ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

தீபாவளி என்றால் என்ன?
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 M.Jagadeesan

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

View previous topic View next topic Go down

காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by ayyasamy ram on Thu May 19, 2016 11:41 am

சென்னை:
வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு திமுக -
அதிமுகவுக்கு ஆட்டம் காட்டி வந்த தேமுதிகவின்
நிலை மிகப் பரிதாபமாக மாறியுள்ளது
-
இந்த சட்டசபைத் தேர்தலில். இதுவரை இல்லாத
அளவு மிக மோசமான வாக்குகளை தேமுதிக
வாங்கியுள்ளது. இது அக்கட்சிக்கு மிகப் பெரிய
அடியாகும்.
-
2016 சட்டசபைத் தேர்தலில மக்கள் தேமுதிக-வை
தூக்கிப் போட்டு விட்டார்கள்.

வெறும் 2.2 சதவீத வாக்குகளை மட்டுமே இதுவரை
பெற்றுள்ளது தேமுதிக. இது மிகப் பெரிய சரிவாகும்.
-
-----------

tamil.oneindia
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 31545
மதிப்பீடுகள் : 10069

View user profile

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by ராஜா on Thu May 19, 2016 5:51 pm

கிங்கு கடைசியில் சங்கு ஆயிட்டாரு


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by பது on Thu May 19, 2016 5:57 pm

இதை விட குறைவு இது தேமுதிக மக்கள் நலக்கூட்டணி தாமாகா இனிதுதான் 2.2 என நினைக்கிறேன்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by ராஜா on Thu May 19, 2016 6:12 pm

பது wrote:இதை விட குறைவு இது தேமுதிக மக்கள் நலக்கூட்டணி தாமாகா இனிதுதான் 2.2 என நினைக்கிறேன்
ஆம் சரியாக சொன்னீர்கள் ...

இதுவரை கூட்டணி வைத்து கொண்டு அதனால் கிடைத்த வாக்குகளின் சதவீத்தத்தை வைத்து என்ன ஆட்டம் போட்டுகொண்டிருன்தனர் கேப்டனும் அவர் பெண்டாட்டியும்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by பது on Thu May 19, 2016 6:15 pm

ராஜா wrote:
பது wrote:இதை விட குறைவு இது தேமுதிக மக்கள் நலக்கூட்டணி தாமாகா இனிதுதான் 2.2 என நினைக்கிறேன்
ஆம் சரியாக சொன்னீர்கள் ...

இதுவரை கூட்டணி வைத்து கொண்டு அதனால் கிடைத்த வாக்குகளின் சதவீத்தத்தை வைத்து என்ன ஆட்டம் போட்டுகொண்டிருன்தனர் கேப்டனும் அவர் பெண்டாட்டியும்
மேற்கோள் செய்த பதிவு: 1207818 ஆனால் தேமுதிக தனித்து போட்டி இட்ட போதே அதிக வாக்கு சத வீதம் இருந்துள்ளது என்று அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரோ அன்றிலிருந்தே தேமுதிகவுக்கு இறங்கு முகம் தான் எதிர் கட்சி தலைவர் ஆனாலும் வாக்கு சதவீதம் குறைந்ததுதான்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by ராஜா on Thu May 19, 2016 6:32 pm

பது wrote:ஆனால் தேமுதிக தனித்து போட்டி இட்ட போதே அதிக வாக்கு சத வீதம் இருந்துள்ளது என்று அதிமுகவுடன் கூட்டணி வைத்தாரோ அன்றிலிருந்தே தேமுதிகவுக்கு இறங்கு முகம் தான் எதிர் கட்சி தலைவர் ஆனாலும் வாக்கு சதவீதம் குறைந்ததுதான்
அது எல்லாமே திமுக / அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் அப்போது அனைவருமே விஜயகாந்தை ஜெயலலிதா & கருணாவிற்கு மாற்றாக பார்த்தனர் , ஆனால் அவர் என்று தனது மனைவியையும் / மைத்துனியையும் மட்டுமே நம்பி தனது உண்மையான தொண்டர்களை உதாசீன படுத்தினாரோ அன்றே துவங்கிவிட்டது இறங்குமுகம். அதன் இறுதி தான் பாமகவின் கோட்டை என்று அனைவரும் கருதிய விருத்தாசலத்தில் மாபெரும் வெற்றிபெற்ற அவர் இன்று திருமாவளவன் ஆட்கள் நிறைந்த உளுந்தூர்பேட்டையில் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைத்து டெபாசிட் காலியானது.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30669
மதிப்பீடுகள் : 5533

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by பது on Thu May 19, 2016 6:35 pm


பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by யினியவன் on Thu May 19, 2016 6:39 pm

ஊறுகாய்க்கு கூட உதவாத உதிர்ந்த மாங்கொட்டை ஆயிட்டாரு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by பது on Thu May 19, 2016 6:45 pm

தேமுதிக மட்டும் இல்லாமல் மக்கள் தேமுதிக அதிமுகவில் உள்ள முன்னாள் தேமுதிக சட்ட மன்ற உறுப்பினர்களும் தோல்வி

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by சிவனாசான் on Thu May 19, 2016 7:08 pm

உண்மை ஒருபோதும் தோற்பதில்லை ஒளிந்துள்ளது. தற்போது குறுக்கு வழியில் தான் முன்னேர முடியும். காலம் அப்படி தள்ளப்பட்டு விட்டது. மந்திரத்தில் மாங்காய் விழ வைப்பதை விட தந்திரத்தில் விழ வைப்பதுதான் சாமர்த்தியம். நேர்வழி செல்வதை விட குறுக்கு வழியில் சீக்கிரம் சென்றடையமுடியும்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by சிவனாசான் on Thu May 19, 2016 7:11 pm

ஊழலற்ற ஆட்சியை விரும்புபவர்கள் சிலரே என தெரிகிறது. வருவாய் ஈட்டத்தானே அரசியலுக்கு வருகின்றனர். சும்பா சேவை செய்யவா என்னங்க. கோடி கோடியா>>>>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by சிவனாசான் on Thu May 19, 2016 7:14 pm

என்னங்க கேவலம் அரசு ஊழியர் இதிலும் லஞ்சம் வாங்கிக்கொண்டு தபால் ஓட்டு>>>>>>>>>>>>>>>>>>கேவலம். பணியில்தான் லஞ்சம் என்றால் இதிலுமா???? ஊழலற்ற ஆட்சியை காண உத்தமர்கள் இனி ஜனிக்க வேண்டும்.....................
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by சிவனாசான் on Thu May 19, 2016 7:16 pm

தான் செய்யும் குற்றத்தை \ தவரை தன்மனமே அறியும். மேலொருவன் கண்காணித்தும் வருகிறான்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by பது on Thu May 19, 2016 7:17 pm

P.S.T.Rajan wrote:என்னங்க கேவலம் அரசு ஊழியர் இதிலும் லஞ்சம் வாங்கிக்கொண்டு தபால் ஓட்டு>>>>>>>>>>>>>>>>>>கேவலம். பணியில்தான் லஞ்சம் என்றால் இதிலுமா???? ஊழலற்ற ஆட்சியை காண உத்தமர்கள் இனி ஜனிக்க வேண்டும்.....................
மேற்கோள் செய்த பதிவு: 1207844 ஜனிக்க வேண்டும் என்றால் குறைந்தது 40 வருஷம் ஆகும் இருப்பவர்களில் நல்லவர்கள் வர வேண்டும்

பது
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1559
மதிப்பீடுகள் : 142

View user profile http://www.batbathu.blogsport.com

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by சிவனாசான் on Thu May 19, 2016 7:19 pm

சாஞ்சா சாயரபக்கம் சாயர செம்மரி ஆடுகளா >>> என்ற  பாடலும் உண்டு>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2721
மதிப்பீடுகள் : 983

View user profile

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by krishnaamma on Thu May 19, 2016 11:58 pm

யினியவன் wrote:ஊறுகாய்க்கு கூட உதவாத உதிர்ந்த மாங்கொட்டை ஆயிட்டாரு

ம்ம்... ரொம்ப பாவம் .............. சிரி சிரி சிரி



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: காலியானது தேமுதிக... வாக்கு சதவீதம் வரலாறு காணாத சரிவு!

Post by Hari Prasath on Fri May 20, 2016 2:38 pm

தமிழகத்தில் ஓட்டு வாங்கவேண்டும் என்றால் பணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும்,இல்லை ஜாதியை வைத்து செய்ய வேண்டும்.இரண்டும் முடியவில்லை என்றால் இவர்களுடன் கூட்டணி வைத்தாவது அரசியல் செய்ய வேண்டும்...விஜயகாந்த் இனியாவது திருந்தி(!?) அரசியல் செய்யட்டும்
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum