ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் – அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு!

View previous topic View next topic Go down

கோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் – அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு!

Post by ayyasamy ram on Fri Jun 03, 2016 9:24 pm


-


ரிபு தாஸ்குப்தா இயக்கத்தில் அமிதாப் பச்சன்,
நவாசுதீன் சித்திக், மற்றும் வித்யா பாலன் நடிப்பில்
ஜூன் 10ம் தேதி வெளியாக உள்ள படம் ‘டீன்’ .

இப்படத்தில் அமிதாப்பச்சனின் நடிப்பும், கெட்டப்பும்
அனைவராலும் ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எளிமையான கட்டம்போட்ட சட்டை, காக்கி பேண்ட்,
பழைய பஜாஜ் ஸ்கூட்டர் ஆகியனவற்றோடு இருக்கும்
அமிதாப்பின் தோற்றம் நம் ஆர்வத்தை அதிகம்
தூண்டுகின்றன.

இந்தப் படத்தில் மிக முக்கிய பாத்திரமாக இந்த பழைய
ஸ்கூட்டரும் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையாகவே இந்த ஸ்கூட்டர் அதன்
உரிமையாளருக்கும் அவ்வளவு சிறப்பாம். இந்த ஸ்கூட்டர்
உரிமையாளர் சுஜித் நாராயணன் படப்பிடிப்பிற்காக
ஸ்கூட்டரைக் கொடுத்திருக்கிறார்.

படவிளம்பரங்கள் வந்த பிறகு அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டர்
என்னும் புகழை அந்த ஸ்கூட்டர் பெற்றுவிட்டது. எனவே
அதைச் சொல்லி ஸ்கூட்டரை விற்கலாம் எனக் கேட்டபோது
கண்டிப்பாக முடியாது என நிராகரித்துள்ளார்.

இதற்கு படக்குழு ஒரு கோடி ரூபாய் கொடுக்கவும் முன்
வந்துள்ளனர். ஆனாலும் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

இந்த ஸ்கூட்டர் குறித்து சுஜித் பேசுகையில், ”இது 20 வருடங்கள்
பழைய ஸ்கூட்டர். நான் வாங்கும்போதே ஏற்கெனவே பயன்
படுத்திய வண்டியாகவே வாங்கினேன்.

13 வருடங்களுக்கு முன் இந்த வண்டியை நான் வாங்கினேன்.
இந்த வண்டியின் நீல கலர் படத்திற்கு பொருந்திப்போகவே
வாங்கிச் சென்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இப்போது இந்த வண்டியை யாருக்கும் கொடுக்கும் எண்ணம்
எனக்கு இல்லை. இதனை எனது வீட்டில் அமிதாப் பச்சனின்
பெரிய அளவிலான புகைப்படத்துடன் வைத்துகொள்வேன்.
கோடி கொடுத்தாலும் அமிதாப் ஓட்டிய இந்த ஸ்கூட்டருக்கு
ஈடாகாது. அதனால் விற்பனை என்னும் பேச்சுக்கே இடமில்லை”
என நெகிழ்கிறார் ஸ்கூட்டர் உரிமையாளர்.

———————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36011
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum