ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது குஜராத்

View previous topic View next topic Go down

பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது குஜராத்

Post by ayyasamy ram on Fri May 20, 2016 4:16 pm

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 51-ஆவது லீக்
ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா
நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத்
லயன்ஸ்.

இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்ற குஜராத்,
புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியதோடு,
பிளே ஆஃப் வாய்ப்பையும் நெருங்கியுள்ளது.-
குஜராத் அணியின் டுவைன் ஸ்மித் 4 ஓவர்களில்
8 ரன்களை மட்டுமே கொடுத்து கொல்கத்தாவின்
முன்னணி பேட்ஸ்மேன்களான மணீஷ் பாண்டே,
உத்தப்பா உள்ளிட்ட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வியாழக்கிழமை
நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத்
கேப்டன் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியில் கேப்டன்
கம்பீர் 8 ரன்களில் ரன் அவுட்டானார். இதன்மூலம் டி20
போட்டியில் அதிக முறை (21) ரன் அவுட்டானவர்கள்
வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் கம்பீர்.

பின்னர் வந்த பாண்டே 1 ரன் எடுத்த நிலையில் ஸ்மித்
பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பியூஷ் சாவ்லா களம்புகுந்தார்.
ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் வேகம்
காட்டிய உத்தப்பா 19 பந்துகளில் 1 சிக்ஸர்,
3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித்
பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.

இதன்பிறகு 10-ஆவது ஓவரை வீசிய ஸ்மித்,
பியூஷ் சாவ்லாவை (11) போல்டாக்கினார். அவரைத்
தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல்ஹசன் 3 ரன்களில்
வெளியேற, யூசுப் பதானுடன் இணைந்தார் சூர்யகுமார்
யாதவ்.

இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்க்க,
கொல்கத்தா 100 ரன்களை கடந்தது. சூர்யகுமார்
14 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் தனிநபராகப்
போராடிய யூசுப் பதான் 36 பந்துகளில் 1 சிக்ஸர்,
3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள்
சேர்த்தது கொல்கத்தா.
----------
-
குஜராத் வெற்றி:
பின்னர் ஆடிய குஜராத் அணியில் டுவைன் ஸ்மித் ரன்
ஏதுமின்றியும், மெக்கல்லம் 6 ரன்களிலும், தினேஷ் கார்த்திக்
12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் கேப்டன் ரெய்னா அசத்தலாக ஆட, குஜராத்தின்
வெற்றி எளிதானது. ஆரோன் ஃபிஞ்ச் 26 ரன்களில்
ஆட்டமிழக்க, ஜடேஜா களம்புகுந்தார்.

இதனிடையே ரெய்னா 33 பந்துகளில் அரை சதத்தை எட்ட,
13.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து
வெற்றி கண்டது குஜராத்.

ரெய்னா 36 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53,
ஜடேஜா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
-
-------------------
தினமணி

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32930
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum