ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Poll_c10500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Poll_m10500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு

3 posters

Go down

500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Empty 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு

Post by ayyasamy ram Fri May 06, 2016 11:00 am

500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Rl3Aj7pSSm0QofL19mlO+w
-
உலகிலேயே, அதிக மதிப்புள்ள ஒற்றை கரன்சிகளில்
ஒன்றாக, 500 யூரோ மற்றும் 1,000 சுவிஸ் பிராங்க்
ஆகியவை உள்ளன.

இந்நிலையில், 500 யூரோ, சட்ட விரோத பணப்
பரிமாற்றத்திற்கும், பயங்கரவாத குழுக்களுக்கும், குற்றச்
செயல்களுக்கும் அதிகமாக பயன்படுவது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 500 யூரோ அச்சடித்து வெளியிடுவதை,
2018ம் ஆண்டு இறுதியில் நிறுத்த உள்ளதாக, ஐரோப்பிய
மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தற்போது புழக்கத்தில் உள்ள, 500 யூரோ கரன்சிகள் செல்லு
படியாகும்; இந்த கரன்சிகளை கொடுத்து, அதற்கு சமமான,
குறைந்த மதிப்புள்ள கரன்சிகளை வாங்கிக் கொள்ளலாம்
என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்து லட்சம் யூரோ மதிப்புள்ள,
500 யூரோவின் எடை, 2.2 கிலோ ஆகும்;

இதை, ஒரு சிறிய லேப்-டாப் பையில் அடக்கி விடலாம்.
இது சமூக விரோதிகளுக்கு வசதியாக இருக்கிறது என்பதால்,
500 யூரோ அச்சடிப்பு நிறுத்தப்பட உள்ளது.

——————————-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Empty Re: 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு

Post by Hari Prasath Fri May 06, 2016 1:14 pm

இந்தியாவிலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிடலாம்.



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Empty Re: 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு

Post by krishnaamma Wed May 11, 2016 1:15 am

Hari Prasath wrote:இந்தியாவிலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1206108

அப்புறம் கை இல் ருபாய் வைத்துக்கொள்வது ரொம்ப கஷ்டமாகி விடுமே ஹரி சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Empty Re: 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு

Post by Hari Prasath Wed May 11, 2016 12:26 pm

krishnaamma wrote:
Hari Prasath wrote:இந்தியாவிலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1206108

அப்புறம் கை இல் ருபாய் வைத்துக்கொள்வது ரொம்ப கஷ்டமாகி விடுமே  ஹரி சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1206632
2000 வரை எளிதாக வைத்துக்கொள்ளலாமே அம்மா,அதற்கு மேல் செலவுகளுக்கு டெபிட் கார்டு இருக்கிறதே



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Empty Re: 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு

Post by krishnaamma Wed May 11, 2016 12:44 pm

Hari Prasath wrote:
krishnaamma wrote:
Hari Prasath wrote:இந்தியாவிலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிடலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1206108

அப்புறம் கை இல் ருபாய் வைத்துக்கொள்வது ரொம்ப கஷ்டமாகி விடுமே  ஹரி சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1206632
2000 வரை எளிதாக வைத்துக்கொள்ளலாமே அம்மா,அதற்கு மேல் செலவுகளுக்கு டெபிட் கார்டு இருக்கிறதே
மேற்கோள் செய்த பதிவு: 1206648

ம்ம், அப்படித்தான் manage செய்யணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Empty Re: 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை மத்திய அரசு, நிறுத்த முடிவு-
» யூரோ மதிப்பு வீழ்ச்சியால் இந்தியாவில் முதலீடு அதிகரிக்கும்!-ரிசர்வ் வங்கி
» 3ஜி சேவையை நிறுத்த ஏர்டெல் முடிவு!
» ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு
» 800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum