ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் அறிமுகம்
 M.Jagadeesan

பூரானை அடிக்காதீர்கள்!
 M.Jagadeesan

அதிசயமான சூரிய கிரகணம்
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

My Introduction.
 prajai

பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
 ayyasamy ram

பாரீசில் இன்று தொடக்கம்: உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வாரா சாக்ஷி மாலிக்?
 ayyasamy ram

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பளு தூக்கும் வீரர் தெருச்சண்டையில் பலி
 ayyasamy ram

இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
 ayyasamy ram

சர்ச்சைக்குரிய நூலின் மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருதா?
 ayyasamy ram

சிங்கப்பூரில் அமெரிக்க போர் கப்பல் விபத்து: 10 மாலுமிகள் மாயம்
 ayyasamy ram

அதிமுக இரு அணிகள் இணைகிறது - தொடர் பதிவு
 ayyasamy ram

திருவரங்கன் உலா - ஸ்ரீ வேணுகோபாலன்
 kovarthanan

சினி துளிகள்! -தொடர் பதிவு
 ayyasamy ram

தாயை வணங்க வேண்டும்...! -
 ayyasamy ram

தமிழ்வாணன் - கேள்வி - பதில்களில் சில
 ayyasamy ram

உ.பி.யில் பயங்கரம்; போலீஸ், கிராம தலைவரால் 15 வயது சிறுமி பலாத்காரம், அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு
 ayyasamy ram

Putthagam vendi சோழ கங்கம் - சக்தி ஸ்ரீ
 Haneefhse1988

புத்தகம் வேண்டி
 Haneefhse1988

கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்துவது எப்படி?
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 M.Jagadeesan

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 M.Jagadeesan

மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு

View previous topic View next topic Go down

மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு

Post by ayyasamy ram on Sat Jun 04, 2016 5:49 am


-


மக்கள் மீது வரிச்சுமையை மத்திய அரசு அதிகரித்திருப்பதாக
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

அரசின் அனைத்து நலத் திட்ட உதவிகளையும் பெறுவதற்கு
ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயமாக்கி இருப்பதாகவும்
அவர் குறை கூறினார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான புதிய
அரசின் முதல் ஆய்வுக் கூட்டம், கொல்கத்தாவில் வெள்ளிக்
கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மம்தா
கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து வளர்ச்சிப் பணிகளையும்
முடுக்கி விடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

சேவை வரி, செஸ் வரி என்கிற பெயர்களில் மக்களின் செலவுகளை
மத்திய அரசு அதிகரிக்கச் செய்துவிட்டது. அரசின் அனைத்து நலத்
திட்ட உதவிகளையும் பெறுவற்கு ஆதார் எண்ணை மத்திய அரசு
கட்டாயமாக்கி உள்ளது.

எனினும், 20 முதல் 30 சதவீதம் வரையிலான மக்களுக்கு இன்னமும்
ஆதார் அட்டை வழங்கப்படவில்லை. இதனால், அரசின் நலத்திட்ட
உதவிகளையும், மானியங்களையும் பெற முடியாமல் ஏழை மக்கள்
பாதிக்கப்படுவார்கள்.

கடந்த நிதியாண்டுக்கான செலவுக்காக பட்ஜெட்டில் ரூ.49,507 கோடிக்கு
மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், அதைவிட 15 சதவீதம் அதிகமாக,
ரூ.53,010 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

வேறு எந்த மாநிலமும் இதுபோன்று செலவு செய்ததில்லை என்று
மம்தா பானர்ஜி கூறினார்.
-
---------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30618
மதிப்பீடுகள் : 8952

View user profile

Back to top Go down

Re: மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு

Post by சிவனாசான் on Mon Jun 06, 2016 4:57 am

ஆதார் அட்டையை ஒருவர் இரண்டு பெ ற விரும்புவதால் இன்னும் பூர்த்தி செய்யமுடியல, அரசு ஒரு நேர் வழிக்கு பாடு பட்டால்>> மக்கள் குறுக்கு வழி உள்ளதாஎன ஆராய்கிறார்கள்... அரசு என்ன செய் முடியும் . எதிர் (எதிரி) கட்சிகள் வேற உள்ளனவே எல்லாத்துக்கும்.>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு

Post by anikuttan on Mon Jun 06, 2016 8:55 pm

ஆனால் முந்தைய அரசு ஆதார் அட்டையின் அவசியம் கூறியபோது எதிர்கட்சியாக இருந்த பி ஜெ பி ஆதார் அட்டையை வேண்டாம் என்று எதிர்த்தது .இப்போது மட்டும் ஏன் இப்படி ?
avatar
anikuttan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 60
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: மக்கள் மீது வரிச்சுமையை உயர்த்திய மத்திய அரசு

Post by krishnaamma on Tue Jun 07, 2016 1:18 am

P.S.T.Rajan wrote:ஆதார் அட்டையை ஒருவர் இரண்டு பெ ற விரும்புவதால் இன்னும் பூர்த்தி செய்யமுடியல, அரசு ஒரு நேர் வழிக்கு பாடு பட்டால்>> மக்கள் குறுக்கு வழி உள்ளதாஎன ஆராய்கிறார்கள்... அரசு என்ன செய் முடியும் . எதிர் (எதிரி) கட்சிகள் வேற உள்ளனவே எல்லாத்துக்கும்.>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1209905

மேலும், மக்கள் இறந்தவர்களுக்கும் பென்ஷன் வாங்கினா?...............அதிகம் தான் செலவு காட்டும் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum