ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 பழ.முத்துராமலிங்கம்

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 SK

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினிமா செய்திகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

திரைப்பட செய்திகள்…(தொடர் பதிவு)

Post by ayyasamy ram on Sun May 01, 2016 12:18 pm


-

-
* விஷாலுடன் நடித்துள்ள, மருது படம், தனக்கு
பெரிய ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்
ஸ்ரீதிவ்யா.

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33554
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun May 01, 2016 12:32 pm


-
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனான
துஷ்யந்த் தயாரித்து வரும் படம், மீன்குழம்பும்
மண்பானையும்!

இப்படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார், பிரபு.
மேலும், நட்புக்காக, படத்தின் கடைசி ஐந்து நிமிடம்
வருவது போன்று, ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,
கமல்.

இந்த வேடம், ஆண்டவன் கட்டளை படத்தில்,
சிவாஜி கணேசன் நடித்தது போன்ற கெட்டப்பில்
இடம் பெற்றுள்ளது.

இதுபோன்ற ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும்
என்ற ஆர்வத்தில் இருந்து வந்த கமல், அந்த வேடம்
பற்றி சொன்னதும், உடனே சம்மதித்ததோடு,
அக்காட்சிகளை, இரண்டு மணி நேரத்தில் நடித்தும்
கொடுத்து விட்டார்.

————————
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33554
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun May 01, 2016 6:22 pm


Home > தமிழ் சினிமா > நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா மேனன்
நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா மேனன்
-

-
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

201604301605466653_Malavika-Menon-acting-will-stopping_SECVPF‘இது வேற மாதிரி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்த மாளவிகா மேனன், பின்னர் ‘விழா’ படத்தில் நாயகி ஆனார். ‘நிழலா நிஜமா’ படத்திலும் நடித்தார். இப்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது தமிழ் படங்களில் நடிப்பதற்கு தற்காலிக விடுமுறை விட்டிருக்கிறார்.

இது குறித்து மாளவிகா மேனனிடம் கேட்ட போது…. நான் இப்போது பிளஸ்–2 படித்து வருகிறேன். அடுத்து கல்லூரி படிப்பையும் தொடரும் எண்ணம் இருக்கிறது. தற்போது, மலையாள படங்களில் நடிக்கிறேன். படிப்பதற்கு தடையில்லாத வகையில் நேரம் கிடைக்கும் போது சூட்டிங் போகிறேன்.

வேறு மாநிலங்களில் சென்று நடித்தால் எனது படிப்பு பாதிக்கப்படும். பிரச்சினை ஏற்படும். எனவே தமிழ் படங்களில் ‘‘நடிப்பதற்கு தற்காலிகமாக விடுமுறை விட்டிருக்கிறேன்.

பிளஸ்–2 படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பேன். கல்லூரியில் படிப்பதும் எனது லட்சியம். எனவே அதற்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடிக்க முயற்சி செய்வேன். அது பற்றி ஒருசில மாதங்களில் முடிவு செய்வேன்’’ என்றார்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33554
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun May 29, 2016 7:51 pm


-

-

அவ்வப்போது, ஆங்கில புத்தகங்களின் அட்டைப்
படங்களில் கவர்ச்சி போஸ் கொடுத்து ஸ்ருதிஹாசன்
கலக்கி வருகிறார்.

அதைப்போலவே, கபாலி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக
நடித்துள்ள, ராதிகா ஆப்தேவும், ஆங்கில புத்தகங்களின்
அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியான போஸ் கொடுத்து,
இந்திய இளசுகளை அதிர வைத்து வருகிறாராம்
-
----------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33554
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun May 29, 2016 7:55 pm



-

-
-
* பெங்களூரு நடிகையான நந்திதா,
கன்னட படங்களில் நடிக்க, தீவிர முயற்சி எடுத்து
வருகிறார்.
-
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33554
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by krishnaamma on Sun May 29, 2016 10:48 pm

உங்களின் பழைய திரியுடனே இணைத்து விட்டேன் ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Wed Jun 01, 2016 5:32 am

சினிமாதானே நாகரித்தை கற்று கொடுத்து வருகிறது. என்ன உடையோ என்ன நடிப்போ >>>>>>>> (அ)நாகரிகம் >>>>>>>>>>>>>கற்பனை கதை வந்து நாட்டை>>>>>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2747
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: சினிமா செய்திகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum