ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 8:57 am

காலை 8-55 மணி நிலவரம்
-

அ.தி.மு.க - முன்னிலை 68
-
தி.மு.க - முன்னிலை 64
-
------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by Hari Prasath on Thu May 19, 2016 9:00 am

காலை 9:00
-
அ.தி.மு.க.-முன்னிலை 72
-
தி.மு.க.-முன்னிலை 66
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 9:31 am

காலை 9-30 மணி நிலவரம்
-

அ.தி.மு.க - முன்னிலை 102
-
தி.மு.க - முன்னிலை 77
-
------------------------


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 10:12 am

காலை 10-10 மணி நிலவரம்- முன்னிலை
------------------------------
-

அ.தி.மு.க - 123
-
தி.மு.க - 78
-
பா.ஜ.க - 1
-
காங்கிரஸ்- 4
-
பா.ம.க - 4
-
மற்றவை- 1
-

------------------------

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 10:19 am

காலை 9-45
மேற்குவங்கத்தில்

திரிணமூல் காங்கிரஸ் 135,
இடதுசாரி முன்னணி 71,
மற்றவர்கள் 3,
பாஜக 3 இடங்களில் முன்னணி
-


Last edited by ayyasamy ram on Thu May 19, 2016 10:35 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 10:33 am

காலை 10-30 மணி நிலவரம்- முன்னிலை
------------------------------
-

அ.தி.மு.க - 140
-
தி.மு.க - 70
-
பா.ஜ.க - -
-
காங்கிரஸ்- 5
-
பா.ம.க - 5
-
வி.சி- 1
-

------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 11:01 am

காலை 11-00 மணி நிலவரம்- முன்னிலை
------------------------------
-

அ.தி.மு.க - 139
-
தி.மு.க - 76
-
பா.ஜ.க - 2
-
காங்கிரஸ்- 5
-
பா.ம.க - 5
-
மற்றவை 3
-
-------------------
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 11:34 am

காலை 11-30 மணி நிலவரம்- முன்னிலை
------------------------------
-

அ.தி.மு.க - 136
-
தி.மு.க - 76
-
பா.ஜ.க - 1
-
காங்கிரஸ்- 10
-
பா.ம.க - 3
-
மற்றவை 1
-
-------------------
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by யினியவன் on Thu May 19, 2016 11:38 am

ஒரே கிரிமினலுக்கு மீண்டும் வாய்ப்பு - முதல் முறையாக!!!!!!!!!!!!!!avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 11:43 am

யினியவன் wrote:ஒரே கிரிமினலுக்கு மீண்டும் வாய்ப்பு - முதல் முறையாக!!!!!!!!!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1207725
-
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...!!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 12:01 pm

மதியம் 12-00 மணி நிலவரம்- முன்னிலை
------------------------------
-

அ.தி.மு.க - 133
-
தி.மு.க - 85
-
பா.ஜ.க - 1
-
காங்கிரஸ்- 10
-
பா.ம.க - 2
-
புதிய
தமிழகம் - 1

-------------------
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 12:08 pm

கார்டனில் குவிந்த தொண்டர்கள்..! உற்சாகத்தில் அதிமுக
-

-

-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu May 19, 2016 12:21 pm

ஆச்சர்யமாயும் அதிர்ச்சியாயும் இருக்கு ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by யினியவன் on Thu May 19, 2016 12:28 pm

ayyasamy ram wrote:
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு...!!
-

அய்யா மக்களும் அல்ல மகேசனும் அல்ல.

தமிழனை தமிழனை வைத்தே அழித்தது அம்மணியின் மாஸ்டர் பிளான்.

வைகோ எனும் தமிழனை வைத்து மற்ற தமிழர்களை நம்ப வைத்து கழுத்தறுத்து அம்மணியின் வெற்றிக்கு அயராது பாடுபட்டது வைகோவே.

நம்பிக் கெட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் - 1% ஓட்டுக்கும் கீழே வாங்கிய இவர்கள் இனியும் கட்சியை நடத்தனுமா என சிந்திக்கட்டும்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 12:44 pm


-

தமிழக சட்டசபை தேர்தலில் காட்பாடி
தொகுதியில் போட்டியிட்ட திமுக துணை
பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி
பெற்றுள்ளார்.
-
தமிழ் வெப் துனியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 12:46 pm


-
ஓரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட
அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம்
தோல்வியை தழுவினார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 12:57 pm-
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட
திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின்
வெற்றிப் பெற்றார்
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 1:01 pm


-
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்
பென்னாகரம் தொகுதியில் பின்னடைவில் உள்ளது
குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னடைவு குறித்து கருத்து தெரிவித்த
அன்புமணி ராமதாஸ், மக்கள் ஊழலுக்கும் மோசமான
நிர்வாகத்திற்கும் ஆதரவாக வக்களித்திருப்பது
துரதிருஷ்டவசமானது என்றார்.

மேலும், நாங்கள் இலவசத்தை நம்பவில்லை.
இலவசங்களை அறிவிக்கவில்லை! மாநில தொழில்
வளர்ச்சிக்கும், மக்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம்
கொடுத்து திட்டங்களை அறிவித்து எங்கள் பிரசாரத்தை
முன்னெடுத்து சென்றோம்.

இளைஞர் நலனுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்தோம்.

ஐம்பது வருடங்கள் பின் தங்கியிருந்த தமிழ்நாட்டை
ஐந்து வருடங்களில் முன்னுக்கு கொண்டு வரும்
யதார்த்தமான சாத்தியம் உள்ள திட்டங்களை முன்
நிறுத்தி இருந்தோம்.

ஆனால், மக்கள் தந்த இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது
என்றார் அன்புமணி ராமதாஸ்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu May 19, 2016 1:08 pm

மக்கள் தந்த இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது
என்றார் அன்புமணி ராமதாஸ்.


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 1:11 pm

பிற்பகல் 1-00 மணி நிலவரம்-
---------------------
-        முன்னிலை முடிவு தெரிந்தவை

அ.தி.மு.க - 124    --     7
-
தி.மு.க -     83    --     4
-
காங்கிரஸ்-    8     --    2
-
பா.ம.க -       1
-
புதிய
தமிழகம் -     1

-------------------
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by யினியவன் on Thu May 19, 2016 1:17 pm

krishnaamma wrote:மக்கள் தந்த இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது
என்றார் அன்புமணி ராமதாஸ்.


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
தோற்போம் என தெரிந்தும் தனியாக நின்று சில தொகுதிகள் வென்றதை பாராட்ட வேண்டும்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 1:20 pm


-
பாளையங்கோட்டை தொகுதியில்
போட்டியிட்ட திமுக வேட்பாளர்
டி.பி.எம்.மைதீன் கான் வெற்றிப் பெற்றார்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 1:29 pm


-
பாஜக கூட்டணி 230 தொகுதியில் டெபாசிட் இழக்கிறது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 1:32 pm

வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள்
---
வேலூர் - கார்த்திகேயன் - திமுக
-
விளாத்திகுளம் - உமாமகேஷ்வரி - அதிமுக
-
திருச்சி கிழக்கு - நடராஜன் - அதிமுக
-
பவானி - கருப்பண்ணன் - அதிமுக
-
பரமக்குடி - முத்தையா - அதிமுக
-
நோழவந்தான் - மாணிக்கம் - அதிமுக
-
கீழ்வேளூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மதிவாணன் வெற்றி
-
ஆம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் வெற்றி
-
அணைகட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் நந்தகுமார் வெற்றி
-

நன்றி - தினகரன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31656
மதிப்பீடுகள் : 10174

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ஜாஹீதாபானு on Thu May 19, 2016 1:37 pm

இன்னும் 5 வருசத்துக்கு அம்மா ஓலம் கேட்டு டென்ஷனாகுமேசோகம்avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29952
மதிப்பீடுகள் : 6932

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum