ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

என் அறிமுகம்
 ckavin

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 8:57 am

First topic message reminder :

காலை 8-55 மணி நிலவரம்
-

அ.தி.மு.க - முன்னிலை 68
-
தி.மு.க - முன்னிலை 64
-
------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down


Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 1:50 pm


-
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்
தொலைபேசியில் வாழ்த்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 1:52 pm


-
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 3:37 pm-
காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிட்ட
விடுதலை சிறுத்தை நிறுவனர் தொல்.திருமாவளவன்
83 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
-
அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்
முருகுமாறன் வெற்றி பெற்றுள்ளார்.
-
----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 3:43 pm


-
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார்
அனிதா ராதாகிருஷ்ணனிடம் (திமுக) தோல்வியை தழுவினார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 4:50 pm

விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.
இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
தொடக்கம் முதலே குறைவான வாக்குகளைப் பெற்று,
விஜயகாந்த் மூன்றாம் இடத்திலேயே இருந்தார்.
-
தற்போது, அவர் 47,529 வாக்குகள் வித்தியாசத்தில்
தோல்வியடைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே தொகுதியில் போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் ஆர்.குமரகுரு
வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆனால், விஜயகாந்தும், குமரகுருவும் எவ்வளவு வாக்குகளை
பெற்றுள்ளார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.-
----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 4:51 pm-
தமிழக முன்னாள் முதல்வரும்,
தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்
போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
-
-----------------------------

-
விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட
காங்கிரஸ் வேட்பாளர் விஜயதாரணி வெற்றிப் பெற்றார்.

இவர் 33,133 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 5:11 pm

அதிமுக கூட்டணியில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கருணாஸ் வெற்றி பெற்றார்.
-

அவிநாசியில் சபாநாயகர் தனபால் வெற்றி
-
ஓமலூர் தொகுதியை கைபற்றினார் அதிமுக வேட்பாளர் எஸ். வெற்றிவேல்
-
விருகம்பாக்கத்தில் தமிழிசை சௌந்தராஜனுக்கு 3ம் இடம்: அதிமுக வெற்றி
-
சேலம் (தெற்கு) தொகுதியில் அதிமுக வேட்பாளர் சக்திவேல் வெற்றி
-
அறந்தாங்கி - அதிமுக வெற்றி
-
செய்யார் தொகுதியைக் கைப்பற்றியது அதிமுக
-
சாத்தூர் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சுப்பிரமணியன் வெற்றி
-
விருதுநகரில் திமுக வெற்றி
-
கோபிசெட்டிபாளையம் - கே.ஏ.செங்கோட்டையன் வெற்றி
-
சிதம்பரத்தில் அதிமுக கே.ஏ.பாண்டியன் வெற்றி
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 5:45 pm


--
கடலூரில் போட்டியிட்ட சீமான் படுதோல்வியடைந்து
ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
-
இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத்
வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் புகழேந்தி இரண்டாம் இடமும்,
தமாகா வேட்பாளர் சந்திரசேகரன் மூன்றாவது இடம்,
பாமக வேட்பாளர் தாமரைக் கண்ணன் நான்காம் இடமும்,
நாம் தமிழர் சீமான் ஐந்தாவது இடமும் பிடித்தார்.
-
--------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Thu May 19, 2016 6:54 pm

அரசு உத்தியோகத்திற்கு லஞ்சம் கொடுத்து வேலை வாங்குது போல் வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றியை பெற்றார்கள் நேர்மையாக பெற்றவை அல்ல. இருந்தாலும் வெற்றி பெற்றேன் என்றுதானே வீராப்பு கொள்ள வேண்டும். என்னங்க ஜனநாயகம். முதியோர் உதவி தொகைக்கு 5000 ரூபாய் கொடுத்தால் சேங்ஷன் அதுபோல இதுவுமுங்க>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Thu May 19, 2016 7:01 pm

காப்பி அடித்து பாஸ் ஆவதுபோல >>>>அதிக மதிப்பெண் தேர்ச்சி போல. திருவண்ணாமலையில் திருமிகு விஜய் பிங்ளே ஓர் மேல்நிலை பள்ளிதேர்வு மைத்தில் சென்று பிடித்தார் அவர் உடனே மாற்றம் அதுபோல பிட் கொடுத்து எத்தனை ஆண்டு தேர்சி சதம் காட்டிய பள்ளி தற்போது ????? அப்படி ஒரு காலம் தேர்தல் வரும் கையூட்டை கட் செய்து நியாயமான நேர்மையான தேர்தல் மூலம் வெற்றி வரும். அதுதான் ஜனநாயகம். அது ஒருகாலம் கட்டாயம் வரும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by பது on Thu May 19, 2016 7:03 pm

பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வி
ஆனால் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர் ஆதலால் தப்பித்தார் படிச்சவர் என்பதை நிருபித்துவிட்டார்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu May 19, 2016 7:20 pm

தற்போதைய நிலவரம்
-
கட்சிவாரி முடிவுகள்
-
அ.தி.மு.க - முன்னிலை 21, வெற்றி - 112
-
தி.மு.க.கூட்டணி - முன்னிலை 17, வெற்றி -81
-
பா.ம.க - முன்னிலை 1
-
----------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by பது on Thu May 19, 2016 7:27 pm

பாமக எங்கு முன்னிலை

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by பது on Thu May 19, 2016 7:46 pm

வெற்றி /முன்னிலை நிலவரம்

தி.மு.க. கூட்டணி
98
அ.தி.மு.க. கூட்டணி
134

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Thu May 19, 2016 9:33 pm

@பது wrote:பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வி
ஆனால் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினர் ஆதலால் தப்பித்தார் படிச்சவர் என்பதை நிருபித்துவிட்டார்
மேற்கோள் செய்த பதிவு: 1207839

"படிச்சவர் என்பதை நிருபித்துவிட்டார்"

தோல்வி -----நாடாளுமன்ற உறுப்பினர் ......இது உண்மை ,
படித்தவர் என்பதை நிருபித்துவிட்டார் ........எதை , பது ? புரியவில்லையே ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri May 20, 2016 7:53 pm; edited 1 time in total


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20319
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by krishnaamma on Thu May 19, 2016 11:40 pm

நல்ல விவரங்கள் ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri May 20, 2016 10:45 am

இந்நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்ட
முடிவுகளில்,

தனி தொகுதிகள், 44-இல் 29 தொகுதிகளிலும்,
பழங்குடியினருக்கான ஏற்காடு, சேந்தமங்கலம் தொகுதிகளிலும்,
அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

அதாவது, 46 தொகுதிகளில், 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி
பெற்றுள்ளது.

திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ்
15 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, 4 தொகுதிகளில்
போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை தழுவியது.

அதேபோன்று மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உட்பட, அக்கட்சி
வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்துள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

தனி தொகுதிகளில் மக்கள் அளித்த தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்டோர்
மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியில், அதிமுகவுக்கு செல்வாக்கு
தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: வாக்கு எணிக்கை நிலவரம் - தொடர் பதிவு

Post by krishnaamma on Fri May 20, 2016 2:36 pm

தனி தொகுதிகளில் மக்கள் அளித்த தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்டோர்
மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியில், அதிமுகவுக்கு செல்வாக்கு
தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


ஒ..... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum