ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 ayyasamy ram

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 ayyasamy ram

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

View previous topic View next topic Go down

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by ayyasamy ram on Mon May 30, 2016 7:03 am


பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள
கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து
வகைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு என,
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தலைமை ஆசிரியர்களுக்கு
உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகப்படியான
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய சூழல் இந்நாளில் எழுந்துள்ளது.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்களில்
பயணம் செய்யும்போது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும்
கூடுதலாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கூடுதலாக மாணவர்களை ஏற்றிச் செல்வதை எக்காரணம்
கொண்டும் அனுமதித்தல் கூடாது. வாகனங்களின் கூரையிலும்,
படிக்கட்டிலும் பயணம் செய்யக்கூடாது என்பதை எடுத்துரைத்தல்
வேண்டும்.

சாலையில் செல்லும்போதும் சாலையைக் கடக்கும்போதும்
ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கைகோர்த்து கூட்டாகச் செல்லக்
கூடாது எனவும் , சாலைப் பிரிப்பானை (டிவைடர்) குறுக்கே
தாண்டிச் செல்லக் கூடாது எனவும் பாதசாரிகள் சாலையை
கடக்கும் இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்
எனவும் அறிவுறுத்தல் வேண்டும்.

போக்குவரத்துக் காவலரின் சமிக்ஞைகளுக்கு (சிக்னல்) கட்டுப்
பட்டு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிகளை
கடைபிடித்தல் வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கட்டுப்
பயணத்தில் ஏற்படும் விபத்துகள் பற்றி மாணவர்களுக்கு
தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை
அடையாளம் கண்டு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு,
அதே மாணவர் மேலும் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால்,
அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை அழைத்து
அவர்கள் முன்னிலையில் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

பள்ளி வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களால் எச்சரிக்கை
செய்யப்பட்டும் தொடர்ந்து இத்தகைய தவறுகளில் ஈடுபடும்
மாணவர்களின் விலையில்லா பேருந்துப் பயண அட்டை திரும்பப்
பெறப்படும் என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்
படும் என்றும் மாணவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்தல்
வேண்டும்.

காலை இறைவணக்கக் கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள
சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்த வேண்டும்.

16-18 வயதுடைய மாணவர்கள் முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாத
நிலையில் இருசக்கர வாகனங்களை இயக்கக் கூடாது என
தெரிவித்தல் வேண்டும். மேலும், பள்ளி மாணவர்கள் இருசக்கர
வாகனங்களில் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது.

அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால்,
அவர்கள் வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து, அந்த மாணவரின்
பெற்றோரை நேரில் வரவழைத்து உரிய அறிவுரைக்குப் பின்
வாகனத்தின் சாவியை ஒப்படைத்தல் வேண்டும்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் செல்போனை எடுத்து வர
அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செல்போன்களை பள்ளிக்கு எடுத்து
வந்தால் அதை வாங்கி வைத்து, பெற்றோரை வரவழைத்து
அவர்களிடம் ஒப்படைத்து தொடர்ந்து பள்ளி மாணவர்கள்
செல்போனைக் கொண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும்
பெற்றோரை அறிவுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

——————————————–
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32943
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by M.Jagadeesan on Mon May 30, 2016 8:45 am

மாணவர்களை பள்ளிக்கு செல்போன் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது ; அதேபோல ஆசிரியர்களையும் பள்ளி வேலைநேரத்தில் , செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by krishnaamma on Mon May 30, 2016 10:08 am

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? ............. கோபம் கோபம் கோபம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by ராஜா on Mon May 30, 2016 7:14 pm

மயிலாடுதுறையிலும் பார்த்துள்ளேன் , பள்ளி மாணவர்கள் சீருடையில் 100cc க்கும் அதிகமான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வண்டியோட்டிகொண்டு செல்கின்றனர்.

12 ஆவது படிக்கும் மாணவனாக இருந்தாலே அவனுக்கு 17 வயது தான் ஆகிகொண்டிருக்கும் , அவனை எப்படி காவல்துறையும் கண்டுக்காம விட்டுள்ளார்கள் என்று நினைத்துள்ளேன்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by ஸ்ரீரங்கா on Mon May 30, 2016 9:39 pm

@krishnaamma wrote:பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில்
வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது.
அப்படி மீறி வந்தால் அவர்கள் மீது பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை
இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


இதை செய்தாலே பாதி பசங்க உருப்படுவாங்க......முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......வண்டி வாங்கித்தரும் வயதா அவங்களுக்கு? ......அல்லது போன் தேவையா? ............. கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1209252

முதலில் பெற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.......
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 321
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by சிவனாசான் on Thu Jun 02, 2016 8:50 am

இதுவேற மாணவர் சங்கம்.. அப்புரம் கல்லூரி மாணவர்சங்கம் தூண்டிவிட அரசியல் கட்சிகள் இதெல்லாம் கவனத்தில் கொண்டா>>>>>>>>>>>>>>>>>ஒழுங்கு நடவடிக்கை??????????
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: பள்ளிக்கு மாணவர்கள் செல்போன், இரு சக்கர வாகனங்களில் வந்தால் ஒழுங்கு நடவடிக்கை:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum