ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

View previous topic View next topic Go down

தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by krishnaamma on Wed May 18, 2016 1:43 am

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தலைநகர் சென்னையில் மிகக்குறைந்த அளவு வாக்குப்பதிவு பதிவாகியிருக்கிறது.தமிழகம், புதுச்சேரி, கேரள மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

தமிழகத்தில், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற 232 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. தமிழகத்தில் 74 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது. மீதி 26 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை.

2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது 78.02 சதவித வாக்குகள் பதிவானது. அதன்பின் இந்த 5 ஆண்டுகளில் நிச்சயமாக புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும். அப்படிப் பார்த்தால் 2011ஆம் ஆண்டை விட, இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு அதிகமாக பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

அதுவும் முக்கியமாக சென்னையில் வெறும் 60 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் 55 சதவீத வாக்குகளும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவு என்ற கோஷத்துடன் களம் இறங்கியது தேர்தல் ஆணையம். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதற்காக ரூ.38 லட்சம் செலவு செய்தது. ஆனாலும் அது பெரிய பலனை தரவில்லை.

எனவே இதுபற்றி தகுந்த விசாரணை நடத்தப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தற்போது தெரிவித்துள்ளார்.

சென்னையில் மிகக்குறைவான வாக்குகள் பதிவானதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது.

1. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் கன மழை பெய்து, ஏரிகள் திறக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், அவதிப்பட்டதை சென்னை மக்கள் இன்னும் மறக்கவில்லை. மேலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இளைஞர்களே அதிக அளவில் மக்களுக்கு உதவினர். அது அரசியல் கட்சிகளின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம்.

2. சனி,ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைத்ததால், ஓட்டுப்போடுவதை தவிர்த்து விட்டு ஏராளமானோர் சுற்றுலா சென்று விட்டனர்.

3. வெளியூரிலிருந்து சென்னை வந்து இங்கு செட்டிலானவர்கள்தான் அதிகம். எனவே அவர்கள தங்களின் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

4. அதிலும் சிலருக்கு சென்னை மற்றும் அவர்களின் சொந்த ஊர் என இரண்டு இடங்களிலும் வாக்கு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இன்னும் அதை சரி செய்யவில்லை. எனவே அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்திருக்கக் கூடும்.

5. மழை வெள்ளத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்த அடையாறு, சைதாப் பேட்டை கூவம் நதியோரம் வசித்த மக்கள், தற்போது சென்னைக்கு வெளிப்புறம் குடி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் இந்த முறை வாக்களிக்கவில்லை.

6. எல்லாவற்றுக்கும் மேல், யாருக்கு வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்று நினைத்து, வாக்களிக்காமல் இருக்கும் மேல் தட்டு வர்க்கத்தினர் சென்னையில் மிக மிக அதிகம்.

இப்படி எல்லா காரணங்களும் சேர்ந்து, சென்னையில் வாக்குப்பதிவை பாதித்திருக்கிறது என்று கூறப்படுகிறது.

வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by ayyasamy ram on Wed May 18, 2016 7:53 am

வாட்ஸ் அப் மற்றும் முகநூல் ட்விட்டர் என
சமூக ஊடகங்களில் தங்களை ஈடுபடுத்திக்
கொள்பவர்களில் 90 சதவீதம் வாக்குச் சாவடிக்கு
வந்து ஓட்டளிப்பதில்லை...!!
-
அதே போல் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும்
அரசியல் கட்சி தொண்டர்கள் அடித்தட்டு மக்கள்
வசிக்கும் பகுதிகளில் மட்டுமே ஆர்வம் காட்டுவர்...
-
இப்படி பல காரணங்கள் இருக்கின்றன...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by krishnaamma on Wed May 18, 2016 9:34 am

ayyasamy ram wrote:வாட்ஸ் அப் மற்றும் முகநூல் ட்விட்டர் என
சமூக ஊடகங்களில் தங்களை ஈடுபடுத்திக்
கொள்பவர்களில் 90 சதவீதம் வாக்குச் சாவடிக்கு
வந்து ஓட்டளிப்பதில்லை...!!
-
அதே போல் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும்
அரசியல் கட்சி தொண்டர்கள் அடித்தட்டு மக்கள்
வசிக்கும் பகுதிகளில் மட்டுமே ஆர்வம் காட்டுவர்...
-
இப்படி பல காரணங்கள் இருக்கின்றன...
மேற்கோள் செய்த பதிவு: 1207507

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by M.Jagadeesan on Wed May 18, 2016 9:49 am

வாக்களித்து என்ன ஆகப்போகிறது ? இந்த இருவரில் ஒருவர்தான் வரப்போகிறார்கள் !

எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி ? என்ற ஆராய்ச்சி தேவையா ?

ஏதோ ஒரு கொள்ளி வந்துவிட்டுப் போகட்டும் ; நமக்கென்ன என்ற அலட்சியமே சென்னையில் ஓட்டுப் பதிவு குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4774
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by ayyasamy ram on Wed May 18, 2016 9:54 am


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by ayyasamy ram on Wed May 18, 2016 9:56 am


-
சென்னை மக்கள்:
வாத்தியாரே நம்ம தேர்தல்ல ஓட்டு போடலாமா?
-
வேணாம் திமிங்கலம், நம்ம சமூக வலைதளங்களில்
கருத்து சொல்லலாம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by krishnaamma on Wed May 18, 2016 9:59 am

M.Jagadeesan wrote:வாக்களித்து என்ன ஆகப்போகிறது ? இந்த இருவரில் ஒருவர்தான் வரப்போகிறார்கள் !

எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி ? என்ற ஆராய்ச்சி தேவையா ?

ஏதோ ஒரு கொள்ளி வந்துவிட்டுப் போகட்டும் ; நமக்கென்ன என்ற அலட்சியமே சென்னையில் ஓட்டுப் பதிவு குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1207562

சரியா சொன்னீங்க ஐயா, விரக்தி இல் தான் பலரும் போடலை என்றே நானும் நினைக்கிறேன் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by krishnaamma on Wed May 18, 2016 10:00 amஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by ayyasamy ram on Wed May 18, 2016 10:02 am

நெட்டிசன்கள் பகிர்ந்த கருத்துகள் இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
-நன்றி- தமிழ் தி இந்து காம்

------------------------உங்களிள் ஒருவன் ‏@sabarivignesh2

பூத்தில் செல்ஃபி தடை செய்ய பட்டதால் வாக்கு
செலுத்தவில்லை என்று கூறினார் அந்த சென்னை
போராளி

ரோசாபூ தையல்காரன்:

இனி வாக்களிப்பவருக்கு வருமான வரிச்சலுகை
கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் சென்னை
மக்கள் 100% வாக்களிப்பர்.

Prasath Singh Dhoni:

அந்த 57 சதவீதமும் நடிகர் நடிகைகள பாக்க
வந்தவங்களாதான் இருக்கும்.

#சென்னை

Manikandan:

கிராமத்தில் இருக்கும் மணப்பெண் மற்றும்
105 வயது பாட்டிக்கு தெரிந்த கடமை, நன்கு படித்த
சென்னை மக்களுக்கு தெரியவில்லை.

Prasanna:

நியாயமான காரணம் இன்றி, தெரிந்தே ஓட்டுப்
போடுவதைத் தவிர்த்திருந்தால், தயவு செய்து
அந்த சென்னை மகான்களுக்கு, அடுத்த ஐந்து
வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியையும்
கேள்வி கேட்கும் தகுதி இல்லை என்பதை
யாராவது உரக்கச் சொல்லுங்கள்.
-
--------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by ayyasamy ram on Wed May 18, 2016 10:04 am

Kalyanaraman:

படிப்பு, நாகரீகம்னு எல்லாத்துலயும் முதலாவது.
என்ன பிரயோசனம்?

ஓட்டுப்பதிவு 57% தான். #சென்னைவாசிகள்

*

பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து
கொள்ள மாட்டர்கள் சென்னை வாசிகள் என்று
நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம்.

ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே
தெரியாமல் நமக்கென்ன என ஓய்வு எடுத்து
இருக்கிறார்கள். அவர்களை என்னவென்று திட்டுவது?
-
-----------------------------------

மறுக்காலத்து கள்ளன்:

ஜனநாயக கடமைய நிறைவேற்றாத சென்னை
வாசிகளே.. தமிழ்நாட்டுல என்ன வேலை...?
பக்கத்து ஸ்டேட் ஆந்திராவில போயி இருக்கலாமே !!!
-
-----------------------------------------

Joe Selva:

சென்னை மக்கள் :
எனக்கு தேர்தல் அன்னைக்கு
நேர்ல போய் ஓட்டு போட மட்டும்தான் பயம்.
மத்தபடி எனக்கு சமுதாய அக்கறை அதிகம்.
-
---------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by krishnaamma on Wed May 18, 2016 10:05 am

அந்த 57 சதவீதமும் நடிகர் நடிகைகள பாக்க
வந்தவங்களாதான் இருக்கும்.


இருக்கும் ...இருக்கும்...........ஜாலிஜாலிஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: தலைநகர் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? : ஒரு அலசல்!

Post by krishnaamma on Wed May 18, 2016 10:10 am

நியாயமான காரணம் இன்றி, தெரிந்தே ஓட்டுப்
போடுவதைத் தவிர்த்திருந்தால், தயவு செய்து
அந்த சென்னை மகான்களுக்கு, அடுத்த ஐந்து
வருடங்களுக்கு எந்த அரசியல் கட்சியையும்
கேள்வி கேட்கும் தகுதி இல்லை என்பதை
யாராவது உரக்கச் சொல்லுங்கள்.


சூப்பருங்க கடமையை செய்யாதவர்களுக்கு, கேள்வி கேட்க உரிமை கிடையாது தான் ! ......................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum