ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 ayyasamy ram

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 ayyasamy ram

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 ayyasamy ram

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
 M.Jagadeesan

ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி
 M.Jagadeesan

தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மை செயலர் சென்றது ஏன்? காங்கிரஸ் கேள்வி
 M.Jagadeesan

என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர்
 ayyasamy ram

பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கார்ட்டூன்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினி துளிகள்!

View previous topic View next topic Go down

சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Jun 05, 2016 8:47 am

ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாகும் அமெரிக்க நடிகர்!


-
கமல் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என,
மூன்று மொழிகளில் தயாராகி வரும், சபாஷ் நாயுடு என்ற
படத்தில், கமலுக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க,
இவர்களின் மகளாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மனு நாராயணன்,
ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

— எலீசா

———————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Jun 05, 2016 8:48 am

விஜய் படத்தில் அக் ஷய் குமார்!

ரஜினி நடித்து வரும், 2.௦0 படத்தில், வில்லனாக நடித்து வருபவர்,
பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார். இவர், தமிழில் விஜய் நடித்த,
துப்பாக்கி படத்தின், இந்தி ரீ- மேக்கான, ஹாலிடே படத்தில்
நடித்தார்.

அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இப்போது, விஜய் நடித்து
வெளியாகியுள்ள, தெறி படத்தின், இந்தி ரீ -மேக்கிலும் நடிக்க
இருக்கிறார். அதனால், இந்தி ரீ -மேக் உரிமைக்கான பேச்சு
வார்த்தையில் இறங்கியுள்ளார், அக் ஷய் குமார்.

— சி.பொ.,

—————————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Jun 05, 2016 8:49 am

நிக்கி கல்ராணி.
-

-

* படப்பிடிப்பு தளங்களில், தன் அருகே அமரும் கதாநாயகர்களிடம்,
‘படபட’வென்று பேசி, அவர்களை காதுகளை பொத்தி, ஓட
வைக்கிறார் நிக்கி கல்ராணி.

* விஜயசேதுபதியுடன் நடிக்கும், றெக்க படத்தில் காமெடி கலந்த
கதாநாயகியாக நடிக்கிறார் லட்சுமி மேனன்.

—————————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Jun 05, 2016 10:03 am


-

-


* விஜயசேதுபதியுடன் நடிக்கும், றெக்க படத்தில் காமெடி கலந்த
கதாநாயகியாக நடிக்கிறார் லட்சுமி மேனன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by krishnaamma on Tue Jun 07, 2016 12:23 am

தெறி படத்தின், இந்தி ரீ -மேக்கிலும் நடிக்க
இருக்கிறார். அதனால், இந்தி ரீ -மேக் உரிமைக்கான பேச்சு
வார்த்தையில் இறங்கியுள்ளார், அக் ஷய் குமார்.


பாவம் அக்ஷய் ! சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Jun 13, 2016 6:57 pm


-

-
அங்காடி நடிகையின் கைவசம், சில படங்கள் இருப்பதால்,
தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம்
எக்குத்தப்பாக சம்பளம் கேட்கிறார்.

அத்துடன், ‘படப்பிடிப்பு தளத்தில் நவீன கேரவன், தங்குவதற்கு
நட்சத்திர ஓட்டல் போன்ற வசதிகளை செய்து தருவதாக
இருந்தால் மட்டும் என்னை தேடி வாருங்கள்; இல்லையேல்,
திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டேயிருங்கள்…’
என்று பேசி, தயாரிப்பாளர்களை தலைசுற்ற வைக்கிறார்.

—————————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Jun 13, 2016 6:58 pm


-
சரித்திர படத்தின், இரண்டாம் பாகத்தில் நடித்து வரும்,
பையா நடிகைக்கு, முதல் பாகத்தை விட, இரண்டாம்
பாகத்தில், ‘டம்மி’யான வேடம் தான்.

இதனால், அதிர்ச்சியடைந்த நடிகை, முதல் பாகத்தைப்
போன்று, இரண்டாவது பாகத்திலும், தனக்கு முக்கியத்துவம்
தருமாறு, மேற்படி இயக்குனரை நச்சரித்து வருவதோடு,
அப்பட நாயகனின் உயிர்தோழியாகி, அவரிடமும்,
சிபாரிசு கேட்டு வருகிறார்.

—————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Jun 13, 2016 7:00 pm




* புதுமுக நடிகர்களுடன் நடித்தால், மார்க்கெட் சரிந்து விடும்
என்று அவர்களுடன் நடிக்க மறுத்து வருகிறார் தமன்னா.

* தமிழில், கற்றது தமிழ் படத்தில் தன்னை அறிமுகம் செய்த
ராமின், தரமணி படத்தில், நட்புக்காக, சிறிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார் அஞ்சலி.

———————————————

வார மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Jun 13, 2016 10:01 pm

மாதவன் மீதான அதிருப்தி நீங்கியது!
-



முன்பெல்லாம், முன்னணி இயக்குனர்கள் அல்லது தனக்கு
அறிமுகமானவர்கள் கதை கூறினால் தான், காது கொடுத்து
கேட்பார், மாதவன்.

ஆனால், இப்போது புது இயக்குனர்களே, ‘ஹிட்’ கொடுத்து
வருவதால், தனக்கு பரிச்சயமில்லாதவர்களாக இருந்தாலும்,
அலட்சியப்படுத்தாமல் அப்பாய்ன்மென்ட் கொடுத்து,
கதை கேட்கிறார்.

இதனால், ‘மாதவன் புதியவர்களிடம் கதை கேட்பதில்லை…’
என்று கோலிவுட்டில் நிலவி வந்த அதிருப்தி, தற்போது மாறத்
துவங்கியுள்ளது.

————————————-
— சினிமாபொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Mon Jun 13, 2016 10:02 pm

பட தயாரிப்பில் இறங்கும் மீனா!
--


தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடிகையாக
திகழ்ந்தவர், மீனா. சமீபத்தில், விஜய் நடிப்பில் வெளியான,
தெறி படத்தில், மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ள
நிலையில், தன் நண்பர்கள் அதிகமாக உள்ள தமிழ் மற்றும்
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படங்கள் தயாரிக்க
திட்டமிட்டுள்ளார்.

தமிழில், கமல் மற்றும் தனுஷ், தெலுங்கில் மகேஷ்பாபு
ஆகியோரை வைத்து படங்கள் தயாரிக்க, அவர்களிடம்
கால்ஷீட் கேட்டு வருகிறார்.

காணி காணியாய் சம்பாதித்து, கோடி கோடியாய்
செலவழிக்கிறது!

———————————-
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33513
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by krishnaamma on Tue Jun 14, 2016 12:47 am

காணி காணியாய் சம்பாதித்து, கோடி கோடியாய்
செலவழிக்கிறது!


ஆமாம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54954
மதிப்பீடுகள் : 11476

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum