ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 T.N.Balasubramanian

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்
 ayyasamy ram

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
 ayyasamy ram

பென்குவின் பறவைகள்
 ayyasamy ram

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
 ayyasamy ram

காதல் என்பது…..
 ayyasamy ram

மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
 ayyasamy ram

உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
 ayyasamy ram

மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!

View previous topic View next topic Go down

ஈகரை தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!

Post by Balamurugan Jayakumar on Mon Jun 06, 2016 11:18 am

தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!
இங்கு கிடைக்கும் சோதிட நூல்கள்.
1 வராகர் ஒரா சாஸ்திரம்
2.பஞ்ச பட்சி
3. நட்சத்திர சிந்தாமணி1-2-3
4.சூடாமணி உள்ளமுடையான்
5.குமாரசாமியம்
6.சினேந்திரமாலை
7.காலச்சக்கரம்
8.காலப்பிரகாசிகா
9.சாராவளி
10.சாதக நூல்
11.ஆருட நூல்
12 சகாதேவ நிமித்த சூடாமணி
13.மூன்று சோதிட. நூல்கள்
14.ரத்ன பரீட்சை
15 வாஸ்து வித்யை
16.ஜாதக சிந்தாமணி 1-2-3
17.ஜாதக பாரிஜாதம்
18 ஞான சரநூல்
இன்னும் பல நூல்கள் கிடைக்கின்றன.
ஆர்வம் உள்ளோர் பேறு பெற்றோர்.
(புத்தகங்கள் வாங்க பணத்துடன் பையும் கொண்டு செல்லுங்கள்.புத்தகங்கள் மட்டுமே தருவார்கள்)
தற்போது சரஸ்வதி மகால் நூலகத்தை 9944670883 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது கிடைத்த தகவல்.
தற்சமயம் 16 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1-1-2001 க்கு முன்னர் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களுக்கு மட்டுமே 50% சதவீத தள்ளுபடியாம்
ரூ 200க்கு மேல் புத்தகங்கள் வாங்கினால் 20% தள்ளுபடி
வரும் செப்டம்பர் 24 ந்தேதி யிலிருந்து ஒருமாத காலத்துக்கு அனைத்து புத்தகங்களுக்கும் 50% சதவீத தள்ளுபடியில் விற்கப்படுமாம்
புத்தகங்களை பார்சலில் பெற
நிர்வாக அதிகாரி
சரஸ்வதி மகால் நூலகம்
தஞ்சாவூர்
என்ற முகவரிக்கு மணி ஆர்டர் அனுப்பினால் அனுப்பி வைப்பார்கள் என தெரிவித்தார்
(இது புத்தகம் கிடைக்க காலதாமதமாக கூடும்)
மணி ஆர்டர் என்பது இப்போது செய்ய முடியுமா?
புத்தக விலைப்பட்டியல் இணையதளத்தில் உள்ளதாக கூறினார்.

avatar
Balamurugan Jayakumar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

ஈகரை Re: தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!

Post by T.N.Balasubramanian on Mon Jun 06, 2016 2:51 pm

மின்னூல் தரவிறக்கப் பகுதியில் இருந்து , இலக்கியப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது .

கவனம் கவனம் ,தயை கூர்ந்து .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21965
மதிப்பீடுகள் : 8237

View user profile

Back to top Go down

ஈகரை Re: தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!

Post by ayyasamy ram on Mon Jun 06, 2016 5:54 pm

பயனுள்ளதே ஆயினும் பழைய நூல்கள் விலை கொடுத்து
வீட்டில் பராமரிக்கும் பழக்கம் போயே போய்விட்டது...!
-
ஆர்வமுள்ளவர்கள் (குடும்ப தலைவர், அ தலவைவி- அனுமதி கொடுத்தால்)
வாங்கி பயனடையவும்...!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36789
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

ஈகரை Re: தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!

Post by krishnaamma on Tue Jun 07, 2016 1:01 am

[You must be registered and logged in to see this link.] wrote:பயனுள்ளதே ஆயினும் பழைய நூல்கள் விலை கொடுத்து
வீட்டில் பராமரிக்கும் பழக்கம் போயே போய்விட்டது...!
-
ஆர்வமுள்ளவர்கள் (குடும்ப தலைவர், அ தலவைவி- அனுமதி கொடுத்தால்)
வாங்கி பயனடையவும்...!
-
[You must be registered and logged in to see this link.]

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55538
மதிப்பீடுகள் : 11625

View user profile

Back to top Go down

ஈகரை Re: தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் 50% தள்ளுபடி விலையில் புத்தகங்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum