ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat May 07, 2016 10:26 am

இத்தனை ப்ரியங்காவா? குழப்பம் தவிர்க்க பெயர் மாற்றிய தமிழ் நடிகை!
-

-
கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில்
நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில்
நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப்
பெண் இவர்.


சொந்தக் குரலில் டப்பிங் பேசக்கூடியவர்.. இவர் தற்போது
தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொண்டுள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீப்ரியங்கா,
சாரல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய
பெயர் மாற்றம் குறித்து அவர் கூறும்போது:

‘ப்ரியங்கா என்கிற பெயரில் இங்கே ஏற்கெனவே சில நடிகைகள்
இருந்தது, இருப்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. வீணாகப்
பெயர்க் குழப்பம் வேண்டாமே என்பதற்காக ஸ்ரீ ஜா என்று பெயரை
மாற்றிக்கொண்டுள்ளேன்.

இன்னொன்று நியூமராலஜிபடியும் எனக்கு இந்தப் பெயர் சரியாக
இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat May 07, 2016 10:27 am

சமீபத்தில் சாரல் பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் விவேக்,
விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன் ஆகியோர் முன்னிலையில் தன்
ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரீ ஜா.
அந்த விழாவில் அவர் பேசியதாவது:

‘நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.
எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குநர்களிடமும்
நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும்
தமிழ் சினிமாவில் முன்னணி இடம் கிடைக்கவில்லை? தமிழ்ப்
பொண்ணு என்பதாலா? என்கிற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே
உள்ளது.

இந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதைவிட
மீடியாக்கள், திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில்
வெளிப்படுத்தினால் விடை கிடைக்குமோ என்றுதான் இங்கே
சொல்கிறேன்’ என்றார்.

இந்நிலையில் தற்போது தனது பெயரை அவர் மாற்றிக்
கொண்டுள்ளார்.

———————————————–
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat May 07, 2016 10:29 am

றெக்க – விஜய் சேதுபதியின் புதிய படம்!
-

-
விஜய் சேதுபதியின் புதிய படமான றெக்க-யின்
பூஜை விழா இன்று நடைபெற்றது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக
லட்சுமி மேனன் நடிக்கிறார்.

இருவரும் முதல்முறையாக ஜோடி சேர்கிறார்கள்.
ரத்தின சிவா இயக்கும் இப்படத்துக்கு இமான்
இசையமைக்கிறார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun May 08, 2016 2:36 pm

அஜித் படத்தில் சந்தானம்!
-

-
கதாநாயகனான பின், எந்த படத்திலும், காமெடியனாக
நடிக்கவில்லை சந்தானம்.

ஆனால், அஜித் நடிக்கும், 57வது
படத்தில் காமெடியனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன், அஜித்தின் கிரீடம், பில்லா மற்றும் வீரம் போன்ற
படங்களில், காமெடியனாக கலக்கிய சந்தானம் சமீபத்தில்,
அஜித்தை சந்தித்தபோது, இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது.

இனிமேல் காமெடியனாக நடிப்பதில்லை என்ற கொள்கையை
பின்பற்றி வந்தபோதும், அஜித் படம் என்பதால், தன்
கொள்கையை சற்று தளர்த்தியுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun May 08, 2016 2:38 pm

இம்சை அரசனாக மீண்டும் வடிவேலு!
-

-
விஷாலின், கத்திச்சண்டை படத்தில், மீண்டும் காமெடியனாக
நடிக்கும் வடிவேலு, ஏற்கனவே தான் நடித்த இம்சை அரசன்
23ம் புலிகேசி படத்தின், இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.

முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இரண்டாம் பாகத்தையும்
இயக்குகிறார். இப்படத்தையும், இயக்குனர் ஷங்கரே தயாரிக்கிறார்.

மேலும், இப்படத்தில் நடிக்க, வடிவேலுவுக்கு, ஐந்து கோடி ரூபாய்
சம்பளம் பேசப்பட்டுள்ளது.

—————————————-
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun May 08, 2016 3:23 pm

தெலுங்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் அட்லி!
-

-
விஜய்யின், தெறி படத்தை இயக்கிய அட்லி,
அடுத்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து,
ஒரு படம் இயக்குகிறார்.

தற்போது, மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம்
இயக்கி வரும் நிலையில், அப்படம் முடிந்ததும், தன் படத்தை
துவங்கயிருக்கும் அட்லி, அப்படத்தில் விஜய்யை, கெஸ்ட்
ரோலில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில்
ஈடுபட்டுள்ளார்.

——————–
— சி.பொ
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by krishnaamma on Tue May 10, 2016 11:11 pm

நல்ல விவரங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: வார இறுதி - திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum