ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 seltoday

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆசிய சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது

View previous topic View next topic Go down

ஆசிய சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Post by ayyasamy ram on Tue May 10, 2016 6:47 pm

புதுடெல்லி  -  
குஜராத்தில் ஆசிய சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது
என்று ராஜ்ய சபையில் அரசு நேற்று தெரிவித்தது.  மத்திய சுற்றுச்சூழல்
துறை அமைச்சங்ர பிரகாஷ் ஜவடேகர் ராஜ்ய சபையில் நேற்று அளித்த
எழுத்துப்பூர்வ  பதிலில் குஜராத்தில் உள்ள காடுகளில் மட்டும் ஆசிய
சிங்கங்கள் உள்ளன. இந்த சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை
அதிகரித்துள்ளது
-
கடந்த 2013ம் ஆண்டு  76 ஆசிய சிங்கங்கங்கள் இறந்தன. இந்த இறப்பு
எண்ணிக்கை 2014ம் ஆண்டில் 78ஆக அதிகரித்தது. கடந்த 2015ம் ஆண்டில்
91 சிங்கங்கள் இறந்தன. ஆசிய சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை இறப்பு
அதிகரிப்புக்கு இயற்கை மற்றும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகள்
காரணம் ஆகும்.
-
சிங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மரணம் அடைதல், நோயின்
காரணமாக இறத்தல், காயம் , குட்டியாக இருக்கும்போதே மரணம்
அடைதல் வயோதிகம் ஆகிய இயற்கை காரணங்களால் ஆசிய
சிங்கங்கள் இறக்கின்றன.  இயற்கைக்கு மாறான முறையில், ரயில்வே
விபத்துக்கள் , திறந்த வெளி கிணறுகளில் விழுந்து இறத்தல், போன்ற
முறையிலும் சிங்கங்கள் இறக்கின்றன.
-
கடந்த 2015ம் ஆண்டு, 10 சிங்கங்கள் இயற்கை பேரிடரான வெள்ளத்தில்
சிக்கி உயிரிழந்தன. அமரேலி மாவட்டத்தில் பெய்த பெரு மழை
காரணமாக  ஏற்பட்ட அந்த வெள்ளத்தில் சிங்கங்கள் இறந்தன.
-
ஆசிய சிங்கங்கள் உயிரிழப்பை தடுக்க மாநில அரசுக்கு தொழில்
நுட்ப உதவி மற்றும் நிதி உதவி அளித்தல் போன்ற நடவடிக்கைகளை ம
த்திய அரசு மேற் கொள்கிறது. விபத்துக்களில் சிங்கங்கள் இறக்காமல்
தடுக்க சாலைகளில் ஸ்பீடு பிரேக்கர்கள், சாலைகளில் விளம்பர
போர்டுகள் வைத்தல், காயம் அடைந்த மிருகங்களை சீரிய முறையில்
மீட்பது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
போன்ற நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அமைச்சர் ஜவடேகர் தெரிவித்தார்.
-
-------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: ஆசிய சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Post by Hari Prasath on Tue May 10, 2016 6:52 pm


கவலைப்பட வேண்டிய விஷயம்.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: ஆசிய சிங்கங்கள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது

Post by krishnaamma on Wed May 11, 2016 1:25 am

சோகம்சோகம்சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum