ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வே, வோ, கா, கி
 devaragul@gmail.com

என் அறிமுகம்
 ஜாஹீதாபானு

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 ஜாஹீதாபானு

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
 ந.க.துறைவன்

தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'
 ayyasamy ram

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்!

View previous topic View next topic Go down

சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்!

Post by krishnaamma on Wed May 18, 2016 10:12 amகடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

* நமக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.

* சுத்தமான காய்ச்சிய குடிநீரையே பருக வேண்டும்.

* உணவு பொருட்களை மூடியே வைத்திருக்க வேண்டும்.

* வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் தளம் (roof) உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

* டார்ச் லைட், தீப்பெட்டி மற்றும் மெழுகுவர்த்தியை நம் கைக்கு எட்டும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

* சார்ஜ் செய்ய வேண்டிய பொருட்களை செல்போன், டேப், லேப் டப் போன்றவற்றை மின்சாரம் இருக்கும்போதே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* ரேடியோ மற்றும் தொலைக்காட்சிகளில் மழை மற்று பருவநிலை பற்றி சொல்லப்படும் செய்திகளை தவறாமல் கேட்க வேண்டும்.

* மழை நீரில் ஈரமாகி இருக்கும் மின்சாதன பொருட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

* மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் வெளியே அதிகம் செல்வதை தவிர்த்து, வீட்டில் பாதுகாப்பான இடத்தில் இருப்பது நல்லது.

* மழை நீர் அதிகம் தேங்கி இருக்கும் இடங்களில், அந்த மழை நீரில் நடக்காமலோ, பயணிப்பதையோ தவிர்ப்பது நல்லது.

* அதிகமாக மழை நீர் தேங்கி இருக்கும் சாலையில் டூவீலர் மற்றும் கார்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.

* முக்கியமாக தேங்கி நிற்கும் மழை நீரில் நம் குழந்தைகளை விளையாட அனுமதிக்காமல் இருப்பது நல்லது.

* அறுந்து விழுந்து கிடக்கும் மின் வயர்கள், சாலையில் விழுந்து கிடக்கும் மரங்கள் மற்றும் சாலையோரத்தில் திறந்து கிடக்கும் மின்சாரப் பெட்டிகளின் அருகில் செல்ல வேண்டாம்.

மேலும், மழை வெள்ள பாதிப்பு குறித்து 1070 என்ற எண்ணைத்தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும், சென்னையில் ஏற்படும் வெள்ளபாதிப்புகள் குறித்து 1913 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும்..............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்!

Post by krishnaamma on Wed May 18, 2016 10:12 amசென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாம் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் போன்ற மாவட்டங்களை புரட்டிப்போட்டது. மழைக்கு முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள அரசும் பொதுமக்களும் எடுக்காததால் சில உயிரிழப்புக்களையும், பலர் பொருட்களையும் தங்களின் உடமைகளையும் இழந்து நின்ற சோகம் ஏற்பட்டது.

அந்த வடுவின் தாக்கம் மாறுவதற்குள், தற்போது சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடரும்..................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்!

Post by krishnaamma on Wed May 18, 2016 10:13 amஇது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது இன்று (18.05.2016) காலை சென்னை கடற்கரையை ஒட்டி ஆந்திரக் கடற்கரையை நோக்கி செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிகமான கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மிகுந்த கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேக காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நன்றி : விகடன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: சென்னையில் தொடர்மழை... சில எச்சரிக்கை குறிப்புக்கள்!

Post by krishnaamma on Wed May 18, 2016 10:16 am

இவைகளையும் பாருங்கள் புன்னகை...எனக்குத்தோன்றிய சில ...............இதே போல உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள், நிறைய பேருக்கு உதவும் !

* தேவையான மாத்திரை மருந்துகளை ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும்.

* பிஸ்கட், பால் பவுடர் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.

* 'Dry fruits ' வகைகளும் இது போன்ற சமையங்களில் கை கொடுக்கும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum