ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 T.N.Balasubramanian

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

View previous topic View next topic Go down

தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

Post by ayyasamy ram on Sat May 28, 2016 1:51 pm

சென்னை:
தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள
பால கிருஷ்ண ரெட்டி தமிழில் எழுதப் படிக்கத்
தெரியாதவர் என ஊடகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

இம்முறை அவர் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டு
வெற்றி பெற்றுள்ளார். அதிமுக பலவீனமாக உள்ள
தொகுதிகளில் ஓசூரும் ஒன்று. இந் நிலையில் அங்கு
போட்டியிட்டு வெற்றி பெற்ற பாலகிருஷ்ண ரெட்டிக்கு
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பதவி
பரிசாகக் கிடைத்துள்ளது.
-
முன்னதாக அவர் ஓசூர் நகராட்சித் தலைவராகப்
பதவி வகித்துள்ளார். தமிழில் எழுதவோ, படிக்கவோ
தெரியாததால், தொகுதியில் மேற் கொண்ட தேர்தல்
பிரசாரத்தின் போது
அவர் தெலுங்கிலேயே பேசி வாக்குகள் சேகரித்தார்.

எனினும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட
பிறகும் தமிழ் கற்காமல் போனால் துறை ரீதியிலான
பணிகளைக் கவனிக்க இயலாது என்றும் மிக
விரைவில் கற்க வேண்டும் என்றும் அதிமுக
தலைமை பாலகிருஷ்ண ரெட்டிக்கு அறிவுறுத்தி
இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
-----------------------
தமிழ்முரசு,sg
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30557
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

Post by krishnaamma on Sat May 28, 2016 11:20 pm

எனினும் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட
பிறகும் தமிழ் கற்காமல் போனால் துறை ரீதியிலான
பணிகளைக் கவனிக்க இயலாது என்றும் மிக
விரைவில் கற்க வேண்டும் என்றும் அதிமுக
தலைமை பாலகிருஷ்ண ரெட்டிக்கு அறிவுறுத்தி
இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ரொம்ப சரி, ஓசூர் நகராட்சித் தலைவராகப் பதவி வகித்திருக்கார் என்றால், குறைந்த பட்சம் அவர் தமிழில் பேசி ஒட்டு கேட்டிருக்கலாமே? சோகம் ..இப்பவாவது தமிழ் கற்கட்டும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11371

View user profile

Back to top Go down

Re: தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

Post by சிவனாசான் on Sun May 29, 2016 3:27 pm

படிக்க தெரிந்தவர்கள் மட்டும் என்ன செய்கிறார்கள் காட்டிய இடத்தில் தாளே பதவி பிரமானம் உறுதி மொழியின் போதும் கையெழுத்திடுகின்றனர். ஏன் ஜனாதிபதியும் கவர்னரும் கூட அரசியல் செய்ய வைக்கிறார்களே படித்திருந்தால்மட்டும் >>>>>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

Post by M.Jagadeesan on Sun May 29, 2016 6:18 pm

தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்.
தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும்.
நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம்
அமையாது, சிறிதும்இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம்.

என்று பாடினார் பாரதிதாசன் .

ஆனால் நடந்தது என்ன ! தமிழாய்ந்த கலைஞர் தோற்றுப்போனார் . எனவே தமிழுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை . தெலுங்கு மட்டுமே அறிந்த அமைச்சர் ஊழல் செய்யாமல் இருந்தாலே போதும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4641
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

Re: தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

Post by T.N.Balasubramanian on Sun May 29, 2016 8:23 pm

கூடிய விரைவில் தமிழ் கற்க , அவர் முயற்சிகள் எடுக்க வேண்டும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20300
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

Post by சிவனாசான் on Wed Jun 01, 2016 5:28 am

எழுத படிக்க தெராயாததற்கும் அமைச்சராவதற்கும் எந்த வித சம்பந்தமே இல்லைங்க . மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்தா போதும்.>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: தமிழில் எழுதப் படிக்கத் தெரியாதவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்பு

Post by M.Jagadeesan on Wed Jun 01, 2016 6:37 am

சுந்தரத் தெலுங்கு தாய்மொழி என்றாலும்
...சுரண்டத் தெரியாத அமைச்சர் வேண்டும் !
மந்திர மொழியாம் தமிழ்மொழி கற்க
...மனதில் முயற்சி இருந்தால் போதும் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4641
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum