ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலகின் மூத்த பட்டதாரி...!!

View previous topic View next topic Go down

உலகின் மூத்த பட்டதாரி...!!

Post by ந.க.துறைவன் on Sun Jun 05, 2016 11:06 am



ஜப்பானைச் சேர்ந்த ஷகெமி ஹிராடா – வயது 96. இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், 2005 –ம் ஆண்டில் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பீங்கான் மற்றும் மண்பாண்டக்கலை, வடிவமைப்புப் பிரிவில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்தார் தொடர்ந்து, 11 ஆண்டுகள் படித்து வந்த ஹிராடா, அண்மையில் தேர்ச்சி பெற்றார். உலகிலேயே மிக மூத்த பட்டதாரி என்ற பெருமையுடன், உலக கின்னஸ் சாதனை பட்டியலில் ஹிராடா இடம் பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழ் நேற்று அவரிடம் வழங்கப்பட்டது. – ஆதாரம் ; தி இந்து – 05-06-2016.

பட்டம் பெற்று சாதனைப் படைத்துள்ள ஹிராடாவுக்கு நல்வாழ்த்துக்கள்.

ந.க.துறைவன்.
avatar
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1197
மதிப்பீடுகள் : 441

View user profile

Back to top Go down

Re: உலகின் மூத்த பட்டதாரி...!!

Post by ayyasamy ram on Sun Jun 05, 2016 1:45 pm


-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30554
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

96 வயதில், பல்கலைக் கழக பட்டம்

Post by ayyasamy ram on Sun Jun 05, 2016 1:47 pm


ஜப்பானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 96 வயதில்,
பல்கலைக் கழக பட்டம் பெற்று கின்னஸ் உலக
சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானின் ஹிரோஷிமா பகுதியில் தகாமட்சு என்ற
கிராமத்தைச் சேர்ந்தவர் ஷகெமி ஹிராடா (96).
2-ம் உலகப்போரின் போது ராணுவத்தில் பணியாற்றி
ஓய்வு பெற்ற இவர், 2005-ம் ஆண்டில் கியோட்டோ
பல்கலைக்கழகத்தில் பீங்கான் மற்றும் மண்பாண்டக் கலை,
வடிவ மைப்புப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார்.

தொடர்ந்து, 11 ஆண்டுகள் படித்துவந்த ஹிராடா,
அண்மை யில் தேர்ச்சி பெற்றார். பெரும் பாலும், வீட்டில்
இருந்தபடியே பயிற்சி மேற்கொண்ட இவர், மிக சொற்பமான
நாட்களே கல்லூரிக்குச் சென்றார். எனினும், பட்டப்படிப்பில்
தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை அண்மையில் அவருக்கு
பல்கலைக்கழகம் வழங்கியது.

இதைத்தொடர்ந்து, உலகி லேயே மிக மூத்த பட்டதாரி என்ற
பெருமையுடன், கின்னஸ் உலக சாதனை பட்டியலில் ஹிராடா
இடம்பெற்றுள்ளார். அதற்கான சான்றிதழ் நேற்று அவரிடம்
வழங்கப்பட்டது.

இதுகுறித்து, செய்தியாளர் களிடம் பேசிய ஹிராடா,
‘‘100 ஆண்டுகள் வரை வாழவேண்டும் என்பதே எனது
அடுத்த லட்சியம். ஆரோக்கியத்துடன் இருந்தால், மீண்டும்
கல்லூரிக்குச் சென்று படிப்பேன்.

சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்ய
வில்லை. இந்த வயதில், புதிதாக விஷயங்களை கற்றுக்
கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

——————————-
தமிழ் தி இந்து காம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30554
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: உலகின் மூத்த பட்டதாரி...!!

Post by T.N.Balasubramanian on Sun Jun 05, 2016 3:46 pm

படிப்பதற்கு வயது ஒரு தடைக்கல் அல்லவே அல்ல .
ஹிராடா அய்யாவிற்கு நன்றி நன்றி

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20296
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: உலகின் மூத்த பட்டதாரி...!!

Post by T.N.Balasubramanian on Sun Jun 05, 2016 4:02 pm

ayyasami ram அவர்களுக்கு ,
மேற்கண்ட பதிவு (#3) பிரான்ஸ் ஜெர்மனியில் வரலாறு காணா வெள்ளம் ,என்ற தலைப்பில்
படத்துடன் வெளியாகி இருந்தது .
துறைவன் அவர்கள் பதிவுடன் இணைக்கப்பட்டது .
தலைப்பும் படமும் நீக்கப்பட்டன .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20296
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: உலகின் மூத்த பட்டதாரி...!!

Post by M.Jagadeesan on Sun Jun 05, 2016 5:36 pm

ஒருவன் சாகும்வரை கற்கலாம் என்பது வள்ளுவர் கருத்து.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு .

கற்றவனுக்கு எல்லா நாடுகளும் சொந்தம் ; எல்லா ஊர்களும் சொந்தம் என்றிருக்க ஒருவன் ஏன் சாகும்வரையில் கற்காமல் இருக்கவேண்டும் ?

இந்தக் குறளில் எல்லா சீர்களிலும் காய்ச்சீர் பயின்று வந்திருப்பது தனிச் சிறப்பு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4641
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

Re: உலகின் மூத்த பட்டதாரி...!!

Post by சிவனாசான் on Mon Jun 06, 2016 3:38 am

கல்வி கடல்போன்றது. கற்றது கை மண்அளவு கல்லாதது உலகளவு என்பதால் சாகும்வரை கற்றுக்கொண்டே இருக்கலாம் வயது முக்கிய மல்ல. அரசியலில் கூட சாகும்வரை ஆளலாம்.ஆனால்
மாண்பமை நரேந்திர மோடி அரசியலில் 70 வயது\ 75 வயதுக்கு மேல் அவர்களுக்கு அரசியலில் அமைச்சர் பதவி இன்றி அரசுக்கு ஆலோசனைஅளிக்கும் ஆன்றோராக இருக்கலாம் என்று செயல்படுத்தியுள்ளார்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 970

View user profile

Back to top Go down

Re: உலகின் மூத்த பட்டதாரி...!!

Post by ayyasamy ram on Mon Jun 06, 2016 3:45 am

@T.N.Balasubramanian wrote:ayyasami ram அவர்களுக்கு ,
மேற்கண்ட பதிவு (#3) பிரான்ஸ் ஜெர்மனியில் வரலாறு காணா வெள்ளம் ,என்ற தலைப்பில்
படத்துடன் வெளியாகி இருந்தது .
துறைவன் அவர்கள் பதிவுடன் இணைக்கப்பட்டது .
தலைப்பும் படமும் நீக்கப்பட்டன .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209849
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30554
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: உலகின் மூத்த பட்டதாரி...!!

Post by krishnaamma on Tue Jun 07, 2016 12:33 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11371

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum