புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார் Poll_c10தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார் Poll_m10தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார் Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram

8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார் Poll_c10தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார் Poll_m10தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார் Poll_c10 
64 Posts - 72%

8 Posts - 9%
mohamed nizamudeen
தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார் Poll_c10தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார் Poll_m10தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார் Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Jenila

Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளம்: சுஷ்மா தொடங்கி வைத்தார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81995
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 29 May 2016 - 20:45

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரபூர்வ இணைய
தளமான www.pmindia.gov.in இப்போது பல
மொழிகளில் இயங்குகிறது.

இந்த இணைய தளத்தை இப்போது தமிழ் உள்ளி்ட்ட
6 பிராந்திய மொழிகளில் காணலாம்.

இது வரை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில்
மட்டும் இயங்கி வந்த இந்த இணைய தளம் தற்போது
தமிழ், வங்காளம், குஜராத்தி, மலையாளம், மராத்தி
மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கூடுதலாக
கிடைக்கிறது.

இந்த இணைய தளத்தை மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த முன்முயற்சி, பிரதமர்
நரேந்திர மோடியின் முயற்சியான மக்களை அவர்கள்
மொழியிலேயே சென்றடைய வேண்டும் என்பதன்
வெளிப்பாடு என்றார்.

இந்த முன்முயற்சி காரணமாக நாட்டின் அனைத்து பகுதி
மக்களுக்கும் பிரதமருக்கும் இடையேயான கலந்துரையாடல்
அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்த பல்வேறு
அம்சங்கள் குறித்து இந்த இணைய தளத்தில் அவர்கள்
காணமுடியும். நாட்டின் பிற பிராந்தியங்களின் மொழிகளிலும்
படிப்படியாக இந்த இணைய தளம் கிடைக்கும்.

6 மொழிகளில் பிரதமர் அலுவலக இணையதளத்தை தொடங்கி
வைத்த சுஷ்மா சுவராஜூக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு
டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“இந்த இணையதளங்கள் மூலம் அனைவருக்கும் என்னுடைய
கருத்து சென்றடைய ஏதுவாக இருக்கும்” என்று
தெரிவித்துள்ளார்.

பிராந்திய மொழி இணையதளங்களின் முகவரிகள்:
-
தமிழ் - http://www.pmindia.gov.in/ta

மலையாளம் - http://www.pmindia.gov.in/ml

தெலுங்கு - http://www.pmindia.gov.in/te

பெங்காலி - www.pmindia.gov.in/bn

குஜராத்தி - http://www.pmindia.gov.in/gu

மராத்தி - http://www.pmindia.gov.in/மர்
-
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 30 May 2016 - 0:07

அருமை அருமை அருமை !.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 31 May 2016 - 8:28

நாட்டை நல்வழி படுத்த ஆள நல்ல நல்ல வியூகங்களை கையாண்டு வருகிறார். பாராட்டலாம். ஆனால் எதிரி கட்சியினர் எதிர்வாதமே செய்வர். அது அவர்கள் சுவாபம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 31 May 2016 - 11:29

P.S.T.Rajan wrote:நாட்டை நல்வழி படுத்த ஆள நல்ல நல்ல வியூகங்களை கையாண்டு வருகிறார். பாராட்டலாம். ஆனால் எதிரி கட்சியினர் எதிர்வாதமே செய்வர். அது அவர்கள் சுவாபம்.
மேற்கோள் செய்த பதிவு: 1209365

தப்பை இடித்துச் சொல்லத்தான் எதிர் கட்சி என்பது போக இப்போ ஆளும் கட்சி எது சொன்னாலும் செய்தாலும் 'எதிர்க்கணும் ' என்று நினைத்து 'எதிர்க்கும் கட்சி'யாகிவிட்டது நம் நாட்டில் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக