ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூ.3 கோடி செலவு; ரூ.3 லட்சம் வரவு: டெல்லி கணேஷ் குமுறல்

View previous topic View next topic Go down

ரூ.3 கோடி செலவு; ரூ.3 லட்சம் வரவு: டெல்லி கணேஷ் குமுறல்

Post by ayyasamy ram on Sun May 01, 2016 9:02 am


-
சம்பாத்தியமே இல்லாமல் ரூ.3 கோடி போட்டுட்டு
ரூ.3 லட்சம் சம்பாதித்தால் என்ன முடிவெடுக்க
முடியும்” என்று டெல்லி கணேஷ் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி கணேஷ் தயாரிப்பில் அவருடைய மகன் மகா,
வின்சென்ட் அசோகன், அண்ணாமலை உள்ளிட்ட பலர்
நடிப்பில் ஏப்ரல் 22ம் தேதி வெளியான படம் ‘என்னுள்
ஆயிரம்’. இப்படத்திற்கு போதிய வரவேற்பு
கிடைக்கவில்லை.

இந்நிலையில் டெல்லி கணேஷ் தனது படத்திற்கு நிலவிய
பிரச்சினை என்ன என்பதை வாட்ஸ்-அப் பேசி நண்பர்களுக்கு
பகிர்ந்திருக்கிறார்.

அதில் டெல்லி கணேஷ் பேசியிருப்பது, “’என்னுள் ஆயிரம்’
என்ற படத்தை எடுத்து எப்படியோ ரிலீஸ் பண்ணிட்ட ஒரு
தயாரிப்பாளர் நான். ரொம்ப சிரமம். யாருமே மதிக்க
மாட்டேங்கறாங்க. ஒரு இந்தி படம், தெலுங்கு படம், ஆங்கில
கார்ட்டூன் படம் இதுக்கு எல்லாம் முக்கியத்துவம்
கொடுக்கறாங்க. தமிழ் வாழ்க, தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா என்றெல்லாம் சொல்றாங்க..

ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் படத்திற்கு ஒரு ஷோ கொடுக்க
மாட்டேங்கறாங்க.

அந்த இந்திப் படத்தையும், ஆங்கில படத்தையும் மதியம்
1 மணிக்கு போட்டால் ஒன்றும் குடிமுழுகி போகப் போறதில்லை..
பார்ப்பார்கள். ஆனால், நம்ம படத்தை மதியம் 1 மணிக்குப்
போட்டால் ஒரு பய வரமாட்டேங்கறான். 3 மணி ஷோ
இல்லையா சார், 6 மணி ஷோ இல்லையா சார் அப்படினு
கேக்கறாங்க. அது ரொம்ப மோசம்.

திருச்சியில் எல்லாம் என் படம் ரிலீஸாகவே இல்லை.
கோயம்புத்தூரில் கொடுத்திருக்கும் தியேட்டர் எங்கேயோ
ஒரு ஓரத்தில் இருக்கிறது. திருநெல்வேலியில் ஒரு ஷோ
கூட எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் தியேட்டரில்
கொடுத்திருக்கிறார்கள். அதில் ஏ.சி. கூட கிடையாது.

‘உங்களுக்காக தான் போனேன் சார்.. இல்லையென்றால்
மனுஷன் போக மாட்டான்’ என்கிறார்கள். ஒன்றரை மணிக்கு
வருகிற படங்களுக்கு வாசலில் ப்ளாக்கில் டிக்கெட் விற்கும்
பையன் என்ன சொல்கிறான் என்றால் “இதெல்லாம் உப்புமா
கம்பெனி என்று சொல்வார்கள்.. நார்மலா” என்கிறான்.

3 கோடி ரூபாய் போட்டு நல்ல தொழில்நுட்ப கலைஞர்களை
வைத்து படமெடுத்தால், ஒன்றரை மணிக்கு ரிலீஸானால்
உப்புமா கம்பெனி என்று சொல்வார்களாம். யார் சொல்றா..
ப்ளாக்ல டிக்கெட் விற்கிறவன் சொல்றான். எல்லாருக்கும்
எல்லாமும் தெரிந்திருக்கிறது.

நமக்குத் தான் ஒண்ணும் தெரிய மாட்டங்குது. யாரும்
சொல்லவும் மாட்டேன்கறாங்க. என்ன பண்றது.. யார்கிட்ட
போய் கேட்கிறது?

தியேட்டர் கிடைக்கல.. 1ம் தேதி வந்தால், ஐயோ வந்திராதீங்க..
8ம் தேதி வந்தால் நிறைய படம் வருகிறது, பக்கத்திலேயே
வந்திராதீங்க. 14ம் தேதி அய்யோ ’தெறி’ வருது.. 22ம் தேதி,
ம்ம்ம் பார்க்கலாம். ’தெறி’ எப்படி போனாலும் உங்களுக்கு
வரும் கூட்டம் வரும் என்று ஆரம்பித்து, இப்ப,
‘நீங்க 29 வந்திருக்க வேண்டும் சார். ஏன் 22 வந்தீங்க?’ என்று
கேட்கிறார்கள்.

மொத்தத்துலே என்னமோ பைத்தியக்காரன் மாதிரி
ஆக்கிடறாங்க. சரி போகட்டும். ஒரு படம் எடுத்து நிறைய
கற்றுக் கொண்டேன். இத்தனை வருடங்களில் கற்றுக்
கொள்ளாதது எல்லாம் இப்போது கற்றுக் கொண்டேன்.

நண்பரும் பகை போல் தெரியும், அது நாட்பட நாட்பட புரியும்
அப்படிங்கிற பாட்டு தான் ஞாபகத்திற்கு வருகிறது.

எல்லாரும் சேர்ந்து என்ன முடிவெடுக்கணும் என்று
தெரியாதபடி, என்ன கொஞ்சம் சம்பாதித்தால் முடிவெடுக்க
உட்காரலாம். சம்பாத்தியமே இல்லாமல் 3 கோடி போட்டுட்டு
3 லட்சம் சம்பாதித்தால் என்ன முடிவெடுக்க வருவான்.
பார்ப்போம். ஆவண செய்வோம்.” என்று அந்த ஆடியோ பதிவில்
தெரிவித்திருக்கிறார்.

—————————-
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36123
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ரூ.3 கோடி செலவு; ரூ.3 லட்சம் வரவு: டெல்லி கணேஷ் குமுறல்

Post by krishnaamma on Sun May 01, 2016 10:11 am

அடப்பாவமே ! சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum