ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
விளை(ன)யாட்டு
 maheshpandi

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் !
 M.Jagadeesan

கங்கை கொண்ட சோழன்
 rajabhai

My Introduction.
 kovarthanan

நம்மைப் போல் - கவிதை
 Dr.S.Soundarapandian

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 Dr.S.Soundarapandian

தெரு மக்களுக்குச் சொல்வது யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 Dr.S.Soundarapandian

வே, வோ, கா, கி
 Dr.S.Soundarapandian

கற்புடைய பெண்ணரசி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 Dr.S.Soundarapandian

தாயை வணங்க வேண்டும்...! -
 Dr.S.Soundarapandian

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

அப்துல்லாவின் அமைதி! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

View previous topic View next topic Go down

அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Post by ayyasamy ram on Sat May 14, 2016 8:14 pm

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெற உள்ள வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள், தீவிரமடைந்துள்ளன.

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில், நாளை மறுநாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, அந்தந்த மாநிலங்களில், தீவிர பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவை, இன்று மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றுள்ளன.

முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள், பதற்றமான வாக்குச்சாவடிகள் என பல்வேறு கூறுகளாக தரம்பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடியும் நேரம் வரை இடைநிற்றல் எதுவும் இன்றி, தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடாவைத் தடுக்க, தேர்தல் ஆணையம், அனைத்து வகையான கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. வாக்குச்சாவடிகள் அனைத்தும், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்களின் நேரடி கண்காணிப்பில் கொண்டுவரப்படுகின்றன.

வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு, கொண்டுசெல்லும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, முன்னெப்போதும் இல்லாத வகையில் மேற்கொள்ளப்படுகிறது.
-
புதிய தலைமுறை

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30622
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

Re: அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Post by T.N.Balasubramanian on Sat May 14, 2016 9:13 pm

sun TV இன் சுமங்கலி சேனல் விஷன் -set top box telecast பண்ணும் போது
Jaya TV JayaPlus செய்திகளை block பண்ணுகிறார்கள் தெரிவதில்லை .
அதே போல் modi மற்றும் BJP தலைவர்கள் 2G scam பற்றி பேசும் போதெல்லாம் block பண்ணிவிட்டது .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20327
மதிப்பீடுகள் : 7551

View user profile

Back to top Go down

Re: அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Post by ayyasamy ram on Sat May 14, 2016 9:43 pm

சபாஷ்...சரியான போட்டி...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30622
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

Re: அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Post by T.N.Balasubramanian on Sat May 14, 2016 10:08 pm

கொ/ கே ........அரசியல் வாதிகளை தமிழகம் சந்திக்கப் போகிறது

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20327
மதிப்பீடுகள் : 7551

View user profile

Back to top Go down

Re: அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Post by krishnaamma on Sat May 14, 2016 11:35 pm

அப்பாடா என்று இருக்கும் தமிழக பேச்சாளர்களுக்கு ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Post by krishnaamma on Sat May 14, 2016 11:36 pm

@T.N.Balasubramanian wrote:sun TV இன் சுமங்கலி சேனல் விஷன் -set top box telecast பண்ணும் போது
Jaya TV JayaPlus செய்திகளை block பண்ணுகிறார்கள் தெரிவதில்லை .
அதே போல் modi மற்றும் BJP தலைவர்கள் 2G scam பற்றி பேசும் போதெல்லாம் block பண்ணிவிட்டது .

ரமணியன்

என்ன அநியாயம் ஐயா இது?........எல்லா சானல்களுக்கும் தானே பணம் கட்டுகிறோம் நாம்? .... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Post by சிவனாசான் on Sun May 15, 2016 5:05 am

பரப்புரைதான் ஓய்ந்தது. பணபட்டுவாடா பர்ப்புரை இன்றி பண்பாக நடைபெறுகிறது>>>>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Post by M.Jagadeesan on Sun May 15, 2016 8:11 am

எங்கள் வீட்டில் நான்கு வோட்டுகள் உள்ளன . இலைக் கட்சிக்காரர்கள் பணம் கொடுக்க ( 4 X 300 = 1200 ) முன் வந்தார்கள் . நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் .

இலவச மின்சாரம் , செல்போன் , 50 % ஸ்கூட்டர் மான்யம் என்றெல்லாம் அறிவிப்பு செய்துவிட்டு , பணம் வேறு எதற்கு கொடுக்கவேண்டும் ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4666
மதிப்பீடுகள் : 2189

View user profile

Back to top Go down

Re: அனல் பறந்த தமிழக தேர்தல் பரப்புரை 6 மணியுடன் ஒய்ந்தது

Post by ayyasamy ram on Sun May 15, 2016 8:51 am

குடும்ப அட்டை வாங்கும்போது, என் கார்டு (வெள்ளை நிற அட்டை)
வாங்கியதால், எனக்கு எந்த இலவசமும் கிடைப்பதில்லை..!!
-
ஓட்டுக்கு பணம் வாங்க முடியாத
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால்
அதுவும் இழப்பு...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30622
மதிப்பீடுகள் : 8970

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum