புதிய இடுகைகள்
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!krishnaamma
முகநூல் நகைச்சுவை படங்கள்
krishnaamma
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
SK
ஐ.பி.எல் -2018 !!
SK
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
எனக்குள் ஒரு கவிஞன் SK
SK
‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
SK
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
SK
கண்மணி வார நாவல் 25.04.2018
Meeran
திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
Meeran
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
ayyasamy ram
தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
SK
பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
SK
இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
ayyasamy ram
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
ayyasamy ram
'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
ayyasamy ram
5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
ayyasamy ram
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
தமிழ்நேசன்1981
வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
ayyasamy ram
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ayyasamy ram
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
ayyasamy ram
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
ayyasamy ram
என்னைப் பற்றி...பாலமுருகன்
Panavai Bala
சில்லுகள்...
Panavai Bala
நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
ayyasamy ram
காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
ayyasamy ram
இலக்கியத்தில் 'பேராசிரியர்'
ayyasamy ram
'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
ayyasamy ram
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
valav
அறிமுகம்-சத்யா
ரா.ரமேஷ்குமார்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ஜாஹீதாபானு
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ஜாஹீதாபானு
காத்திருக்கிறேன் SK
ஜாஹீதாபானு
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
T.N.Balasubramanian
சிரிக்கும் பெண்ணே-சுபா
SK
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
SK
திட்டி வாசல்
T.N.Balasubramanian
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
T.N.Balasubramanian
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Panavai Bala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?
இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?
02/06/2016
-------------------
விஜய் நடித்த “தெறி” இன்றுடன் 50வது நாள்.
உதயநிதியின் “மனிதன்”, சூர்யாவின் “24”, விஷாலின் “மருது”,
சிம்புவின் “இது நம்ம ஆளு” மற்றும் தைரியமான கதைக்களத்துடன்
புதுமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கிய “உறியடி” என்று
ஒவ்வொரு வாரமும் படங்கள் ரிலீஸாகி வசூல் ரீதியிலும்,
விமர்சன ரீதியிலும் வெற்றியை தக்கவைத்துவருகின்றன.
இந்த வரிசையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன படங்கள்
ரிலீஸ்....?
-

-
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வைரல் லிஸ்டில் முதலிடம் பிடிப்பது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் “இறைவி”.
எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, கமலினி முகர்ஜி,
அஞ்சலி, பூஜா என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டார் இப்படத்தில் ந
டித்திருப்பதே இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பீட்சா, ஜிகர்தண்டா தந்திருக்கும் வெற்றி இந்தப் படத்திற்கான
காட்சிகளை முன்னதாகவே ஹவுஸ் ஃபுல்லாக்கிவிட்டது.
சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவரும் இந்தப் படத்திற்கு
விவேக் ஹர்சன் படத்தொகுப்பு.
பெண்களை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் இறைவி என்று
பெயரிட்டுள்ளார் இயக்குநர்.
-
--------------
Last edited by ayyasamy ram on Sat Jun 04, 2016 5:59 pm; edited 1 time in total
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36079
மதிப்பீடுகள் : 11410
Re: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

-
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்:
-
விஷ்ணுவிஷால் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை எழில்
இயக்கியிருக்கிறார். விஜய் நடித்த “ துள்ளாத மனமும் துள்ளும்”,
அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படங்களை இயக்கியவரே
எழில்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நாயகியாக
நிக்கி கல்ராணி மற்றும் சூரி, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன்
என்று காமெடிக்கு பஞ்சமில்லாமல் நான் ஸ்டாப் அதகளமாக
இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36079
மதிப்பீடுகள் : 11410
Re: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

-
அ...ஆ...
-
சமந்தா நடிப்பில் இன்றே ரிலீஸாகியிருக்கிறது
ஆ..ஆ.. என்ற தெலுங்கு படம். அல்லு அர்ஜூனின் “சன் ஆஃப் சத்தியமூர்த்தி”,
பவன்கல்யாண் நடித்த “ அட்டரின்டிகி தேரிடி” என்று வெற்றிப் படங்களை
இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கம். சமந்தாவுக்கு ஜோடியாக
இப்படத்தில் நித்தின் குமார் நடித்திருக்கிறார்.
காமெடி கலந்த ரொமான்டிக் காதல் கதையாக இப்படம் உருவாகியிருக்கிறது.
-
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36079
மதிப்பீடுகள் : 11410
Re: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

-
ஹவுஸ்ஃபுல் 3
அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக் ,
ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ், நர்கிஸ் ஃபக்ரி நடிப்பில்
நர்கிஸ் ஃபர்ஹத் இயக்கியிருக்கும் கலர்ஃபுல் இந்தி படம் ஹவுஸ் ஃபுல் 3 .
இப்படமும் நாளை ரிலீஸ் ஆகும் படங்களின் கூட்டணியில் இணைந்துள்ளது.
கமர்ஷியல், ரொமான்ஸ், காமெடி என கலக்கலாக முதல் இரண்டு
சீரிஸ்களாக வெளியான இப்படம் தற்போது மூன்றாவது இன்ஸ்டால்மெண்டையும்
களமிறக்க உள்ளது.
ரஜினியின் 2.0 வில்லனான அக்ஷய் படம் என்பதால் தமிழ் நாட்டிலும்
அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 3’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
-
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36079
மதிப்பீடுகள் : 11410
Re: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

-
ஹாலிவுட் இறக்குமதி:
கடந்த வாரங்களில் “ஆங்கிரி பேர்ட்ஸ்”,“அலைஸ் தி வெண்டர்லேண்ட்”
,“எக்ஸ் மேன்” என்று கிறங்கடித்த ஆங்கிலப் படங்களின் லிஸ்டில்
இந்த வாரம் இணைகிறது “நிஞ்சா டர்ட்டில்ஸ்”.
ஆமைகளின் அதிரடி அதகள சரவெடியாக அனிமேஷனில் கலக்கவிருக்கிறது.
குட்டிஸூக்கு நிச்சயம் பெஸ்ட் எண்டர்டெயினராக இந்தப்படம் இருக்கும்.
மற்றுமொரு படம் “ ME BEFORE YOU". தமிழில் கார்த்தி, நாகர்ஜூனா
நடித்த தோழா படம் போலவே, கை, கால் செயழிலந்த ஹீரோவின்
மீது காதலில் விழும் நாயகி. செம ரொமான்டிக் கதையென்பதால்
லவ்வர் பாய்ஸ் & கேர்ள்ஸ் கவனத்திற்கு...
போனவாரம் வந்த படங்களில் உறியடி சாதிக்கெதிரான சாட்டையடியாக
அமைந்து, பேசப்பட்டது போல இந்த வாரம் எந்தப் படம் ஆச்சர்யம்
கொடுக்கும் என்று பார்க்கலாம்.
இந்தப் படத்தையெல்லாம் பார்த்து முடிச்சிட்டு, அப்பாடா என்று
திரும்பும்போது அடுத்த வெள்ளியும் என்ன ரிலீஸ் என்ற பட்டியலை
தந்துடுவோம் பாஸ்.
-
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36079
மதிப்பீடுகள் : 11410
Re: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?
அதெல்லாம் ஒன்றும் இல்லை, படம் செம மொக்கை........படுமட்டம் ....நேரம் தான் வேஸ்ட்.........@ayyasamy ram wrote:
02/06/2016
-------------------
விஜய் நடித்த “தெறி” இன்றுடன் 50வது நாள்.
உதயநிதியின் “மனிதன்”, சூர்யாவின் “24”, விஷாலின் “மருது”,
சிம்புவின் “இது நம்ம ஆளு” மற்றும் தைரியமான கதைக்களத்துடன்
புதுமுக இயக்குநர் விஜய்குமார் இயக்கிய “உறியடி” என்று
ஒவ்வொரு வாரமும் படங்கள் ரிலீஸாகி வசூல் ரீதியிலும்,
விமர்சன ரீதியிலும் வெற்றியை தக்கவைத்துவருகின்றன.
இந்த வரிசையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன படங்கள்
ரிலீஸ்....?
-
-
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வைரல் லிஸ்டில் முதலிடம் பிடிப்பது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் “இறைவி”.
எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி, கமலினி முகர்ஜி,
அஞ்சலி, பூஜா என்று ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டார் இப்படத்தில் ந
டித்திருப்பதே இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பீட்சா, ஜிகர்தண்டா தந்திருக்கும் வெற்றி இந்தப் படத்திற்கான
காட்சிகளை முன்னதாகவே ஹவுஸ் ஃபுல்லாக்கிவிட்டது.
சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவரும் இந்தப் படத்திற்கு
விவேக் ஹர்சன் படத்தொகுப்பு.
பெண்களை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் இறைவி என்று
பெயரிட்டுள்ளார் இயக்குநர்.
-
--------------







என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55427
மதிப்பீடுகள் : 11600
Re: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?
@ayyasamy ram wrote:
-
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்:
-
விஷ்ணுவிஷால் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை எழில்
இயக்கியிருக்கிறார். விஜய் நடித்த “ துள்ளாத மனமும் துள்ளும்”,
அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்” படங்களை இயக்கியவரே
எழில்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நாயகியாக
நிக்கி கல்ராணி மற்றும் சூரி, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன்
என்று காமெடிக்கு பஞ்சமில்லாமல் நான் ஸ்டாப் அதகளமாக
இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதுவும் பார்த்து விட்டேன்..............காமெடி என்று பாவம் சூரியை பழிவாங்குகிறார் ஹீரோ............


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55427
மதிப்பீடுகள் : 11600
Re: இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?
மற்ற 3 படங்களும் இன்னும் பார்க்கலை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55427
மதிப்பீடுகள் : 11600
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum