா நீனா'!

Post by krishnaamma on Sat Apr 30, 2016 10:37 pm

ஏற்கனவே பெய்த மழையால் பாதித்தவர்கள் இன்னும் மீள வில்லை...........அதற்குள் அடுத்த வெள்ளப் பெருக்கா? சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சுட்டெரித்துப் போகிறது "எல் நீனோ' - மூழ்கடிக்க வருகிறது "லா நீனா'!

Post by விமந்தனி on Sat Apr 30, 2016 10:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி மறுபடியுமா....?


Last edited by விமந்தனி on Sat Apr 30, 2016 11:28 pm; edited 1 time in total


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சுட்டெரித்துப் போகிறது "எல் நீனோ' - மூழ்கடிக்க வருகிறது "லா நீனா'!

Post by யினியவன் on Sat Apr 30, 2016 10:59 pm

அம்மா மீண்டும் ஜெயிச்சுட்டா ஸ்டிக்கர் பஞ்சம் வராது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: சுட்டெரித்துப் போகிறது "எல் நீனோ' - மூழ்கடிக்க வருகிறது "லா நீனா'!

Post by விமந்தனி on Sat Apr 30, 2016 11:05 pm

ஸ்டிக்கர் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே...


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சுட்டெரித்துப் போகிறது "எல் நீனோ' - மூழ்கடிக்க வருகிறது "லா நீனா'!

Post by krishnaamma on Sun May 01, 2016 12:24 am

சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: சுட்டெரித்துப் போகிறது "எல் நீனோ' - மூழ்கடிக்க வருகிறது "லா நீனா'!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum