ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து

View previous topic View next topic Go down

100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து

Post by ayyasamy ram on Wed May 25, 2016 3:10 pm


ராமதாஸ் | கோப்புப் படம்.


100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக
அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல்
1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்
தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
''தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட்
மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ள
முதல்வர் ஜெயலலிதா அதற்கான உத்தரவிலும்
கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால், இந்த அறிவிப்பு செயல்படுத்தப்படும் விதத்தால்
1.11 கோடி நுகர்வோருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக
எந்த பயனும் ஏற்படாது. மொத்தத்தில் இந்த அறிவிப்பு
மக்களை ஏமாற்றும் செயலாகவே அமையும்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல்
அறிக்கையில், ''மின்சாரம் அனைவருக்கும் மிகவும்
அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய
கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம்
ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்'' என வாக்குறுதி
அளிக்கப்பட்டிருந்தது.

ஒரு வீட்டில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்
பட்டிருந்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது;
200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால்
அதில் 100 யூனிட்டை இலவசமாக கருதி கழித்து விட்டு,
மீதமுள்ள 100 யூனிட் மின்சாரத்திற்கு தற்போதைய
கணக்கீட்டு முறைப்படி கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்
என்பது தான் அதிமுக அளித்த வாக்குறுதியின் பொருள்.
ஆனால், அதிமுக அரசு பிறப்பித்துள்ள ஆணை இதற்கு
நேர்மாறாக அமைந்திருக்கிறது.

அதிமுக அரசு பிறப்பித்துள்ள ஆணைப்படி
இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் பயன்
படுத்தும் குடும்பங்களுக்கு பிரச்சினை இல்லை.
அவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

ஆனால், அதற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும்
குடும்பங்களுக்குத் தான் சிக்கல் ஏற்படும்.

உதாரணமாக, ஒரு வீட்டில் 2 மாதங்களுக்கு 600 யூனிட்
மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
அந்த வீட்டிற்கு இப்போது ரூ.2790 கட்டணமாக
வசூலிக்கப்படுகிறது. 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்
திட்டப்படி மொத்தப் பயன்பாட்டில் 100 யூனிட்டுகளை கழித்து
விட்டு மீதமுள்ள 500 யூனிட்டுகளுக்கு ரூ.1330 கட்டணம்
வசூலிக்கப்பட வேண்டும்.

இது தான் நேர்மையான நடைமுறையாக இருக்கும்.
அவ்வாறு செய்யும் போது அக்குடும்பத்திற்கு
ரூ.1460 மிச்சமாகும்.

ஆனால், அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி மொத்தக்
கட்டணமான ரூ.2790 -ல் 100 யூனிட்டுகளுக்கான கட்டணம்
ரூ.350-ஐ கழித்து விட்டு, மீதமுள்ள ரூ.2440 செலுத்த
வேண்டும். இதனால் இத்திட்டப்படி அந்த குடும்பங்களுக்கு
கிடைக்க வேண்டிய கட்டண சலுகையில் ரூ.1110 குறைகிறது.

அதேபோல், ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு
200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் இலவச
மின்சாரத் திட்டத்தின்படி 100 யூனிட் கழித்து மீதமுள்ள
100 யூனிட்களுக்கு ரூ.120 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட
வேண்டும். ஆனால், இப்போது ரூ. 233 வசூலிக்கப்படும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாதங்களுக்கு 400 யூனிட் வரை மின்சாரம் பயன்
படுத்துவோருக்கு இப்போது ரூ.1030 கட்டணம் வசூலிக்கப்
படுகிறது. இலவச மின்சாரத்திட்டத்தின்படி
இது 300 யூனிட் கட்டணமான ரூ.730 ஆக குறைக்கப்
படவேண்டும்;

ஆனால் இது ரூ.830 ஆக மட்டுமே குறைக்கப்படும்
என அரசு அறிவித்துள்ளது. இதனால் 100 யூனிட்டுகளுக்கு
மேல் பயன்படுத்தும் 1.11 கோடி வீடுகளுக்கு பெரிய பயன்
கிடைக்காது.

கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்கான இடுபொருட்கள்
ஆகியவை மட்டும் தான் இலவசமாக வழங்கப்பட வேண்டும்
என்பதே பாமகவின் கொள்கை ஆகும்.
வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஏற்கெனவே இலவச
மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாக்குவங்கியை
குறிவைத்து கோடீஸ்வரர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும்
திட்டத்தில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை.

ஏற்கெனவே மீளமுடியாத கடன் சுமையில் சிக்கி, ஆண்டுக்கு
ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வட்டி செலுத்தி வரும் மின்சார
வாரியத்தை மேலும் நலிவடையச் செய்யவே இத்திட்டம்
வழிவகுக்கும்.

அதேநேரத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக
அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி
குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

அதிமுகவின் தேன் தடவிய வாக்குறுதிகளை நம்பி
ஏமாறாமல் தமிழக மக்கள் இனியாவது விழிப்புணர்வு பெற
வேண்டும்'' என்று ராமதாஸ் கூறினார்.
-
-----------------------------------
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து

Post by ayyasamy ram on Wed May 25, 2016 3:13 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து

Post by T.N.Balasubramanian on Wed May 25, 2016 6:59 pm

இனிமேல் மாமியார் மருமகள் உறவு மாதிரி ,
தோற்றவர்கள் ,தற்போதைய ஆட்சியின் எல்லாவற்றிலும் குற்றம் குறைகளை
நோண்டி நொண்டிப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள் .
பரிதாபம்தான் .
ஆக்கப் பூர்வமாக ,அறிவுரைகளை கூறுங்கள் ,அடுத்த தேர்தலில் 5 /6 இடங்கள் கிடைக்கும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20603
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து

Post by சிவனாசான் on Wed May 25, 2016 8:28 pm

மாதம் ஒருமுறை @ மாதாமாதம் மின்கட்டணம் செலுத்திட வழிவகை செய்தாலே போதும் . இலவசமே >>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து

Post by T.N.Balasubramanian on Wed May 25, 2016 8:53 pm

P.S.T.Rajan wrote:மாதம் ஒருமுறை  @ மாதாமாதம்  மின்கட்டணம் செலுத்திட  வழிவகை  செய்தாலே  போதும் . இலவசமே >>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1208554
மாதாமாதம் கணக்கெடுக்க மின்துறை வரவேண்டும் .
மாதாமாதம் க்யூவில் நின்று பணம் கட்டனும் .
மாதாமாதம் கணக்கு எடுப்பதால் என்ன பயன் என்று கூறுங்கள் .
மாதாமாதம் 100 யூனிட் இலவசம் வேண்டுமா ?
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20603
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: 100 யூனிட் இலவச மின்சாரம்: அரசு ஏமாற்றுவதாக ராமதாஸ் கருத்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum