ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இவ்வளவு நீள முடியா?
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பது யார்?- பெங்களூரு - புனே இன்று பலப்பரீட்சை

View previous topic View next topic Go down

பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பது யார்?- பெங்களூரு - புனே இன்று பலப்பரீட்சை

Post by ayyasamy ram on Sat May 07, 2016 10:15 am


-
பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க போராடும் பெங்களூரு
மற்றும் புனே அணிகள் ஐபிஎல்லில் இன்று மோதுகின்றன.
இதனால் இப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் இது வரை 9 போட்டிகளில் ஆடியுள்ள புனே அணி
3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது.
பெங்களூரு அணி 7 போட்டிகளில் ஆடி 2 போட்டிகளில் மட்டுமே வென்று
புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு
தகுதிபெற இன்றைய போட்டியில் வென்றே ஆகவேண்டும் என்ற நிலையில்
இரு அணிகளும் உள்ளன. இப்போட்டி பெங்களூருவில் மாலை 4 மணிக்கு
நடக்கிறது.

பெங்களூரு அணியைப் பொறுத்தவரை அது கேப்டன் விராட் கோலி, டிவில்லியர்ஸ்
ஆகியோரையே பெரிதும் நம்பியிருக்கிறது. கிறிஸ் கெயில், வாட்சன் ஆகியோர்
அதிரடி ஆட்டக்காரர்களாக இருந்தாலும் கடந்த ஐபிஎல் போட்டிகளை போல அவர்கள்
அசுரத்தனமாக ஆடாதது பெங்களூரு அணிக்கு பலவீனமாகவே உள்ளது.

இது போதாதென்று அந்த அணியின் பந்துவீச்சாளர்களும் தொடர்ந்து சொதப்பி
வருகிறார்கள். பல ஆட்டங்களில் 180 ரன்களுக்கு மேல் குவித்தும் பெங்களூரு அணி
வெற்றி பெறாதது இதற்கு சான்றாக உள்ளது. இந்த குறைகள் நீங்கி இன்றைய
போட்டியில் பெங்களூரு வெற்றிபெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்து
காத்திருக்கிறார்கள்.

அதே சமயம் கடந்த போட்டியில் டெல்லியை வென்றதால் உற்சாகமாக இருக்கும்
புனே அணி, அதே வேகத்தில் இன்று பெங்களூருவை வெல்ல காத்திருக்கிறது.
கவாஜா, பெய்லி ஆகிய இரு வீரர்கள் அந்த அணியில் புதிதாக சேர்ந்திருப்பது
அவர்களின் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி அந்த அணி
வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டெல்லி - பஞ்சாப் மோதல்

மொகாலியில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி,
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில்
உள்ள டெல்லி அணி, கடந்த போட்டியில் ஜாகிர்கான் உட்பட தங்களின் முக்கியமான
4 வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது. அப்போட்டியில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து
அவர்கள் மீண்டும் இன்று களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இன்று கட்டாயம் வென்றாக
வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் அணி உள்ளது.
-
------------------------------
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31637
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பது யார்?- பெங்களூரு - புனே இன்று பலப்பரீட்சை

Post by Hari Prasath on Sat May 07, 2016 9:02 pm

கோஹ்லியின் அபார ஆட்டத்தால் பெங்களூரு வெற்றி.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைப்பது யார்?- பெங்களூரு - புனே இன்று பலப்பரீட்சை

Post by krishnaamma on Tue May 10, 2016 10:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum