ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 9:31 am

First topic message reminder :

வாக்குப் பதிவு குறித்த செய்திகளை இங்கே தொடர்ந்து, ஒரே திரியாக பதிவோம் !

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தொடங்கியது விறுவிறுப்பான வாக்குப்பதிவு - கொட்டும் மழையிலும் வாக்காளர்கள் ஆர்வம் !தமிழகத்தில் 15வது சட்டப்பேரவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை (மே 16) நடைபெறுகிறது. ஒரு மாதம் நடைபெற்ற அனல் பறக்கும் பிரச்சாரம் சனிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு தேர்தல் மட்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அங்கு 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று [16-05-16] திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர். வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 234 தொகுதிகளில் 3,454 ஆண் வேட்பாளர்கள், 320 பெண் வேட்பாளர்கள், திருநங்கைகள் 2 பேர் என மொத்தம் 3,776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தமிழக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைந்தழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும், வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down


Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by M.Jagadeesan on Mon May 16, 2016 1:02 pm

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் கட்சிக்கு வாக்களித்துவிட்டேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 4:40 pm

தமிழகத்தில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி
63.70% வாக்குகள் பதிவாகின.

தொடர்ந்து 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக
நடைபெற்று வருகிறது.

4.15 PM: மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும்
அனைவருக்கும் டோக்கன் வழங்கி, வாக்களிக்க அனுமதி
வழங்கப்படும்.

வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து முடிவு
எடுக்கப்படவில்லை - லக்கானி.

3.55 PM: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.70% வாக்கு பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 4:40 pm

3.09 PM:
புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 4 பிராந்தியங்களிலும்
68.6% வாக்கு பதிவாகியுள்ளது.

புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன.
புதுச்சேரியில் 69.38 சதவீதமும்,
காரைக்காலில் 62.6 சதவீதமும்,
மாஹேயில் 63.81 சதவீதமும்,
ஏனாமில் 61.38 சதவீதமும் பதிவானது.
-
-------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 4:42 pm

சென்னை சைதாப்பேட்டையில் திருநங்கைகள்
ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இடம்: சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் பள்ளி.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 4:45 pm


-
யார் வந்தாலும் மதுவிலக்கை அமல்படுத்துங்கள்:

நடிகர் சிவகுமார் உருக்கம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by சிவனாசான் on Mon May 16, 2016 7:23 pm

பலர் வாக்கு அளிக்க வில்லை . வாக்கை விற்று விட்டனர்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 8:27 pm


-
மணக்கோலத்தில் ஓட்டுப்போட்ட மாப்பிள்ளை
-
திருப்பூர் விவிவி கார்டன் பகுதியை சேர்ந்தவர்
கார்த்திகேயன். இவர் தனியார் பள்ளியில் பகுதி நேர
ஆசிரியராக பணிபுரிகிறார். செட்டிபாளையம் பகுதியை
சேர்ந்தவர் சுதா. இவர் சி.பி.எஸ்.இ., பள்ளியில்
ஆசிரியையாக பணிபுரிகிறார்.

இவர்களுக்கு இன்று காலை 5.30 மணியளவில்
திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
திருமணம் முடிந்தவுடன் கார்த்திகேயன் தனது மனைவி
மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து, அரண்மனைபுதூர்
பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட சென்றார்.

அங்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை.
அதிகாரிகள் ஆலோசனையின் பேரில், பழைய
முதலாம்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில்
தனது வாக்கினை செலுத்தினார்.

சுதாவுக்கு ஓட்டு இல்லை.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Mon May 16, 2016 8:47 pm

தமிழகத்தில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைப்
பிடிக்கும் என வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில்
டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
-
அதிமுக கூட்டணி 139 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது
எனவும், திமுக அதன் கூட்டணி கட்சிகள் 78 தொகுதிகள் வரை
வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
-
-

மேலும் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு வாய்ப்பு இல்லை எனவும், பிற கட்சிகள் 17 இடங்கள் வரை வெற்றி பெற வாய்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:14 pm

avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:14 pmஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Mon May 16, 2016 11:36 pm

இந்த பதிவை இந்த திரி இல் போடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து போடுகிறேன் புன்னகை

ஏழு பாவங்கள்..

ஒரு முறை மகாத்மா காந்திஜியைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார்.

அப்போது அவர், காந்திஜியிடம், “ஐயா, இந்த உலகத்தில் மன்னிக்க முடியாத பாவங்கள் என்று நீங்கள் எதைக் கூறுவீர்கள்’ என்று கேட்டார்.

காந்திஜி புன்முறுவலுடன், “ஒரே ஒரு பாவம் என்று நான் கூறமாட்டேன். மொத்தம் ஏழு பாவங்கள் உள்ளன.

அவை –

கொள்கைப் பிடிப்பு எதுவுமில்லாத அரசியல் ஒரு பாவம்.

நேர்மை எதுவுமில்லாத வியாபாரம் ஒரு பாவம்.

ஒழுக்கம் இல்லாத கல்வி ஒரு பாவம்.

பெற்றோர் மற்றும் குருவை மதிக்காமலிருப்பது ஒரு பாவம்.

மனச்சாட்சி இல்லாத இன்பம் ஒரு பாவம்.

மனிதாபிமானம் எதுவுமில்லாத விஞ்ஞானம் ஒரு பாவம்.

தியாகம் இல்லாத இறைவழிபாடு ஒரு பாவம் ஆகும்!


என்று கூறி முடித்தார்.

வந்தவர் திருப்தியுடன் எழுந்து சென்றார்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Tue May 17, 2016 7:26 am

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திங்கள்கிழமை
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் (சதவீதம்) விவரம்:
---
1. சென்னை 60.47
2 திருவள்ளூர் 71.20
3. காஞ்சிபுரம் 71.16
4. வேலூர் 76.30
5. கடலூர் 78.00
6. திருவண்ணாமலை 83.05
7. விழுப்புரம் 79.00
8. தர்மபுரி 85.00
9. கிருஷ்ணகிரி 79.16
10. சேலம் 80.09
11. ஈரோடு 79.39
12. நாமக்கல் 82.10
13. திருப்பூர் 72.68
14 கோயம்புத்தூர் 68.61
15 நீலகிரி 70.50
16 திருச்சிராப்பள்ளி 75.77
17. கரூர் 83.09
18. பெரம்பலூர் 79.54
19. அரியலூர் 83.74
20. தஞ்சாவூர் 77.40
21. திருவாரூர் 78.04
22. நாகப்பட்டினம் 77.00
23. புதுக்கோட்டை 77.24
24. சிவகங்கை 69.80
25. ராமநாதபுரம் 67.71
26. திண்டுக்கல் 79.62
27. மதுரை 70.00
28. தேனி 74.01
29. விருதுநகர் 76.36
30. திருநெல்வேலி 73.05
31. தூத்துக்குடி 71.43
32. கன்னியாகுமரி 66.32
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Tue May 17, 2016 11:26 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by ayyasamy ram on Wed May 18, 2016 9:14 am

திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக,
மத்திய அமைச்சராக அக்கட்சியின் கடந்த கால ஆட்சியில்
செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தவர் மு.க.அழகிரி.

அவரும் அவரது ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்பட்டு
பின்னர் கட்சியைவிட்டே நீக்கப்பட்டனர்.

அதனால், அவர் திமுக மீது அதிருப்தியில் இருந்தார்.
இந்த தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும்
அரசியல் செயல்பாடுகள் இன்றியும் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று மு.க.அழகிரி வாக் களிக்கவில்லை.
அவர், அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி
ஆகியோர் மதுரை சத்தியசாய் நகரில் வசிக்கின்றனர்.

இவர்களுக்கான வாக்கு மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ்
பள்ளியில் உள்ளது. நேற்று இவர்கள் வாக் குச்சாவடிக்கு
வருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர் பார்த்தனர்.
ஆனால், மு.க.அழகிரி உட்பட அவரது குடும்பத்தினர் வாக்களிக்க
வரவில்லை.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by krishnaamma on Wed May 18, 2016 9:48 am

அதனால தான் அவர் அதிமுக வுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னாரா ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: வாக்குப் பதிவு குறித்த செய்திகள் இங்கே !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum