ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 தம்பி வெங்கி

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
 தம்பி வெங்கி

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பருப்பு வகைகளை கிலோ ரூ.120க்கு மேல் விற்கக் கூடாது !

View previous topic View next topic Go down

பருப்பு வகைகளை கிலோ ரூ.120க்கு மேல் விற்கக் கூடாது !

Post by krishnaamma on Wed May 18, 2016 11:51 pm

பாட்னா: பருப்பு வகைகளை மத்திய அரசு மானிய விலையில் சப்ளை செய்வதால், இவற்றை மாநிலங்கள் கிலோ ரூ.120க்கு மேல் விற்க வேண்டிய அவசியமில்லை; விற்கவும் கூடாது என ராம்விலாஸ் பஸ்வான் கூறினார். பருப்பு வகைகள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, பருப்பு வகைகளை பதுக்கி வைப்போர் மீது நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, நாடு முழுவதும் பதுக்கல் பருப்பு வகைகளை பறிமுதல் செய்தது.

இதை பின்னர் மாநிலங்கள் மூலம் விநியோகம் செய்து விலைகை சற்று கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பாட்னாவில் ஒரு கருத்தரங்கில் பேசியதாவது: மத்திய அரசு துவரம்பருப்பு கிலோ ரூ.60, உளுத்தம்பருப்பு கிலோ ரூ.82 என்ற விலையில் மாநிலங்களுக்கு வழங்க தயாராக இருக்கிறது. இவற்றை மில்களுக்கு கொண்டு சென்று உடைத்தெடுத்து விற்பனைக்கு அனுப்புவது வரை உள்ள செலவு சொற்பம்தான்.

இதில் எப்படி கணக்கிட்டாலும் கிலோ ரூ.120க்குள்தான் வரும். எனவே, பருப்பு வகைகளை கிலோ ரூ.120க்கு மேல் மாநில அரசுகள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விற்றால் அதற்கு மாநில அரசுகள்தான் காரணம். பருப்பு விலையை கட்டுப்படுத்த உணவு அமைச்சகம் 55,000 டன் பருப்பு வகைகளை இருப்பு வைத்துள்ளது. இதில் 26,000 டன் இறக்குமதி செய்யப்பட்டவை. ஆனாலும், பருப்பு விலை உயர்வதற்கு பதுக்கல்தான் காரணம். சட்டவிரோதமாக 87,000 டன் பருப்பு மகாராஷ்டிராவிலும், 23,000 டன் பருப்பு கர்நாடகாவிலும் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் கணினிமயம் !

பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 17 முதல் 18 மாநிலங்களில் ரேஷன் கடைகள் கணினி மயமாக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பீகாரில் படு மோசமாக 0.006 சதவீத ரேஷன் கடைகள்தான் கணினி மயமாக்கப்பட்டுள்ளன என்றார். உணவு மற்றும் நுகர்வோர் விவகார செயலாளர் பிருந்தா ஸ்வரூப் கூறுகையில், ‘‘நாட்டின் தற்போதைய உணவு இருப்பு 516 லட்சம் மெட்ரிக் டன்களாக உள்ளது’’ என்றார்.


உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் எப்போது?

உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கோதுமை கிலோ ரூ.2க்கும், அரிசி கிலோ ரூ.3க்கும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வழங்கப்படுகின்றன. ஆனால், கோதுமை கிலோ ரூ.23.47க்கும், அரிசி கிலோ ரூ.29.67க்கும் வாங்கி இந்த திட்டத்துக்காக மத்திய அரசு சப்ளை செய்கிறது. நாகாலாந்து இந்த திட்டத்தை வரும் ஜூலையில் செயல்படுத்த உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தேர்தலுக்கு பிறகு இந்த திட்டத்தில் இணைய உள்ளன’’ என்றார்.

தினகரன்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பருப்பு வகைகளை கிலோ ரூ.120க்கு மேல் விற்கக் கூடாது !

Post by krishnaamma on Wed May 18, 2016 11:52 pm

இப்போ பருப்பு விலை என்ன தமிழ்நாட்டில்? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum