ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்!

View previous topic View next topic Go down

தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்!

Post by krishnaamma on Wed Jun 01, 2016 1:03 pm

தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன் கேரளாவை உலுக்கிய கொடூர கொலை !செங்கனுார்:"கேரளாவை உலுக்கிய செங்கனுார் கொலையில், பணம் கொடுக்காத ஆத்திரத்தில், பெற்ற மகனே, தந்தையை சுட்டுக்கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது அம்பலமாகிஉள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் செங்கனுார் பகுதியைச் சேர்ந்தவர் ஜான், 63. தொழிலதிபரான இவர், சில காலம் அமெரிக்காவில் வசித்து வந்தார். இவரது மகன் ஷெரின், 31.

சில தினங்களுக்கு முன், இருவரும் காணாமல் போயினர். ஜானின் மனைவி மரியம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இருவரையும் தேடி வந்தனர். செங்கனுாரில், மகன் ஷெரினை, தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில்,

'எதுவுமே தெரியாது' என, அவர் கூறிவிட்டான். இந்நிலையில், 'பணம் கொடுக்காத ஆத்திரத்தில், தந்தையை கொலை செய்தேன்' என, ஷெரின் நேற்று முன்தினம் ஒப்புக்கொண்டான்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்:

மே, 25ல், தந்தை ஜானுடன், காரில் திருவனந்தபுரம் சென்று, வாடகை பணம் ஒரு லட்சம் ரூபாயை வசூல் செய்து விட்டு, வீடு திரும்பிக் கொண்டு இருந்தோம். அப்போது, பணம் தரும்படி தந்தையிடம் கேட்டேன். ஆனால், அவர் பணம் தரவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நான் எடுத்து வந்த துப்பாக்கியால், அவரை நோக்கி சுட்டேன்; தந்தை ரத்தவெள்ளத்தில் காருக்குள் சாய்ந்தார்.

பின், காரை ஓட்டிச் சென்றேன். ஆள் இல்லாத இடத்தில், தந்தையின் உடலை எரித்தேன்; ஆனால், முழுமையாக எரியவில்லை. பின், ஆறு துண்டுகளாக அவரது உடலை வெட்டி, வெவ்வேறு பகுதிகளில் வீசினேன்.

இவ்வாறு அவன் கூறினான். இதையடுத்து, தந்தையின் உடல் பாகங்களை தேடி எடுப்பதற்காக, ஷெரினையும் அழைத்துக் கொண்டு போலீசார் சென்றனர். அவன் காட்டிய இடங்களில் இருந்து, உடல் பாகங்கள்

மீட்கப்பட்டன. ஷெரினை கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர். ஜானின் உடல், பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆற்றில் மிதந்த கை !

ஆராட்டுபுழாவில், பம்பையாற்றில் குளித்துக் கொண்டு இருந்த சிலர், கை ஒன்று மிதந்து வருவதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்; கையை, போலீசார் கைப்பற்றினர்.

இதையடுத்தே போலீசார் சந்தேகம் அடைந்து, ஷெரினிடம் கடுமையான முறையில் விசாரணை நடத்தினர். ஷெரினை அழைத்துச் சென்று, மற்ற பாகங்களையும் மீட்டனர்.

சங்கனாஞ்சேரி குளத்தில், ஜானின் உடல், கருகிய நிலையில் எடுக்கப்பட்டது. சிங்கவனம் என்ற இடத்தில், புதரில் இருந்து தலையை மீட்டனர். தந்தை மீது வெறுப்பு'தொழிலதிபரான என் தந்தை, சிறுவயதில் இருந்தே, பாசத்தை விட, பணத்தின் மீதே ஆர்வம் காட்டினார். இதனால், தந்தை மீது வெறுப்பு இருந்து வந்தது' என ஷெரின் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்!

Post by krishnaamma on Wed Jun 01, 2016 1:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம் பயம் பயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11600

View user profile

Back to top Go down

Re: தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்!

Post by ஜாஹீதாபானு on Wed Jun 01, 2016 4:28 pm

அதிர்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30182
மதிப்பீடுகள் : 7054

View user profile

Back to top Go down

Re: தந்தையை துண்டு துண்டாக வெட்டிய மகன்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum