ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:01 am

வாக்குப் பதிவு குறித்த செய்திகளை இங்கே தொடர்ந்து, ஒரே திரியாக பதிவோம் !

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம் !தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:03 am

மழை : மதுரையில் மந்தமான ஓட்டுப்பதிவு !மதுரை : மதுரையில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மதுரையின்ண பல ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு மந்தமாகவே உள்ளது. மக்கள் குறைந்த அளவிலேயே வந்து ஓட்டளித்து வருகின்றனர்.

தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:03 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:03 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 11:12 am


-
தொடருங்கள்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:13 am

ஸ்டாலின், ரஜினி, அஜித், கமல்ஹாசன் வரிசையில் நின்று வாக்களிப்பு !விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் அஜித், கமல்ஹாசன் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக தலைவர் மு.கருணாநிதி கோபாலபுரத்தில் வாக்களித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அரும்பாக்கத்திலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஹன் விருகம்பாக்கத்திலும் வாக்களித்தனர்.

அதேபோல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் தனது வாக்கை செலுத்தினார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சாலிக்கிராமத்தில் வாக்களித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் திருத்துறைப்பூண்டியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னை ஆதம்பாக்கத்திலும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

நடிகர்கள் வாக்களிப்பு:

அதேபோல, வாக்குப்பதிவு தொடங்கிய சிறுதி நேரத்திலேயே நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், கமல்ஹாசன், நடிகை கவுதமி மற்றும் மகள் அக்ஷ்ராஹாசன் ஆகியோருடன் சென்னை ஆழ்வார்பேட்டையிலும் வாக்களித்தனர்.

வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:13 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:14 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 11:42 am


-
புதுச்சேரியில் வாக்களிக்க வந்தவர்களை வரவேற்கும் பெண் | படம்: ஞானப்பிரகாஷ்.
-
புதுச்சேரியில் வாக்களிக்க காலையிலேயே
ஏராளமான வாக்காளர்கள் குவிந்தனர்.
காலையில் தூறலாக இருந்த மழை, 9 மணியளவில்
அதிக அளவில் பொழிந்தது.
-
அப்படியிருந்தும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
காலை 9 மணி வரை 13 சத வாக்குகள் பதிவானது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:54 am

இந்தப்பெண் எந்த கட்சி என்று சண்டை வரப்போகிறது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:57 am

தமிழக தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.3% வாக்குப்பதிவு !தமிழகத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 18.3% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

10.10 AM: ஆளுங்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என சென்னை மயிலாப்பூர் வாக்களித்த பின்னர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

10.00 AM: இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும்: வாக்களித்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருத்து.

9.56 AM: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் சசிகலாவும் வாக்களித்தார்.

9.50 AM: அரியலூர் மாவட்டம் அங்கனூர் வாக்குச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனக் கோரினார்.

9.45 AM: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாமக ஆட்சியை பிடிக்கும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

9.35 AM: புதுச்சேரியில் வாக்களிக்க காலையிலேயே ஏராளமான வாக்காளர்கள் குவிந்தனர். காலையில் தூறலாக இருந்த மழை, 9 மணியளவில்அதிக அளவில் பொழிந்தது. அப்படியிருந்தும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 9 மணி வரை புதுச்சேரி பிராந்தியத்தில் (காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளடக்கியது) 13% வாக்குப்பதிவாகியுள்ளது. விரிவான செய்திக்கு : | புதுச்சேரியில் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு: 9 வரை 13% வாக்குப்பதிவு |

9.40 AM: சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தாருடன் வாக்களித்தார்.

9.25 AM: புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் - நாராயணசாமி நம்பிக்கை.

9.20 AM: காலை 9 மணி நிலவரப்படி கேரளாவில் 13.5% வாக்குப்பதிவாகியுள்ளது.

9.12 AM: காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 18.3% வாக்குப்பதிவாகியுள்ளது.

9.00 AM: தமிழகம், கேரளா, புதுச்சேரியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்.

8.50 AM: தோல்வி பயத்தால் அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக குஷ்பு குற்றச்சாட்டு.

8.45 AM: நடிகர் ஜீவா சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்தார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:58 am

8.35 AM: 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: வாக்களித்த பின்னர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. விரிவான செய்திக்கு: | 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: ஸ்டாலின் |8.30 AM: சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

8.25 AM: திருத்துறைப்பூண்டி வேலூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வாக்களித்தார்.

8.15 AM: பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து.

8.10 AM: திண்டுக்கல் அவர்லேடி மெட்ரிக் பள்ளி, கடலூர் கந்தசாமி நாயுடு பள்ளி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு.

8.05 AM: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் வாக்களித்தார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:59 am

8.05 AM: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் வாக்களித்தார்.

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:00 pm7.55 AM: நடிகர் கமல்ஹாசன், அவரது மகள் அக்‌ஷராஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்தனர்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:00 pm7.50 AM: நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் வாக்களித்தார்.

படங்கள் மற்றும் விவரங்கள் : தி ஹிந்து


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:02 pmஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:04 pm

krishnaamma wrote:

7.50 AM: நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் வாக்களித்தார்.

படங்கள் மற்றும் விவரங்கள் : தி ஹிந்து
மேற்கோள் செய்த பதிவு: 1207275

எல்லோரும் இடது கையைக் காட்டும் போது இவர் வலது கையைக் காட்டுகிறாரே!...............அதுவும் நடுவிரலில் மை இருக்கு????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:09 pmசென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தார். அவரது தாேழி சசிகலாவும் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, இரண்டு நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்றார்.

சென்னை மயிலாப்பூரில் வாக்களித்த கனிமொழி கூறுகையில், ஆளும்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது என்றார்.

vigadan


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:10 pmஅரும்பாக்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜேஷ் லக்கானி, வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் காலை 9.40 மணிக்கு தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

விகடன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:11 pm

வாக்களித்த பின் பிரபலங்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா..?தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, "தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு சில இடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடா ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். முறைகேடு நடந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வர கூடாது என மக்கள் நினைக்கிறார்கள் என்றார்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் வித்தியாசமானது என்பது உண்மைதான். பண பலம் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

சென்னை அண்ணாநகரில் வாக்களித்த பின்னர் தா.பாண்டியன், "தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ.570 காேடி சம்பவத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

விகடன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:12 pmசென்னை சாலிகிராமத்தில் உள்ள சமாஜம் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நம்பகத்தன்மையுடன் இல்லை. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

சென்னை மந்தவெளியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறுகையில், "அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். தோல்வி பயத்தால் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 99 சதவீத பணம் அதிமுகவினருடையது என்றார்.

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தி.நகர் தொகுதியில் வாக்களித்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:14 pm

ஓட்டுப்போடுங்க, போட்டோ அனுப்புங்க! #selfiewithmyvote !தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016க்கான அனல்கனல் பிரசாரம் ஓய்ந்து வாக்குப்பதிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. நம் ஜனநாயகக் கடமையை ஆற்ற இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. ‘இன்னைக்குத்தான் பப்ளிக் ஹாலிடே ஆச்சே’ என்று 12 மணிவரை ஹாயாக தூங்காமல் அதிகாலையிலேயே எழுந்து வாக்களிக்க தயாராகுங்கள்.

வாக்களிக்கப்பது என்பது நம் பெருமை, கடமை. அந்தக் கடமையை மற்றவர்களுக்கு உணர்த்த, வாக்களித்தவர்கள் உங்கள் விரல் மையுடன் செல்ஃபி எடுத்து உங்கள் ட்விட்டர் அல்லது முகநூல் பக்கத்தில் #selfiewithmyvote என்ற ஹேஸ்டேக்குடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அந்த செல்ஃபிக்களை விகடனின் இணையதளத்தில் தொகுக்க காத்திருக்கிறோம். இந்த செல்ஃபிக்கள் தனியாக மட்டும்தான் என்றில்லை குழுவாகக்கூட எடுத்து அனுப்பலாம்.

* வாக்குச்சாவடிக்குள் செல்போன்கள் அனுமதி இல்லை என்பதை மனதில் கொள்ளவும். அதனால் வாக்களித்தபின்னர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த பிறகு செல்ஃபி எடுக்கவும்.

நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணி முதலே உங்களுடைய செல்ஃபிகளை பதிவிடத்தொடங்கலாம்...


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 12:16 pm

ஒரு மணிநேரம் முடங்கிய வாக்கு இயந்திரம்....காஞ்சியில் கடுகடுத்த வாக்காளர்கள்!

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு மையத்தில் சுமார் ஒரு மணி நேரம் வாக்கு இயந்திரம் இயங்காமல் முடங்கியது வாக்காளர்களை எரிச்சலுக்குள்ளாக்கியது.

காஞ்சிபுரம் தொகுதியில் மொத்தம் 1297 வாக்கு மையங்கள் நிறுவப்பட்டு அதன் கீழ் தொகுதி முழுவதும் 4008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 595 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

1970 வாக்குச் சாவடிகள் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் தொகுதியில் முதன்முறையாக வாக்களிக்கும் நபருக்கு தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் சிலிப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதியில் ஒக்கப்பிறந்தான்குளம் மற்றும் வைகுண்டபெருமாள் கோவில் தெரு என்ற 2 இடங்களில் வாக்கு இயந்திரம் பழுதானது. ஒக்கப்பிறந்தான் குளத்தில் காலை வாக்குப்பதிவு துவங்கிய 7 முதல் 8 மணிநேரம்வரை பழுதானதால் வாக்காளர்கள் சுமார் 1 மணிநேரம் எரிச்சலுடன் காத்திருக்கவேண்டியதானது. அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போராடி வாக்கு இயந்திரத்தை சரிசெய்த பின் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் வாக்குப்பதிவு செய்த வைகுண்டபெருமாள் கோவல் தெரு சாவடியில் அரைமணிநேரம் இயந்திரம் பழுதாகி அதிகாரிகளை பதற்றத்திற்குள்ளாக்கியது. இயந்திரம்சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு துவங்கியபின்னரே அதிகாரிகள் சகஜநிலைக்கு திரும்பினர்.
மற்ற வாக்குச்சாவடிகளில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடந்துவருகிறது.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 12:58 pm

தமிழகம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில்
மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு
நேரம் நீடிக்க தலைமை தேர்தல் அதிகாரி
லக்கானி
ஆலோசனை நடத்தி வருகின்றார்.

கடலூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்
மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

எனவே வாக்குப்பதிவு நேரம் நீடிக்க தலைமை தேர்தல்
அதிகாரி லக்கானி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
-----------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 1:44 pm

krishnaamma wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1207253
-
சென்னையில் விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில்
வாக்குச்சாவடியில் மயங்கிவிழுந்த
காவலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்
பாஜக தலைவரும் அத்தொகுதியின் வேட்பாளருமான
தமிழிசை சௌந்தரராஜன்.
-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum