ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்:புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

View previous topic View next topic Go down

பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்:புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

Post by ayyasamy ram on Fri May 06, 2016 11:02 am


-
பட்டாபிராம் அருகே விரைவு ரயிலும், புறநகர் மின்சார ரயிலும் வியாழக்கிழமை (மே 5) மோதிக் கொண்ட விபத்து காரணமாக, சென்னை -அரக்கோணம் மார்க்கத்திலும், அரக்கோணம் – சென்னை மார்க்கத்திலும் இயக்கப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.



திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே வியாழக்கிழமை இரவு 8.15 மணிக்கு விபத்து நடத்த இடத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி உள்ளிட்டோர் பார்வையிட்டு, சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் ஒரு பாதை சரி செய்யப்பட்டதையடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

விபத்து நடந்தது எப்படி? சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 7.40 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் சென்றது. சென்னையில் இருந்து 3-ஆவது அகல ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த விரைவு ரயில், பட்டாபிராம் அருகே மிலிட்டரி சைடிங் செல்ல தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் மீது மோதியது.


7 பயணிகளுக்கு லேசான காயம்: இதனால், புறநகர் மின்சார ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இந்த விபத்தில் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்த 7 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு ரயில்களும் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டிருந்ததால், பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

விபத்து காரணமாக சென்னை – அரக்கோணம் மார்க்கத்திலும், அரக்கோணம்- சென்னை மார்க்கத்திலும் அனைத்து ரயில்களும் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணியளவில் ஆலப்புழை செல்லும் விரைவு ரயில் நேரம் குறிப்பிடாமல் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 8.05-க்கு மங்களூர் செல்லும் விரைவு ரயில் தாமதமாக 10.25-க்கு இயக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர், கடம்பத்தூர், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சென்னை, அரக்கோணம் செல்லக் காத்திருந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
-
விபத்துக்கு யார் காரணம்? நேராகச் செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரயிலுக்கு சிக்னல் கொடுத்திருந்தால், முதல் தண்டவாளத்தில் இருந்து 4-ஆவது தண்டவாளத்தைக் கடந்து செல்லும் புறநகர் மின்சார ரயிலுக்கு சிக்னல் கிடைத்திருக்காது.

புறநகர் மின்சார ரயிலுக்கு சிக்னல் கொடுத்திருந்தால், விரைவு ரயிலுக்கு சிக்னல் கிடைத்திருக்காது. எனவே விபத்துக்குக் காரணம் சிக்னல் அல்லது ஓட்டுநரின் கவனக் குறைபாடாக இருக்கும் என உயரதிகாரிகளும், ரயில்வே போலீஸாரும் கருதுகின்றனர்.



தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்:புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

Post by krishnaamma on Sat May 07, 2016 8:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடாடா............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum