ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

செய்க அன்பினை
 மூர்த்தி

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

பண்டைய நீர்மேலாண்மை
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சத்குரு பதில்கள்

View previous topic View next topic Go down

சத்குரு பதில்கள்

Post by ayyasamy ram on Fri Jun 03, 2016 4:49 pm


-

ஆர். உமாராமர், ஸ்ரீலெட்சுமிபுரம்:
தங்களிடம் ஆசிர்வாதம் பெற வருபவரை,
நீங்கள் என்ன சொல்லி வாழ்த்துவீர்கள்?

-
என்னிடம் ஆசிர்வாதம் வாங்க வரும் பலபேர் பலவிதமான
விண்ணப்பங்களுடன்தான் வருகின்றனர். நான் எப்போதுமே
அவர்கள் என் கேட்கிறார்களோ அதற்காக அவர்களை
ஆசிர்வதிப்பதில்ல.

நான் எப்போதுமே அவர்களுக்கு எது சிறந்ததோ அது நிகழ
வேண்டும் என்றே ஆசிர்வதிப்பேன். எது தனக்கு நல்லது
என்று அவர்களுக்குப் புரியாவிட்டாலும்கூட. அவர்களுக்கு
எது நல்லதோ அது அவரகளுக்கு நிகழவேண்டும் என்றே
நான் ஆசிர்வதிப்பேன்.

உதாரணமாக ஒருவர் என்னிடம் வந்து ‘சத்குரு எனக்கு
நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும்’ என்று கேட்டால்,
நான் உடனே அவருக்கு ‘திருமணம் நடைபெறட்டும்’ என்று
ஆசி கூறுவதில்லை.

அவர்களுடைய நல்வாழ்விற்கு எது உகந்ததோ அதன்படியே
அவர்களை ஆசிர்வதிப்பேன். ஒருவருக்கு எது நல்லதோ
அது கிடைப்பதுதானே அவசியம். விரும்புவதெல்லாம் கிடைக்க
வேண்டும் என்பது இல்லையே.

அதனால் என் ஆசி எப்போதும் என்னிடம் வருபவர்கள்
நலனுக்காக எது கிடைக்க வேண்டுமோ அதற்காகவே இருக்கும்.
-
----------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by ayyasamy ram on Fri Jun 03, 2016 4:50 pm


வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு:
வாழ்க்கை நலத்திற்காக என்று சடங்குகள் செய்வதைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

என் திருமணம்கூட சடங்குகள் இல்லாமல்தான் நடைபெற்றது.
எங்கள் திருமணத்தில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.
அன்பாக மாலை மாற்றிக் கொண்டோம்.

என் வாழ்வில் எனக்காக நான் எந்த சடங்குகளிலும்
ஈடுபடவில்லை என்றாலும், நான் பார்த்த சில சடங்குகள் என்னை
வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன.

அவை தாந்திரீக முறையில் செய்யப்படும் சடங்கள்.
இச்சடங்குகளுக்கு தர்க்கரீதியாக எந்த விளக்கமும் நம்மால்
கொடுக்க இயலாது.

நான் சிறுவனாக இருந்தபோது என் கண்ணெதிரே ஒருவர் அரிசி
மாவினால் செய்த பொம்மை ஒன்றைச் சில அடி தூரம் நடக்கச்
செய்தார். அதை எதிர்த்து நான் அவருடன் சண்டையிட்டேன்.

ஆனால் பல ஆண்டுகள் கழித்தே இந்த மாதிரியான செயல்
ஒவ்வொனறிலும் அறிவியல் அடிப்படை இருப்பதை உணர்ந்து
கொள்ள முடிகிறது.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by ayyasamy ram on Fri Jun 03, 2016 4:50 pm


வி. பாலகிருஷ்ணன், செகந்திராபாத்:
தாங்கள் உணரும் சில உன்னத அனுபவங்களை தங்களது
வாழ்க்கைத் துணை உணராதபோது எரிச்சல்படுகிறவர்களைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

-
ஏதோ ஒருவிதமான உறவில் இருக்கும் இருவர் ஒரே சமயத்தில்
ஒரே மாதிரியான நிலையில் வளர்ச்சியை அடைய முடியாது.
அதற்கு எந்த வகையிலும் சாத்தியமே இல்லை. அவர்கள் எவ்வளவு
அன்யோன்யமாய் இருந்தாலும், அவர்கள் யாராய் இருந்தாலும்
அது முடியவே முடியாது.

நீங்கள் ஒரு தம்பதியாக இருந்தால், உங்களில் ஒருவருக்கு
சிறப்பாக ஏதாவது ஒன்று நடைபெற்றால், அது உங்களது
வாழ்க்கைத் துணைக்கும் கிடைப்பதை,நீங்கள் அனுபவித்த
உன்னதம் அவர்களுக்கும் நடப்பதை உறுதி செய்வது உங்கள்
வேலை.

அது காசோ, பணமோ செலவாவதாக இருந்தாலும் சரி,
எப்படியாவது அவர்களுக்கும் அது நிகழ்வதை நீங்கள்தான்
உறுதி செய்ய வேண்டும். நீங்கள் உண்மையிலேயே ஒருவர்
மேல் அன்பாக இருந்தால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்
வந்தாலும், அவருக்கு என்ன நன்மை செய்யவேண்டுமோ
அதனை நீங்கள் செயதே ஆக வேண்டும்.
-
------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by ayyasamy ram on Fri Jun 03, 2016 4:51 pm


சம்பூர்ண லட்சுமி, மதுரை:
வ்வொரு குருவும் தான் செய்த செயல்களைப் பற்றிய
குறிப்பை ஏதாவது ஒருவகை குறியீட்டின் மூலம் வெளிப்படுத்திச்
செல்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
நீங்கள் அப்படி எதாவது செய்திருக்கிறீர்களா?

-
இந்தக் குறியீட்டின் பின்னணியில் ஒரு பெரிய பாரம்பரியமே
இந்தியாவில் உள்ளது. பாரம்பரிய முறைப்படி தோன்றிய
யோகங்களில் எல்லாம் பாம்பையே குண்டலினிக்கு குறியீடாக
பயன்படுத்தினார்கள்.

இப்போதும் அதைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் குண்டலினியுடைய அசைவிலும், பாம்பு நகரும்
விதத்திலும் ஓர் ஒற்றுமை உள்ளது.

இதனால் பாம்பினை யோகத்தில் தங்களுக்கு ஏற்படும்
அனுபவங்களைக் குறிப்பிட, ஒவ்வொரு குருவும் அதை குறியீடாகப்
பயன்படுத்தினர்.

பாம்பு குறியீட்டை நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து
அந்த இடத்தில் என்ன மாதிரி வழக்கங்கள் புழக்கத்தில் இருந்தன
என்றுகூட கூறிவிட முடியும். ஆயிரம் வருடங்கள் கழித்து உண்மை
உணர்ந்த ஒரு மனிதர் ஈஷாவிற்கு வந்து நான் பாம்பு உருவத்தை
வரைந்துள்ள முறையைப் பார்த்தால் நான் எதுபோன்ற செயலில்
ஈடுபட்டேன் என்பதை அவரால் தெரிந்து கொள்ள முடியும்.

அந்தப் பாம்பு வடிவங்கள் எப்படிப்பட்ட சக்தியை இம்மனிதர்
கையாண்டிருக்கிறார். குண்டலினி சக்தியை எவ்வாறு
மேலெழுப்பினார் என்பதையெல்லாம் உணர்த்திவிடும்.

இவ்விஷயத்தைப் பற்றி இவ்வளவு சொல்வதே போதும் என்று
நினைக்கிறேன். ஏனென்றால் பாம்புகளை குறியீடாகப் பயன்
படுத்துவது ஒரு முடிவில்லா தொடர் கதை

அதைப் பற்றிச் சொல்லத் தொடங்கினால், முடிவே இல்லாமல்
சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
-
-------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by ayyasamy ram on Fri Jun 03, 2016 4:51 pm


வா. மீனாவாசன், சென்னாவரம்:
படித்த, அறிவுள்ள மக்கள் நிறைந்த இந்த சமூகத்தில் இன்னும்
ஜாதிய முறைகள் வழக்கில் உள்ளதே?


இந்த ஜாதிய முறைகள் எல்லாம் ஐ.ஐ.டி.களும், ஐ.டி.ஐ.களும்
தோன்றும் முன்னர் உருவாக்கப்பட்டவை.

இவை உருவாக்கப்பட்ட காலத்தில் மக்களுக்கு பயிற்சியளிக்க
டிரெயினிங் சென்டர் எல்லாம் இருக்க வில்லை.
அதனால் ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்தவர்களும் அதற்கு
உண்டான பயிற்சிகளை தன் குடும்ப அமைப்பிற்குள்ளாகவே
உருவாக்கிக் கொண்டனர்.

நாம் நம் புத்தியை இழந்தபோது தங்கக் கொல்லர், இரும்புக்
கொல்லரை விட உயர்ந்தவர் என்பது மாதிரியான எண்ணம்
நம் மனங்களில் புகுந்துவிட்டது.
அதுதான் ஜாதியாக உருமாறியது. அன்றிலிருந்து இது ஓர்
அசிங்கமான வழக்கமாகிவிட்டது.
-
-----------------------------------------

நன்றி- குமுதம் பக்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34330
மதிப்பீடுகள் : 11085

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by விமந்தனி on Sat Jun 04, 2016 12:00 am

அனைத்து கேள்விக்குண்டான பதில்களும் அருமை. :வணக்கம்: :வணக்கம்:


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: சத்குரு பதில்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum